Raisa | Master | Vijay | Thala | Vishnu-vishal | Mohandas | Kamal | Maiyam | Corona-Relief-Fund | Sivakarthikeyan | corona | sasikumar | lockdown | kasthuri | tom-and-jerry | jithan-ramesh | Jason sanjay | sanjay vijay | soorarai-potru | surya | Valimai | facts | thuppakki2 | dhanush | jagame thandhiram | Rajinikanth | | Tamil Best Entertainment site | Laddu muttai அப்புடி என்னத்த தான் இந்த அம்மா பேசுச்சு?...... இணையத்தில் 2 நாளாக குபீர்?

அப்புடி என்னத்த தான் இந்த அம்மா பேசுச்சு?...... இணையத்தில் 2 நாளாக குபீர்?

இயக்குனரும் நடிகருமான Y.G மகேந்திரன் அவர்களின் மகள் மதுவந்தி இணையத்தில் கடந்த இரண்டு நாட்களாக meme creators களின் concept ஆக மாறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ வில் கொரோனா பற்றிய மோடி அரசாங்கம் செய்த பணி ஆகிய தகவல்களை பகிர்ந்துள்ளார் . அதில் " 8000 கோடி மக்களுக்கு 5000 கோடி ரூபாய் மோடி தலைமையிலான அரசாங்கம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் ". கணக்கு போட்ட இணைய வாசிகள் தலைக்கு 62.5 பைசா தான் வருது , 8000 கோடி மக்களுக்கு எந்த எந்த கிரகத்துக்கு போக னு பொரிச்சு தள்ளிட்டு இருகாங்க . அரசு என்னதான் நல்லது செஞ்சாலும் ஒருசிலரோட வெட்டி பேச்சுனால அவங்களுக்கு களங்கம் தான் மிச்சம் .




thalapathy-vijay-in-coat

Tag : Vijay | Master |

ஒருத்தன் என்னடானா படம் ஆன்லைன் ல ரிலீஸ் னு சொல்றான் , இன்னொருத்தன் என்னனா ஆன்லைன் ல திருடி ரிலீஸ் பண்ணிடுவேன்னு சொல்றான் , இப்டி தாங்க பல அக்கப்போர் மாஸ்டர் படத்தை சுத்தி போய்கிட்டு இருக்கு. சமீபத்துல வந்த செய்திய கேட்டு ஒட்டு மொத்த கோடம்பாக்கமே தல சுத்தி பொய் கெடக்குதாம் . மார்க்கெட் ல உச்சத்துல இருக்குற நிறுவனம் தான் அமேசான் தளபதி நடிச்ச மாஸ்டர் படத்த எப்படியாச்சும் அமேசான் பிரைம் ல டெலிகாஸ்ட் பன்னிடனும்னு அவங்களால முடிஞ்சா எல்லாம் செஞ்சுட்டு இருக்காங்க , அப்டி அவங்க சமீபத்துல செஞ்ச விஷயம் தான் படத்தோட விலை . கிட்டத்தட்ட 200 கோடி வரைக்கும் குடுக்கறோம் எங்களுக்கு ஆன்லைன் ல ரிலீஸ் பண்ற உரிமைய குடுங்கன்னு. ஆன்லைன் டெலிகாஸ்ட் கு இவ்ளோ விலையா னு எல்லாம் வாய பொளக்கற அந்த நேரத்துல , மாஸ்டர் டீம் படம் எவ்ளோ நாள் கழிச்சு ரிலீஸ் ஆனாலும் அது தியேட்டர் ல தான் னு அடிச்சு சொல்லிருக்கறது எல்லாரையும் மிரள வச்சுருக்கு . இவ்ளோ பெரிய முடிவ எடுக்கறாங்கன்னா அது தளபதி மார்க்கெட் வேல்யூ எவ்ளோ உச்சத்துல இருக்குன்னு காட்டுது.
Laddu Muttai | 28-04-2020
celebrity-about-thala-ajith

Tag : Thala | Valimai |

தல அஜித் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .5 M டேக்ஸ் ட்விட்டரில் நெருங்கும் இந்த நேரத்தில் எந்த பிரபலமெல்லாம் தல ரசிகர்களோடு சேர்ந்து தலையின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர் , கீழே இருக்கும் தொகுப்பில் பார்போம்...
Laddu Muttai | 27-04-2020
thala-ajith-mass-edit

Tag : Thala | Valimai |

தல அஜித் அவர்களின் பிறந்தநாள் முன்னோட்டமாக ட்விட்டரில் நேற்று தல அஜித் அவர்களின் ரசிகர்களால் காமன் டிபி வெளியிடப்பட்டது. கடைசி நேரத்தில் தல அலுவலகத்திலிருந்து நடிகர்களுக்கு காமன் டிபி வெளியிட வேண்டாம் என்று தகவல் பரவியது. இதனால ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனாலும் ரசிகர்கள் கொண்டாட்டத்துல யாரும் தலையிட கூடாதுனு தல கிட்ட இருந்து தகவல் வந்ததாகவும் சொல்லப்படுது. இதனால ட்விட்டர் ல ட்ரெண்ட் ஆரமிச்சதும் பிளான் பண்ண அளவுக்கு ட்வீட் கவுண்ட் வராதுன்னு எதிர் தரப்பு ரசிகர்கள் பதிவு பண்ணிட்டு இருந்தாங்க. ஆனா ட்ரெண்ட் ஆரமிச்ச கொஞ்ச 1M டிவீட்ஸ் லாம் ரொம்ப சுலபமா கடந்து தல ரசிகர்கள் மாஸ் காமிச்சாங்க. சேரி எல்லாம் நைட் முடிஞ்சுடும் னு பாத்தா இரவு நேரத்துலயும் ட்ரெண்ட் ல முதலிடத்துல தான் இருந்தாங்க. இதே வேகத்துல போனா இன்னும் சில மணி நேரத்துல 5M டீவீட்ஸ் லாம் சாதாரணமா வந்துடும். தல மாதிரி தல ரசிகர்களும் ட்ரெண்ட் செட்டர்ஸ் தான். அனைவர்க்கும் பகிர்ந்து தல பிறந்தநாளை கொண்டாடுவோம் .
Laddu Muttai | 27-04-2020
thala-birthday-common-dp

Tag : Thala | Valimai |

மிகுந்த எதிர்பார்புகளுக்கு இடையில் தல அஜித் அவர்களின் பிறந்தநாள் காமன் டிபி இன்று அவரது செலிபிரிட்டி ரசிகர்களால் வெளியிடப்பட்டது. தல அவர்களின் தரப்பிலிருந்து சில நடிகர்களுக்கு இந்த கொரோனா அவரை கால சூழலில் காமன் டிபி வெளியிட வேண்டாம் என்று அறிவிப்பு சென்ற நிலையில் , ரசிகர்களின் கொண்டாட்டத்தை யாரும் தடுக்க வேண்டாம் என்றும் கூறியதாக தெரிகிறது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் ட்விட்டரில் தல பிறந்த நாள் முன்னோட்டத்தை கொண்டாடி வருகின்றனர் . காமன் வெல்த் போட்டி நாயகரும் தல ரசிகருமான சதீஸ் சிவலிங்கம் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Laddu Muttai | 26-04-2020
master-vijay

Tag : Master | Vijay |

ஆன்லைன் உலகத்துல ஒவ்வொரு நடிகரின் ரசிகர்களும் எதிர் தரப்பு ரசிகர்கள கதிகலங்க வைக்றதுலயே பாதி நேரம் செலவு பண்ணுவாங்க. அதோட விளைவு எப்படி இருக்கும்னா, நெறைய பேர் அத அப்டியே நம்பி கதிகலங்கிடுவாங்க. இப்போ ரெண்டு நாளா அப்டி பரவிக்கிட்டு இருக்குற ஒரு செய்தி என்னனா மாஸ்டர் படத்த ஒரு தரப்பு ரசிகர்கள் திருடி அத ஆன்லைன் ல வெளியிட போறதா விளையாட்டு தனமா சில செய்திகள பரப்புனாங்க. அது அவங்களே எதிர்பாக்காத அளவுக்கு உண்மையான தகவல் மாதிரி பரவிக்கிட்டு வருது . பெரியவங்க சொல்ற மாதிரி உண்மைய விட பொய் தாம்பா வேகமா பரவுது . அவ்ளோ சுலபமாலாம் ஒரு படத்த திருட முடியாது , அதனால இப்படி பட்ட பொய்யான தகவல்கள யாரும் நம்பாம பாத்துக்க வேண்டியது ஒவ்வொரு விஜய் ரசிகனின் கடமை னு தான் சொல்லணும்.
Laddu Muttai | 26-04-2020
Soorarai-Potru-surya
ட்விட்டரில் சூர்யா ரசிகர்கள் சூரரை போற்று படத்தின் ஹாஷ்டாக் ஐ ட்ரெண்ட் செய்து வருகின்றனர். லாக் டவுநிற்கு பிறகு திரு சூர்யா அவர்கள் நடித்த சூரரை போற்று திரைப்படம் வெளியாக இருப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர் . இதனை கொண்டாடும் விதமாக சூர்யா ரசிகர்கள் ட்விட்டர் இல் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதும் ட்ரெண்ட் ஆரமிச்ச கொஞ்ச நேரத்துலயே 100K டிவீட்ஸ் கள சுலபமா போட்ருக்காங்க , இதே வேகத்துல ட்ரெண்ட் பண்ணுனா எப்படியும் 1M ஹாஷ்டாக் வந்துடும் . இப்படிப்பட்ட ரசிகர்களை பெற்றிருக்கும் சூர்யா சினிமாவுக்கு நல்ல நடிகனாக, சமூகத்துக்கு நல்ல மனிதனாக பெற்றவர்களுக்கு நல்ல மகனாக, உடன்பிறந்தவர்களையும் தாண்டி உன் ரசிகர்களுக்கு நல்ல அண்ணனாகவும் வாழும் தன்னிகற்றவரே.!! என்று ரசிகர்கள் ட்விட்டரில் டீவீட்டி வருகின்றனர்.
Laddu Muttai | 25-04-2020
Jason-Sanjay-act-with-vijay-sethupathi
தளபதி மற்றும் விஜய் சேதுபதி நடிச்ச மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ்கு தயாரா இருக்கு , விஜய் சேதுபதி மாஸ்டர் ஷூட்டிங் நடக்கறப்போ தளபதிகிட்ட தெலுங்கு படமான உப்பண்ணா படத்துல ஜேசன் சஞ்சய் அறிமுகமானா நல்லாருக்கும் னு பேசிகிட்டதா தகவல் வந்துகிட்டு இருக்கு. தளபதி விஜய் சேதுபதி கிட்ட அப்டி ஒரு வேல நடந்தா நீங்க தான் அந்த படத்துல வில்லனா நடிக்கணும் னு கேட்டுக்கிட்டதாகவும் பேச பட்டு வருது. ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனமும் இத உறுதி செய்ற முயற்சில இறங்கி இருக்றதாகவும் தெரியுது. கனடா ல திரைப்படம் இயக்கம் சம்மந்தமா படிச்சிட்டு இருக்கும் இளைய தளபதி சஞ்சய் எப்போ நடிக்க வர போறாருனு எல்லாரும் ஆவலோடு காத்துட்டு இருக்கறது உண்மை தான். தளபதி அப்பா இயக்குனர் ல மாஸ் , தளபதி நடிப்புல மாஸ் , அப்போ இளைய தளபதி சஞ்சய் நடிக்க வந்தா யாரெல்லாம் மார்க்கெட் இல்லாம போக போறாங்களோ பொறுத்திருந்து பாப்போம்.
Laddu Muttai | 25-04-2020