Search for

kasthuri

Awesome Image
ட்விட்டரில் தல தளபதி ரசிகர்கள் அவ்வப்போது சண்டையிடுவது வழக்கம் , என்னதான் சண்டை போட்டாலும் மறுநாள் வேற வேலைய பாக்க ஆரமிச்சுடுவாங்க , நடுவுல எப்பவாச்சும் யாராச்சும் ஸ்கோர் பண்ண ட்ரை பண்ணி பல்பு வாங்குறதும் வழக்கம். இப்டி ரொம்ப நாளா தல தளபதி ரசிகர்கள் கிட்ட மாட்டிகிட்டு இருக்கிற ஒரு கேரக்டர் தான் நடிகை கஸ்தூரி . ரெண்டு நாள் முன்ன தல தளபதி ரசிகர்கள் போட்ட சண்டைக்கு அம்மணி ட்விட்டர் ல கருத்து தெரிவிச்சுருக்காங்க , அங்கேயும் தல தளபதி ரசிகர்கள் வழக்கம் போல தாளிச்சு தள்ளிட்டு இருகாங்க
Laddu Muttai | 20-04-2020