Rajinikanth | | Tamil Best Entertainment site | Laddu muttai மாஸ்டர் நஷ்டத்தை சரிசெய்ய களமிறங்கும் அண்ணாத்த annathe

மாஸ்டர் நஷ்டத்தை சரிசெய்ய களமிறங்கும் அண்ணாத்த

annathe

நடிகர் இமானின் பிறந்தநாளை முன்னிட்டு சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளது , இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே சிறிய சலசலப்பு எழுந்துள்ளது , மாஸ்டர் திரைப்படத்தை பற்றிய வசூல் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் கூறப்படுவது முற்றிலும் தவறானது என்று திருப்பூர் சுப்பிரமணியம் சிறிது நாள் முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் . இதனை தலைவர் ரசிகர்கள் சுட்டி காட்டியதில் விஜய் ரசிகர்கள் ட்விட்டர் போர் அரமித்துள்ளனர். அதில் மாஸ்டர் நஷ்டத்தை சரிக்கட்ட அண்ணாத்தே ரிலீஸ் ஆனால் மட்டுமே முடியும் என்று ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் . அதில் சில துணுக்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன




rajini-baba-symbol

Tag : Rajinikanth |

ரஜினி மக்கள் மன்ற தலைவர் திரு ரஜினிகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் "கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்" என்று ஆளுங்கட்சிக்கு தெரிவித்துள்ளார். ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில் மதுக்கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலையை கனவில் கூட நினைத்து விடாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். அரசாங்கம் வரி பணத்தில் வருகின்ற வருமானத்தை வைத்தே இயங்குகிறது. அந்த வரிகளை மது விற்பதன் மூலம் பெறாமல் வேற நல்ல வழிகளில் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தெரிவித்துள்ளார். இது போன்ற பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவிகரமாக ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் மக்களுக்கு பல நல்ல உதவிகளை செய்து வருகின்றனர்.தலைவர் கூறிய இந்த கருத்தை வரவேற்கும் விதமாக ரசிகர்கள் ட்விட்டரில் #RAJINIandRMMforTNWelfare என்ற டேக் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.
Laddu Muttai | 10-05-2020