Search for

Jason sanjay

Awesome Image
தளபதி மற்றும் விஜய் சேதுபதி நடிச்ச மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ்கு தயாரா இருக்கு , விஜய் சேதுபதி மாஸ்டர் ஷூட்டிங் நடக்கறப்போ தளபதிகிட்ட தெலுங்கு படமான உப்பண்ணா படத்துல ஜேசன் சஞ்சய் அறிமுகமானா நல்லாருக்கும் னு பேசிகிட்டதா தகவல் வந்துகிட்டு இருக்கு. தளபதி விஜய் சேதுபதி கிட்ட அப்டி ஒரு வேல நடந்தா நீங்க தான் அந்த படத்துல வில்லனா நடிக்கணும் னு கேட்டுக்கிட்டதாகவும் பேச பட்டு வருது. ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனமும் இத உறுதி செய்ற முயற்சில இறங்கி இருக்றதாகவும் தெரியுது. கனடா ல திரைப்படம் இயக்கம் சம்மந்தமா படிச்சிட்டு இருக்கும் இளைய தளபதி சஞ்சய் எப்போ நடிக்க வர போறாருனு எல்லாரும் ஆவலோடு காத்துட்டு இருக்கறது உண்மை தான். தளபதி அப்பா இயக்குனர் ல மாஸ் , தளபதி நடிப்புல மாஸ் , அப்போ இளைய தளபதி சஞ்சய் நடிக்க வந்தா யாரெல்லாம் மார்க்கெட் இல்லாம போக போறாங்களோ பொறுத்திருந்து பாப்போம்.
Laddu Muttai | 25-04-2020