Search for

Mohandas

Awesome Image
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். விஷ்ணு விஷால் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் "எனது அடுத்த திரைப்படத்தை ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்க விரும்பினேன், ஆனால் கொரோனாவால் தொடங்க முடியவில்லை . எனவே இன்று அதே தேதியில் படம் பற்றின விவரங்களை பகிர்ந்து கொள்ள நினைத்துள்ளோம் , அதனால் 'டைட்டில் அறிவிப்பு மற்றும் டீசர் ' உருவாக்கியுள்ளோம், ஆனால் உங்கள் முடிவே இறுதியானது என ரசிகர்களிடம் யோசனை கேட்டிருந்தார். இதற்கு பலரும் சரி என்று கூறியதால் இன்று மாலை 4.07 மணிக்கு படத்தின் டைட்டில் அறிவிப்பும் டீசரும் வெளியாகும் என விஷ்ணு விஷால் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
Laddu Muttai | 11-04-2020