Raisa | Master | Vijay | Thala | Vishnu-vishal | Mohandas | Kamal | Maiyam | Corona-Relief-Fund | Sivakarthikeyan | corona | sasikumar | lockdown | kasthuri | tom-and-jerry | jithan-ramesh | Jason sanjay | sanjay vijay | soorarai-potru | surya | Valimai | facts | thuppakki2 | dhanush | jagame thandhiram | Rajinikanth | | Tamil Best Entertainment site | LadduMuttai
jitham-ramesh-stunt
தமிழ் நாட்டில் அனைவரும் வைரஸ் பயத்தால் வீட்டில் பதுங்கிய நிலையில் சிலர் மட்டும் ட்விட்டரில் ஸ்டண்ட் செய்கின்றனர் . சிம்பு, அருண் விஜய், ஆரியா, சூப்பர் டீலக்ஸ் அஸ்வந்த் போன்றவர்கள் வரிசையில் ஜித்தன் ரமேஷும் இணைந்துள்ளார் . பல நடிகர் நடிகைகள் மக்களுக்கு முகம் மறந்து விட கூடாது என்பதற்காக இவ்வாறு ஸ்டண்ட் செய்கிறார்கள் , ஜித்தன் எதற்காக ???????????
Therii Baby | 22-04-2020
tom-and-jerry-director-gene-deitch-passed-away
கொரோனா வைரஸ் இறப்புகள் சமீபத்தில் ஒரு உயர்வைக் காண்கின்றன மற்றும் சமீபத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் ஜீன் டீச்சின் மரணம் நிச்சயமாக திரையுலகில் ஒரு இருளை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் தனது 94 வயதில் எதிர்பாராத விதமாக காலமானார். ஜீன் டீச் ஒரு பிரபலமான அனிமேட்டர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார், அவர் டாம் அண்ட் ஜெர்ரி கிரியேஷன்ஸ், பப்பாய் போன்ற படைப்புகளுக்கு நன்கு அறியப்பட்டவர். ஏப்ரல் 16 வியாழக்கிழமை ப்ராக் நகரில் உள்ள அவரது தங்குமிடத்தில் காலமானார். சிட்னியின் குடும்ப மரம் என்ற படத்திற்காக டீச் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 1960 ஆம் ஆண்டில் தனது முன்ரோ திரைப்படத்திற்காக சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான அகாடமி விருதையும் வென்றார், அதே பிரிவில் மீண்டும் இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டார். சிட்னி தி எலிபாண்ட் , காஸ்டன் லு க்ரேயன், கிளின்ட் க்ளோபர் மற்றும் டெர்ரபிள் தாம்சன் போன்ற பிரபலமான கதாபாத்திரங்களை அவர் உருவாக்கினார்.
Therii Baby | 22-04-2020
kasthuri

Tag : kasthuri |

ட்விட்டரில் தல தளபதி ரசிகர்கள் அவ்வப்போது சண்டையிடுவது வழக்கம் , என்னதான் சண்டை போட்டாலும் மறுநாள் வேற வேலைய பாக்க ஆரமிச்சுடுவாங்க , நடுவுல எப்பவாச்சும் யாராச்சும் ஸ்கோர் பண்ண ட்ரை பண்ணி பல்பு வாங்குறதும் வழக்கம். இப்டி ரொம்ப நாளா தல தளபதி ரசிகர்கள் கிட்ட மாட்டிகிட்டு இருக்கிற ஒரு கேரக்டர் தான் நடிகை கஸ்தூரி . ரெண்டு நாள் முன்ன தல தளபதி ரசிகர்கள் போட்ட சண்டைக்கு அம்மணி ட்விட்டர் ல கருத்து தெரிவிச்சுருக்காங்க , அங்கேயும் தல தளபதி ரசிகர்கள் வழக்கம் போல தாளிச்சு தள்ளிட்டு இருகாங்க
Laddu Muttai | 20-04-2020
director-sasikumar
கொரோனா தடுப்புக்காக மதுரையில் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றி இருக்கிறார் இயக்குனரும் நடிகருமான சசிகுமார். “நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா இருக்கு. ஆனா, நமக்காக இவங்க வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. நாமதான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார் சசிகுமார்.
Therii Baby | 20-04-2020
யூ-டியூப் ல் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்த நம்ம வீடு பிள்ளை திரைப்பட ஆல்பம் 300M ஹிட்ஸ் பெற்றுள்ளது . முன்னணி நடிகர்களுக்கு இணையாக பல நடிகர்கள் இருந்தாலும் அவர்களில் யாரும் இதை பெரும்பாலும் செய்வதில்லை , இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் அவர்களின் ரசிகர் பலம் மட்டுமே , இந்த சந்தோசத்தை twitter இல் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . அவற்றில் சில முக்கிய பதிவுகள் கீழ பட்டியலிடப்பட்டுள்ளது.
Laddu Muttai | 16-04-2020

Tag : Raisa |

ரைசா வில்சன் தனது பிறந்த நாள் முன்னிட்டு ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்
Laddu Muttai | 14-04-2020
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். விஷ்ணு விஷால் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் "எனது அடுத்த திரைப்படத்தை ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்க விரும்பினேன், ஆனால் கொரோனாவால் தொடங்க முடியவில்லை . எனவே இன்று அதே தேதியில் படம் பற்றின விவரங்களை பகிர்ந்து கொள்ள நினைத்துள்ளோம் , அதனால் 'டைட்டில் அறிவிப்பு மற்றும் டீசர் ' உருவாக்கியுள்ளோம், ஆனால் உங்கள் முடிவே இறுதியானது என ரசிகர்களிடம் யோசனை கேட்டிருந்தார். இதற்கு பலரும் சரி என்று கூறியதால் இன்று மாலை 4.07 மணிக்கு படத்தின் டைட்டில் அறிவிப்பும் டீசரும் வெளியாகும் என விஷ்ணு விஷால் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
Laddu Muttai | 11-04-2020