Search for

Master

Awesome Image
நேத்து நம்ம தளபதி ரசிகர்கள் ட்விட்டர்ல #VijayTheFaceOfKollywood டேக் காலைல இருந்து ட்ரெண்ட் பண்ண ஆரமிச்சாங்க மே 1 தல ரசிகர்கள் பண்ணுன ட்ரெண்ட் விட தளபதி ரசிகர்கள் பண்ணுன ட்ரெண்ட் தான் நாள் முழுக்க ட்ரெண்டிங் ல இருந்துச்சு. ஏறத்தாழ 3.5 மில்லியன் டிவீட்ஸ் நம்ம தளபதி ரசிகர்கள் நேத்து காலைல ஆரமிச்சு ட்ரெண்ட் பண்ணுனாங்க தல பிறந்த நாள் அதுவுமா தல ரசிகர்களை கொஞ்சம் கூட ட்ரெண்ட் பண்ண விடாம தளபதி ரசிகர்கள் மொத்த சமூக வலை தளத்தையும் அவங்க கண்ட்ரோல் ல கொண்டு வந்து மாஸ் காமிச்சாங்க. இன்னும் தளபதி பிறந்த நாளைக்கு 50 நாள்களே இருக்குற நிலமைல நேத்து பண்ண ட்ரெண்டே கிட்டத்தட்ட 4 மில்லியன் டிவீட்ஸ் வந்துருக்கு, இன்னும் தளபதி பிறந்த நாளன்னைக்கு வர போற ரெகார்டஸ் லாம் பாக்க "I Am Waiting".
Laddu Muttai | 02-05-2020
Awesome Image
ஒரு படத்த எடுக்க சினிமா துறை-ல இருக்கவங்கள்லாம் எவ்ளோ பாடுபடுறாங்கன்னு நமக்கெல்லாம் நல்லாவே தெரியும். ஆனா அதையெல்லாம் தாண்டி மனசுக்கு பிடிச்ச மாதிரி தனக்கு தெரிஞ்ச கலை-ய மக்களுக்கு நல்ல விதமா கொண்டு போய் சேர்க்கணும்-னு ஒவ்வொரு படைப்பாளியும் படுற கஷ்டமும் அதுக்காக போடுற உழைப்பும் நிறைய பேருக்கு தெரியாமயே போயிடுது. அது செரிடா இப்போ எதுக்கு இப்டி வள வள னு பேசிட்டு இருக்கன்னு கேக்கறீங்களா ,அப்படிப்பட்ட ஒரு இயக்குனர் உழைப்ப பத்தி தான் நாம இப்போ படிக்க போறோம். நம்ம தளபதி நடிச்ச நினைத்தேன் வந்தாய் திரைப்படத்துல வண்ணநிலவே பாட்டு பிடிக்காதவங்க-னு யாருமே இருக்க முடியாது . பார்க்க அந்த பாட்டுல அப்டி என்ன சுவாரசியமா இருக்குனு பல பேர் நினைக்கலாம் , தளபதி தினம் ஷூட்டிங்-கு கலர் கலரா பனியன் போட்டுக்கிட்டு டெய்லி வருவாராம். இயக்குனர் கே செல்வபாரதி தளபதி இப்டி வரத பாத்துட்டு அத வச்சு ஒரு பாடல எடுத்துடலாம்னு தினம் காலைல தளபதி வந்ததும் ஒரு 10 நிமிஷம் வண்ணநிலவே பாட்டு பாடிகிட்டே ஷூட்டிங் லொகேஷன ஒரு ரவுண்டு வர சொல்லுவாராம். அதையெல்லாம் ஒரு தொகுப்பா மாத்தி தான் அந்த பாடலை நமக்கு குடுத்துருப்பாங்க. இந்த செய்தியை படிச்சுட்டு உடனே அந்த பாட்ட ஒரு தடவ பாருங்க. அதுல எவ்ளோ உழைப்பு இருக்கு எவ்ளோ அழகா காட்சி படுத்திருக்காங்க-னு நமக்கே தெரியும் . யான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம்.
Laddu Muttai | 29-04-2020
Awesome Image
ஒருத்தன் என்னடானா படம் ஆன்லைன் ல ரிலீஸ் னு சொல்றான் , இன்னொருத்தன் என்னனா ஆன்லைன் ல திருடி ரிலீஸ் பண்ணிடுவேன்னு சொல்றான் , இப்டி தாங்க பல அக்கப்போர் மாஸ்டர் படத்தை சுத்தி போய்கிட்டு இருக்கு. சமீபத்துல வந்த செய்திய கேட்டு ஒட்டு மொத்த கோடம்பாக்கமே தல சுத்தி பொய் கெடக்குதாம் . மார்க்கெட் ல உச்சத்துல இருக்குற நிறுவனம் தான் அமேசான் தளபதி நடிச்ச மாஸ்டர் படத்த எப்படியாச்சும் அமேசான் பிரைம் ல டெலிகாஸ்ட் பன்னிடனும்னு அவங்களால முடிஞ்சா எல்லாம் செஞ்சுட்டு இருக்காங்க , அப்டி அவங்க சமீபத்துல செஞ்ச விஷயம் தான் படத்தோட விலை . கிட்டத்தட்ட 200 கோடி வரைக்கும் குடுக்கறோம் எங்களுக்கு ஆன்லைன் ல ரிலீஸ் பண்ற உரிமைய குடுங்கன்னு. ஆன்லைன் டெலிகாஸ்ட் கு இவ்ளோ விலையா னு எல்லாம் வாய பொளக்கற அந்த நேரத்துல , மாஸ்டர் டீம் படம் எவ்ளோ நாள் கழிச்சு ரிலீஸ் ஆனாலும் அது தியேட்டர் ல தான் னு அடிச்சு சொல்லிருக்கறது எல்லாரையும் மிரள வச்சுருக்கு . இவ்ளோ பெரிய முடிவ எடுக்கறாங்கன்னா அது தளபதி மார்க்கெட் வேல்யூ எவ்ளோ உச்சத்துல இருக்குன்னு காட்டுது.
Laddu Muttai | 28-04-2020
Awesome Image
ஆன்லைன் உலகத்துல ஒவ்வொரு நடிகரின் ரசிகர்களும் எதிர் தரப்பு ரசிகர்கள கதிகலங்க வைக்றதுலயே பாதி நேரம் செலவு பண்ணுவாங்க. அதோட விளைவு எப்படி இருக்கும்னா, நெறைய பேர் அத அப்டியே நம்பி கதிகலங்கிடுவாங்க. இப்போ ரெண்டு நாளா அப்டி பரவிக்கிட்டு இருக்குற ஒரு செய்தி என்னனா மாஸ்டர் படத்த ஒரு தரப்பு ரசிகர்கள் திருடி அத ஆன்லைன் ல வெளியிட போறதா விளையாட்டு தனமா சில செய்திகள பரப்புனாங்க. அது அவங்களே எதிர்பாக்காத அளவுக்கு உண்மையான தகவல் மாதிரி பரவிக்கிட்டு வருது . பெரியவங்க சொல்ற மாதிரி உண்மைய விட பொய் தாம்பா வேகமா பரவுது . அவ்ளோ சுலபமாலாம் ஒரு படத்த திருட முடியாது , அதனால இப்படி பட்ட பொய்யான தகவல்கள யாரும் நம்பாம பாத்துக்க வேண்டியது ஒவ்வொரு விஜய் ரசிகனின் கடமை னு தான் சொல்லணும்.
Laddu Muttai | 26-04-2020
Awesome Image
பேஸ்புக் ல போல் ஜெயிக்கறது , யூ-டூப் ல ரெகார்ட் வைக்கறதெல்லாம் யாரும் முறியடிக்க முடியாத அளவுக்கு தளபதி ரசிகர்கள் எப்போவோ செய்ய ஆரமிச்சுட்டாங்க. ஆனா அவங்க இப்போ பண்ணிருக்க மாசான ஒரு சாதனை என்னனா டிக் டாக் ல கிட்டத்தட்ட 1500 M டேக்ஸ் மாஸ்டர் படத்துக்கு கொண்டு வந்துருக்காங்க . பல ஹீரோக்களுக்கு அவங்களோட பேர் ல இருக்கற டேக் கூட சில நூறு தான் . அப்டி பாக்கறப்போ இப்போ தளபதி ரசிகர்கள் செஞ்சிருக்கறது மிக பெரிய சாதனை தான் . தளபதி ஒரு லெவல் ல மாஸ் நா தளபதி ரசிகர்கள் "வேற லெவலுங்க நீங்க வேற லெவல் "மாஸ் . மாஸ்டர் படத்தோட தயாரிப்பாளர் இத கொண்டாடுற விதமா ட்விட்டர் ல ஒரு வீடியோ ஒன்னு போஸ்ட் பண்ணிருக்காங்க நீங்களே பாருங்க.
Laddu Muttai | 24-04-2020