Search for

Corona-Relief-Fund

Awesome Image
ரொம்ப நாளா தளபதி விஜய் ஏன் கொரோனாக்கு நிதி தரலைனு நெறய பேர் கேள்வி கேட்டுட்டு இருந்தாங்க , இனி அவங்களால எந்த கேள்வியும் கேக்க முடியாத அளவுக்கு இணைக்கு ஒரு விஷயம் பண்ணிருக்காரு. சுமார் 1.30 கோடி ரூபாய் நிதி உதவியை தமிழ் நாடுக்கு மட்டுமில்லமா அவர வாழ வச்ச எல்லார் ரசிகர் இருக்குற மாநிலத்துக்கும் , தனி தனியா பிரிச்சு குடுத்துருக்காரு. அது மட்டுமில்லாம தன்னோட ரசிகர் மன்றத்துக்கு நேரடியா பணத்த குடுத்து உதவிகள நேரடியா மக்கள்க்கு கொண்டு போய் சேர்க்க சொல்லிருகாராம். தளபதிக்கு நிகர் , தளபதி மட்டும் தான்... PM-25 லட்சம் , CM-50 லட்சம் , Fefsi-25 லட்சம், கேரளா-5 லட்சம் , கர்நாடகா -5 லட்சம் , ஆந்திரா -5 லட்சம் , தெலுங்கானா - 5 லட்சம் , பாண்டிச்சேரி - 5 லட்சம்.
Laddu Muttai | 22-04-2020