Search for

Valimai

Awesome Image
தல அஜித்தோட பிறந்த நாள் நேற்று அவர் ரசிகர்களால் செம்மையை கொண்டாடப்பட்டுச்சு , நம்ம தல ரசிகர்கள் செஞ்ச ட்ரெண்ட் ரெகார்ட் மத்த ரசிகர்களால முறியடிக்க முடியுமான்னு தெரியல அப்டி தொடவே முடியாத அளவு ரெகார்ட் வச்சுருக்காங்க , கிட்டத்தட்ட 9 M டிவீட்ஸ் #HBDDearestThalaAJITH டேக் ல வச்சுருக்காங்க . சோசியல் மீடியா ட்ரெண்ட் செட்டர்ஸ் நாங்க தான் னு திரும்ப ஒரு தடவ நிரூபிச்சுருக்காங்க. தல அஜித் ஆர்களா எந்த பிரபலமெல்லாம் வாழ்த்துனாங்கனு வர தொகுப்புல பாப்போம்.
Laddu Muttai | 02-05-2020
Awesome Image
தல அஜித் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் காரணமாக ரசிகர்கள் தரப்பில் #HBDDearestThalaAJITH என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் நேற்றிலிருந்து ட்ரெண்ட் செய்யப்பட்டது. 13M டிவீட்ஸ் ரெகார்ட் வைக்க வேண்டும் என்று தல ரசிகர்கள் ட்வீட் செய்து வந்தனர். இன்று காலை 9 மணிக்கு 3.5 M டிவீட்ஸ் காட்டியது 12 மணியளவில் 6.6 M டிவீட்ஸ் என்றிருந்த நிலையில் 1 மணிக்கு #HBDDearestThalaAJITH என்ற ஹாஷ்டாக் 150K டிவீட்ஸ் என்று மீண்டும் முதலிலிருந்து கவுண்ட் செய்யப்பட்டு வருகிறது. நமது இணையக்குழு #HBDDearestThalaAJITH ஹாஷ்டாக் -ஐ Talkwalker இணையத்தில் தேடியபொழுது அதில் 7.2 M டீவீட்ஸ் போடப்பட்டதாக இருந்தது. இதனால் ட்விட்டரில் தளபதி விஜய் ரசிகர்கள் டேக் Master மற்றும் VijayTheFaceofKollywood 1.5 M டிவீட்க்களுடன் ட்ரெண்டில் உள்ளது அதே நேரத்தில் #HBDDearestThaIaAJITH 180 K டிவீட்ஸ் என்று குறிப்பிடப்பட்டு ட்ரெண்டில் உள்ளது. இதனால் தல ரசிகர்கள் ஹாஷ்டாக் நீக்கப்பட்டு புதிதாக சேர்க்கப்பட்டது , இல்லை கவுண்ட் அப்டேட் ஆக டைம் எடுத்துக்குதான்னு குழப்பத்தில் உள்ளார்கள்.
Laddu Muttai | 01-05-2020
Awesome Image
மே 1 தல பிறந்தநாள்-ல தல ரசிகர்கள் கொண்டாட்டம் எப்படி இருக்கும்-னு நம்ம எல்லார்க்கும் நல்லாவே தெரியும். ஊரடங்கு அமல்-ல இருக்கற இந்த நெலமைல போன வருஷம் மாதிரிலாம் தல ரசிகர்கள் மாஸ் காட்ட முடியாதுனு நெறய பேர் நெனச்சாங்க. ஆனா ரெண்டு நாள் கு முன்னாடி அவங்க ட்விட்டர்-ல பண்ண ரெகார்ட் இதுவரை எந்த நடிகருக்கும் நடந்ததில்லை. 5 M டிவீட்ஸ் வைக்றதெல்லாம் நடக்கற விஷயமானு எல்லாரும் கேட்டப்போ , அத செஞ்சும் காமிச்சு மாஸ் பண்ணாங்க. நாளைக்கு தல பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு 12 M டிவீட்ஸ் கொண்டு வரது தான் முக்கியமான சம்பவமா இருக்கும் ,ஏன்னா 5 M டிவீட்ஸ் உங்களால கொண்டு வரவே முடியாதுனு சொன்னவங்க கிட்ட "செஞ்சு தான் காமிக்கணும் " .இன்னைக்கு 4 மணிக்கு தல பிறந்தநாள் ஸ்பெஷல் ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஸ்டார்ட் ஆகும் எல்லாம் ரெடியா இருங்க பங்காளிங்களா.
Laddu Muttai | 30-04-2020
Awesome Image
மே 1 தல பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிச்சுட்டு இருக்குற வலிமை படத்தோட முதல் பார்வை அன்னைக்கு வெளியிட்டா நல்லார்க்கும்னு ரசிகர்கள் எதிர்பார்க்கறாங்க. கிட்டத்தட்ட 40% படப்பிடிப்பு பணிகள் முடிஞ்ச நிலைல கொரோனா பிரச்னையால எல்லா பணியும் பாதியில நிக்குது. எதிர்பார்ப்புக்கு தகுந்த மாதிரி ஏதாச்சும் அறிவிப்பு வருமான்னு ரசிகர்கள் காத்துட்டு இருகாங்க . இந்த நிலையில படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுறதும் கொஞ்சம் சிக்கல்ல இருக்கறதா தெரியுது. ஊரடங்கு முடிஞ்சு ஷூட்டிங் ஆரமிச்சு பழைய படி எல்லாம் சீரான நிலைமைக்கு வந்தா தான் ரிலீஸ் தேதி பத்தி முடிவு பண்ண முடியும் . அதனால ரசிகர்களை கொஞ்சம் உற்சாக படுத்துற மாதிரி முதல் பார்வை ரிலீஸ் ஆனா நல்லாருக்கும்னு பல ரசிகர்கள் சமூக வலை தளங்கள்ல பதிவு பன்னிட்டு இருகாங்க.
Laddu Muttai | 28-04-2020
Awesome Image
தல அஜித் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .5 M டேக்ஸ் ட்விட்டரில் நெருங்கும் இந்த நேரத்தில் எந்த பிரபலமெல்லாம் தல ரசிகர்களோடு சேர்ந்து தலையின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர் , கீழே இருக்கும் தொகுப்பில் பார்போம்...
Laddu Muttai | 27-04-2020
Awesome Image
தல அஜித் அவர்களின் பிறந்தநாள் முன்னோட்டமாக ட்விட்டரில் நேற்று தல அஜித் அவர்களின் ரசிகர்களால் காமன் டிபி வெளியிடப்பட்டது. கடைசி நேரத்தில் தல அலுவலகத்திலிருந்து நடிகர்களுக்கு காமன் டிபி வெளியிட வேண்டாம் என்று தகவல் பரவியது. இதனால ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனாலும் ரசிகர்கள் கொண்டாட்டத்துல யாரும் தலையிட கூடாதுனு தல கிட்ட இருந்து தகவல் வந்ததாகவும் சொல்லப்படுது. இதனால ட்விட்டர் ல ட்ரெண்ட் ஆரமிச்சதும் பிளான் பண்ண அளவுக்கு ட்வீட் கவுண்ட் வராதுன்னு எதிர் தரப்பு ரசிகர்கள் பதிவு பண்ணிட்டு இருந்தாங்க. ஆனா ட்ரெண்ட் ஆரமிச்ச கொஞ்ச 1M டிவீட்ஸ் லாம் ரொம்ப சுலபமா கடந்து தல ரசிகர்கள் மாஸ் காமிச்சாங்க. சேரி எல்லாம் நைட் முடிஞ்சுடும் னு பாத்தா இரவு நேரத்துலயும் ட்ரெண்ட் ல முதலிடத்துல தான் இருந்தாங்க. இதே வேகத்துல போனா இன்னும் சில மணி நேரத்துல 5M டீவீட்ஸ் லாம் சாதாரணமா வந்துடும். தல மாதிரி தல ரசிகர்களும் ட்ரெண்ட் செட்டர்ஸ் தான். அனைவர்க்கும் பகிர்ந்து தல பிறந்தநாளை கொண்டாடுவோம் .
Laddu Muttai | 27-04-2020
Awesome Image
மிகுந்த எதிர்பார்புகளுக்கு இடையில் தல அஜித் அவர்களின் பிறந்தநாள் காமன் டிபி இன்று அவரது செலிபிரிட்டி ரசிகர்களால் வெளியிடப்பட்டது. தல அவர்களின் தரப்பிலிருந்து சில நடிகர்களுக்கு இந்த கொரோனா அவரை கால சூழலில் காமன் டிபி வெளியிட வேண்டாம் என்று அறிவிப்பு சென்ற நிலையில் , ரசிகர்களின் கொண்டாட்டத்தை யாரும் தடுக்க வேண்டாம் என்றும் கூறியதாக தெரிகிறது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் ட்விட்டரில் தல பிறந்த நாள் முன்னோட்டத்தை கொண்டாடி வருகின்றனர் . காமன் வெல்த் போட்டி நாயகரும் தல ரசிகருமான சதீஸ் சிவலிங்கம் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Laddu Muttai | 26-04-2020