Thala | Valimai | | Tamil Best Entertainment site | Laddu muttai தல பிறந்தநாள் ட்வீட் ஏன் நீக்கப்பட்டது?-குழப்பத்தில் ரசிகர்கள் is-thala-ajith-fans-using-bots

தல பிறந்தநாள் ட்வீட் ஏன் நீக்கப்பட்டது?-குழப்பத்தில் ரசிகர்கள்

is-thala-ajith-fans-using-bots

தல அஜித் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் காரணமாக ரசிகர்கள் தரப்பில் #HBDDearestThalaAJITH என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் நேற்றிலிருந்து ட்ரெண்ட் செய்யப்பட்டது. 13M டிவீட்ஸ் ரெகார்ட் வைக்க வேண்டும் என்று தல ரசிகர்கள் ட்வீட் செய்து வந்தனர். இன்று காலை 9 மணிக்கு 3.5 M டிவீட்ஸ் காட்டியது 12 மணியளவில் 6.6 M டிவீட்ஸ் என்றிருந்த நிலையில் 1 மணிக்கு #HBDDearestThalaAJITH என்ற ஹாஷ்டாக் 150K டிவீட்ஸ் என்று மீண்டும் முதலிலிருந்து கவுண்ட் செய்யப்பட்டு வருகிறது. நமது இணையக்குழு #HBDDearestThalaAJITH ஹாஷ்டாக் -ஐ Talkwalker இணையத்தில் தேடியபொழுது அதில் 7.2 M டீவீட்ஸ் போடப்பட்டதாக இருந்தது. இதனால் ட்விட்டரில் தளபதி விஜய் ரசிகர்கள் டேக் Master மற்றும் VijayTheFaceofKollywood 1.5 M டிவீட்க்களுடன் ட்ரெண்டில் உள்ளது அதே நேரத்தில் #HBDDearestThaIaAJITH 180 K டிவீட்ஸ் என்று குறிப்பிடப்பட்டு ட்ரெண்டில் உள்ளது. இதனால் தல ரசிகர்கள் ஹாஷ்டாக் நீக்கப்பட்டு புதிதாக சேர்க்கப்பட்டது , இல்லை கவுண்ட் அப்டேட் ஆக டைம் எடுத்துக்குதான்னு குழப்பத்தில் உள்ளார்கள்.
thala-fans-tattoo

Tag : Thala |

எல்லாருக்கும் தன்னோட தலைவன் தான் பெரியவன் , ஆனா தல ரசிகர்கள் கொஞ்சம் மாறுபட்டவங்க ஏன்னா தல ரசிகர்களுக்கு தல-னா உசுரு. அடிக்கடி தல ரசிகர்கள் இத வெளிப்படுத்திட்டே இருப்பாங்க. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்த தான் தல ரசிகர்கள் கொண்டாடி வராங்க. தலயோட ரசிகர்கள் நெறய பெரு இருந்தாலும் எல்லாருமே அத வெளிகாட்டிக்கறது இல்ல , ஆனா சிலர் அதயும் தாண்டி தன்னோட உடம்புல பச்ச குத்திக்கிட்டு மத்தவங்க பாத்ததும் நான் ஒரு தல ரசிகன்னு தெரிஞ்சுக்கணும்னு வெளிகாட்டிப்பாங்க. அப்டிபட்ட சில ரசிகர்களோட படங்களை சமூக வலைதளத்துல பகிர்ந்து ரசிகர்கள் சந்தோசப்படுறாங்க, படங்களை காண கீழிருக்கும் பதிவை தொடரவும்.
Laddu Muttai | 11-05-2020
thala-mass-image

Tag : Thala |

வலிமை படத்தோட ஷூட்டிங் 50 % முடிஞ்சுருக்க நிலையில , வலிமை வர தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுருந்தாங்க. ஆனா ஊரடங்கு பாதி வேலைய நிப்பாட்டி வச்சுருக்கறதால தீபாவளிக்கு படத்த வெளியிடாம பொங்கல் கு வெளியிடுவாங்கனு தெரியுது. இந்த நிலைல தல அடுத்த படத்தோட வியாபாரம் இப்போவே ஆரமிச்சுட்டதா கோடம்பாக்கத்துல சலசலப்பு தெரியுது. தயாரிப்பாளர் போனி கபூர் அடுத்த படத்தையும் தயாரிக்க போவதாவும் இதனால ஏற்கனவே தல கூட வெற்றி கூட்டணியா இருந்த மங்காத்தா பட இயக்குனர் வெங்கட்பிரபு கிட்ட கதை தயார் பண்ண சொன்னதாவும் தெரியுது. வெங்கட்பிரபு ஏற்கனவே மங்காத்தா 2 படத்தோட கதைய தயார் பண்ணி வச்சுருக்கறதும், தல சரினு ஒரு வார்த்தை சொல்றதுக்காக தான் வெங்கட்பிரபு காத்துட்டு இருக்றதும் நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். நடக்கறது எல்லாம் பாக்கும் போது சீக்கிரமே நமக்கெல்லாம் ஒரு செம்ம திருவிழா இருக்கும் னு தோணுது.
Laddu Muttai | 09-05-2020
thala-ajith-birthday-wishes-fan-art

Tag : Thala | Valimai |

தல அஜித்தோட பிறந்த நாள் நேற்று அவர் ரசிகர்களால் செம்மையை கொண்டாடப்பட்டுச்சு , நம்ம தல ரசிகர்கள் செஞ்ச ட்ரெண்ட் ரெகார்ட் மத்த ரசிகர்களால முறியடிக்க முடியுமான்னு தெரியல அப்டி தொடவே முடியாத அளவு ரெகார்ட் வச்சுருக்காங்க , கிட்டத்தட்ட 9 M டிவீட்ஸ் #HBDDearestThalaAJITH டேக் ல வச்சுருக்காங்க . சோசியல் மீடியா ட்ரெண்ட் செட்டர்ஸ் நாங்க தான் னு திரும்ப ஒரு தடவ நிரூபிச்சுருக்காங்க. தல அஜித் ஆர்களா எந்த பிரபலமெல்லாம் வாழ்த்துனாங்கனு வர தொகுப்புல பாப்போம்.
Laddu Muttai | 02-05-2020
thala-ajith-with-award

Tag : facts | Thala |

இன்னைக்கு நம்ம தலையோட பிறந்தநாள் கொண்டாட்டம் செம்மையா போய்ட்டு இருக்கு இந்த நல்ல நாள்ல நம்ம தல செஞ்ச சாதனைலாம் எல்லா ரசிகர்களோடு பகிர்ந்துக்க நெனச்சி இந்த பதிவ போடுறேன். இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா-னு கேக்காதீங்க இந்த சந்தோஷமான நாள்-ல இத படிக்கறப்போ "உதட்டோரம் சிறு புன்னகை". மங்காத்தா படம் ஓடாத ஓட்டமில்ல, எதிரிகளையும் பல தடவ தியேட்டர் ல பாக்க வச்ச படம் , இப்போ அந்த படம் அல்லி குவித்த விருதுகளோட பட்டியல பாப்போம். விஜய் அவார்ட்ஸ்: தல - சிறந்த வில்லன் , பிடித்த ஹீரோ (FavoriteHero) வெங்கட் பிரபு - பிடித்த இயக்குனர் (FavoriteDirector) மிர்ச்சி அவார்ட்ஸ்: நிரஞ்சன் பாரதி- சிறந்த வளர்ந்துவரும் பாடலாசிரியர், நீ நான் பாட்டுக்காக குமரகுருபரன் - சிறந்த தொழில்நுட்ப ஒலி பொறியாளர்(Sound Engineer), விளையாடு மங்காத்தா பாடலுக்காக எடிசன் அவார்ட்ஸ்: மஹத் - சிறந்த அறிமுக நடிகர் பிரேம்ஜி - சிறந்த நகைசுவை நடிகர் சினிமா டைம்ஸ் அவார்ட்ஸ்: தல - சிறந்த நடிகர் தயாநிதி அழகிரி - சிறந்த தயாரிப்பாளர் அஸ்வின் - சிறந்த அறிமுக நடிகர் ராய் லக்ஷ்மி - சிறந்த எதிர்மறை நடிகை (Negative Role) இன்டர்நேஷனல் தமிழ் பில்ம் அவார்ட்ஸ்: தயாநிதி அழகிரி - சிறந்த தயாரிப்பாளர் வெங்கட் பிரபு - பிடித்த இயக்குனர் (FavoriteDirector) பிரேம்ஜி - சிறந்த துணை நடிகர் சக்திசரவணன்- சிறந்த ஒளிப்பதிவாளர் சுசித்ரா - சிறந்த பின்னணி பாடகி , வாடா பின்லேடா பாடலுக்காக
Laddu Muttai | 01-05-2020
thala-ajith-birthday-wishes

Tag : Thala | Valimai |

மே 1 தல பிறந்தநாள்-ல தல ரசிகர்கள் கொண்டாட்டம் எப்படி இருக்கும்-னு நம்ம எல்லார்க்கும் நல்லாவே தெரியும். ஊரடங்கு அமல்-ல இருக்கற இந்த நெலமைல போன வருஷம் மாதிரிலாம் தல ரசிகர்கள் மாஸ் காட்ட முடியாதுனு நெறய பேர் நெனச்சாங்க. ஆனா ரெண்டு நாள் கு முன்னாடி அவங்க ட்விட்டர்-ல பண்ண ரெகார்ட் இதுவரை எந்த நடிகருக்கும் நடந்ததில்லை. 5 M டிவீட்ஸ் வைக்றதெல்லாம் நடக்கற விஷயமானு எல்லாரும் கேட்டப்போ , அத செஞ்சும் காமிச்சு மாஸ் பண்ணாங்க. நாளைக்கு தல பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு 12 M டிவீட்ஸ் கொண்டு வரது தான் முக்கியமான சம்பவமா இருக்கும் ,ஏன்னா 5 M டிவீட்ஸ் உங்களால கொண்டு வரவே முடியாதுனு சொன்னவங்க கிட்ட "செஞ்சு தான் காமிக்கணும் " .இன்னைக்கு 4 மணிக்கு தல பிறந்தநாள் ஸ்பெஷல் ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஸ்டார்ட் ஆகும் எல்லாம் ரெடியா இருங்க பங்காளிங்களா.
Laddu Muttai | 30-04-2020
thala-ajith-valimai-fan-edit

Tag : Valimai | Thala |

மே 1 தல பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிச்சுட்டு இருக்குற வலிமை படத்தோட முதல் பார்வை அன்னைக்கு வெளியிட்டா நல்லார்க்கும்னு ரசிகர்கள் எதிர்பார்க்கறாங்க. கிட்டத்தட்ட 40% படப்பிடிப்பு பணிகள் முடிஞ்ச நிலைல கொரோனா பிரச்னையால எல்லா பணியும் பாதியில நிக்குது. எதிர்பார்ப்புக்கு தகுந்த மாதிரி ஏதாச்சும் அறிவிப்பு வருமான்னு ரசிகர்கள் காத்துட்டு இருகாங்க . இந்த நிலையில படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுறதும் கொஞ்சம் சிக்கல்ல இருக்கறதா தெரியுது. ஊரடங்கு முடிஞ்சு ஷூட்டிங் ஆரமிச்சு பழைய படி எல்லாம் சீரான நிலைமைக்கு வந்தா தான் ரிலீஸ் தேதி பத்தி முடிவு பண்ண முடியும் . அதனால ரசிகர்களை கொஞ்சம் உற்சாக படுத்துற மாதிரி முதல் பார்வை ரிலீஸ் ஆனா நல்லாருக்கும்னு பல ரசிகர்கள் சமூக வலை தளங்கள்ல பதிவு பன்னிட்டு இருகாங்க.
Laddu Muttai | 28-04-2020
celebrity-about-thala-ajith

Tag : Thala | Valimai |

தல அஜித் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .5 M டேக்ஸ் ட்விட்டரில் நெருங்கும் இந்த நேரத்தில் எந்த பிரபலமெல்லாம் தல ரசிகர்களோடு சேர்ந்து தலையின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர் , கீழே இருக்கும் தொகுப்பில் பார்போம்...
Laddu Muttai | 27-04-2020