Raisa | Master | Vijay | Thala | Vishnu-vishal | Mohandas | Kamal | Maiyam | Corona-Relief-Fund | Sivakarthikeyan | corona | sasikumar | lockdown | kasthuri | tom-and-jerry | jithan-ramesh | Jason sanjay | sanjay vijay | soorarai-potru | surya | Valimai | facts | thuppakki2 | dhanush | jagame thandhiram | Rajinikanth | | Tamil Best Entertainment site | LadduMuttai
thala-bithday-wish

Tag : Thala |

மே 1 உழைப்பாளர் தினம் வருஷா வருஷம் வரும்போதெல்லாம் உலகம் முழுக்க அமைதியா கொண்டாட்டம் இருக்கும். ஆனா தமிழ் நாட்ல மட்டும் ஒரே பட்டாசு, பாலபிஷேகம் னு செம்ம மாஸா கொண்டாடுவாங்க. ஏன்னா அந்த உழைப்பாளர் தினத்துக்கு பெரும சேர்க்கற விஷயமா நம்ம தல பொறந்தநாளும் அன்னைக்கு தான். ஒவ்வொரு வருஷமும் தல ரசிகர்கள் மத்த ரசிகர்கள் பொறாமை படுற அளவுக்கு அந்த நாள கொண்டாடுவாங்க. அதே மாதிரி இந்த வருஷமும் செம்மையா ட்விட்டர் ல செலிப்ரேட் பன்னிட்டு இருக்காங்க. வழக்கமா காமன் டிபி பண்ணா ஏதாச்சும் ஒரு பிரபலம் ரிலீஸ் பண்ணுவாங்க. ஆனா இந்த தடவ கிட்டத்தட்ட 14 பேர் ரிலீஸ் பன்றாங்க , இந்த விஷயம் மத்த ரசிகர்களுக்கு கொஞ்சம் பொறாமையா தான் இருக்கும் , ஏன்னா ட்ரெண்ட செட் பண்றதுல "மாஸ்டர்" டிகிரி வாங்குன பயலுகல்ல நாங்க. தல பிறந்தநாள் காமன் டிபி யாரெல்லாம் ரிலீஸ் பண்றங்கன்னா ஹன்சிகா, தமன், அருண் விஜய், ப்ரியா ஆனந்த், ராகுல் தேவ் , பார்வதி நாயர் , சதீஷ் சிவலிங்கம் , பிரேம்ஜி , ரைசா வில்சன் , யாஷிகா ஆனந்த் , நிதி அகர்வால் , ஆர்த்தி , சாந்தனு , ஆதவ் கண்ணதாசன் .... லிஸ்ட் பாக்கும்போதே தெரியும் இந்த அளவுக்கு பிரம்மாண்டமா யாரும் இதுவரை காமன் டிபி ரிலீஸ் பண்ணதில்லன்னு.
Laddu Muttai | 25-04-2020
sivakarthikeyan-doctor
அண்ணன் சிவகார்த்திகேயன் அவர்கள் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடீயோவினை பதிவு செய்திருந்தார் . தனது வழக்கமான பாணியில் நகைச்சுவையாக பேச ஆரமித்தார் . அதில் அனைவரும் டாக்டர்களுக்கு எதிராக ஏதும் செய்து விட கூடாது, நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் . சமீப்பதில் கீழ்ப்பாக்கத்தில் நடந்த சம்பவம் போன்று இனி ஏதும் நடந்துவிட கூடாது என்று அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார் . அந்த நடிகர் சொன்னாரு இந்த நடிகர் சொன்னாருன்னு லாம் பாக்க கூடாதுங்க நல்லது யார் சொன்னாலும் ஏத்துக்கணும் . அந்த வகைல அண்ணன் சிவகார்த்திகேயன் சொலிக்கறது எல்லாரும் பின் பற்ற கூடிய ஒன்று .
Laddu Muttai | 24-04-2020
shalini-ajith-anniversary

Tag : Thala |

கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 தல அஜித் மற்றும் ஷாலினி அவர்களுக்கு சென்னையில் திருமணம் நடந்தது. இன்று மொத்தமாக 20 ஆண்டுகள் பூர்த்தி ஆகும் நிலையில் ரசிகர்கள் ட்விட்டரில் அவர்களது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இன்று சச்சின் அவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ட்ரெண்ட்-ம் போய்க்கொண்டிருக்கும் நிலையில் , தல ரசிகர்கள் சச்சின் அவர்களின் பிறந்தநாள் ட்ரெண்டயும் தாண்டி தங்கள் கொண்டாடத்தை பதிவு செய்து வருகின்றன. இதுக்கே இப்புடின்னா மே 1 எண்ணலாம் சாதனைகள தல ரசிகர்கள் செய்ய போறாங்களோ , இப்போவே தல பிறந்த நாள் டேக்ஸ் நெறய ட்ரெண்டிங் ல இருக்கறது அனைவர்க்கும் தெரிந்ததே.
Laddu Muttai | 24-04-2020
master-hits-1500m

Tag : Master | Vijay |

பேஸ்புக் ல போல் ஜெயிக்கறது , யூ-டூப் ல ரெகார்ட் வைக்கறதெல்லாம் யாரும் முறியடிக்க முடியாத அளவுக்கு தளபதி ரசிகர்கள் எப்போவோ செய்ய ஆரமிச்சுட்டாங்க. ஆனா அவங்க இப்போ பண்ணிருக்க மாசான ஒரு சாதனை என்னனா டிக் டாக் ல கிட்டத்தட்ட 1500 M டேக்ஸ் மாஸ்டர் படத்துக்கு கொண்டு வந்துருக்காங்க . பல ஹீரோக்களுக்கு அவங்களோட பேர் ல இருக்கற டேக் கூட சில நூறு தான் . அப்டி பாக்கறப்போ இப்போ தளபதி ரசிகர்கள் செஞ்சிருக்கறது மிக பெரிய சாதனை தான் . தளபதி ஒரு லெவல் ல மாஸ் நா தளபதி ரசிகர்கள் "வேற லெவலுங்க நீங்க வேற லெவல் "மாஸ் . மாஸ்டர் படத்தோட தயாரிப்பாளர் இத கொண்டாடுற விதமா ட்விட்டர் ல ஒரு வீடியோ ஒன்னு போஸ்ட் பண்ணிருக்காங்க நீங்களே பாருங்க.
Laddu Muttai | 24-04-2020
kamal-haasan

Tag : Kamal | Maiyam |

இடப்பக்கம் மக்கள் பணி.... வலப்பக்கம் கலை பணி.... மையத்தில் அரசியல் பணி இவர்காலத்தில் வாழ்வது என் சிறப்பு.....நம்மவர் கமல்ஹாசன் தன்னுடைய அறிவும் அன்பும் என்ற விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ளார். மீண்டும் ஒருமுறை அன்பு செய்வதே அறம் என்பதை நிரூபித்திருக்கிறார்... "அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை". "அடாத துயர் வரினும் விடாது வென்றிடுவோம்". - அறிவுடன் அன்பும் இணைந்த கரமாக ஒன்றிணையும் போது அதன் சக்தி என்பது அளப்பரியது. அருமையாக இருக்கு மக்களே சீக்கரம் கேளுங்க
Laddu Muttai | 23-04-2020
ajithai-pin-thodarum-vijay

Tag : Thala | Vijay |

தல அஜித் கொரோனா விற்கு நிவாரணம் அளித்திருந்த நிலையில் , தற்போது தளபதி விஜய் அவர்களும் 1.30 கோடி நிவாரணம் அளித்துள்ளார் . இந்நிலையில் ட்விட்டர் இல் இருவரது ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் . இருவரும் போட்டி போட்டி நல்லது செய்து வந்தாலும் தன் ரசிகர்களுக்கு தனது தலைவன் இது போன்ற செயல்களை செய்யும் பொழுது தான் அவர்கள் மேலும் சிறப்பாக சமூக பணியாற்றுகின்றனர். ட்விட்டர் இல் இது போன்று ட்ரென்ட் செய்வதனால் என்ன நாடாகும் னு கேக்றவங்க கேக்க தான் செய்வாங்க ஆனா அதுல இருக்கற சந்தோசம் எங்களுக்கு தான் தெரியும்.
Laddu Muttai | 22-04-2020
thalapathy-corona-relief-fund
ரொம்ப நாளா தளபதி விஜய் ஏன் கொரோனாக்கு நிதி தரலைனு நெறய பேர் கேள்வி கேட்டுட்டு இருந்தாங்க , இனி அவங்களால எந்த கேள்வியும் கேக்க முடியாத அளவுக்கு இணைக்கு ஒரு விஷயம் பண்ணிருக்காரு. சுமார் 1.30 கோடி ரூபாய் நிதி உதவியை தமிழ் நாடுக்கு மட்டுமில்லமா அவர வாழ வச்ச எல்லார் ரசிகர் இருக்குற மாநிலத்துக்கும் , தனி தனியா பிரிச்சு குடுத்துருக்காரு. அது மட்டுமில்லாம தன்னோட ரசிகர் மன்றத்துக்கு நேரடியா பணத்த குடுத்து உதவிகள நேரடியா மக்கள்க்கு கொண்டு போய் சேர்க்க சொல்லிருகாராம். தளபதிக்கு நிகர் , தளபதி மட்டும் தான்... PM-25 லட்சம் , CM-50 லட்சம் , Fefsi-25 லட்சம், கேரளா-5 லட்சம் , கர்நாடகா -5 லட்சம் , ஆந்திரா -5 லட்சம் , தெலுங்கானா - 5 லட்சம் , பாண்டிச்சேரி - 5 லட்சம்.
Laddu Muttai | 22-04-2020