chandrastamam | | Tamil Best Beauty tips site | Laddu muttai சந்திராஷ்டமம் என்றால் என்ன சந்திராஷ்டமம்-இந்த-வருடம்

சந்திராஷ்டமம் என்றால் என்ன

சந்திராஷ்டமம்-இந்த-வருடம்

சந்திராஷ்டமம் என்றால் என்ன? சந்திராஷ்டமத்தில் சந்திரன் ஆனது ஒரு ராசியில் 54 மணி நேரம் அதாவது இரண்டரை நாட்கள் வாசம் செய்வார். 12 ராசி 27 நட்சத்திரங்கள் உள்ளன.முதல் ராசியான மேஷம் ராசியில் பரணி அஸ்வினி கிருத்திகை 1ஆம் பாதம் என நட்சத்திரங்கள் உள்ளன. சந்திராஷ்டமம் மேஷ ராசியில் நடக்கும் நாட்களில் பரணி முடிந்து அஸ்வினி தொடங்கி கிருத்திகை முடிவடைகிறார்.இதேபோல் ஒவ்வொரு ராசியிலும் உள்ள நட்சத்திரங்களில் தொடங்கி முடிவு பெறுகிறார். சந்திரன் எட்டாம் ராசியில் மறைவு பெற்றிருக்கும் அதாவது நம் மனதின் அதிபதி சந்திரன் அந்தச் சந்திரன் ஆனது நமது ராசியில் இருந்து எட்டாவது ராசியில் மறைவு பெற்றிருக்கும் போது நமது ராசிக்கு சந்திராஷ்டமம் நடக்கும் அதன் பெயர்தான் சந்திராஷ்டமம். சந்திராஷ்டமம் நடக்கும் ராசிக்காரர்கள் எது செய்தாலும் மற்றும் பேசுவதிலும் ஒரு செயலை செய்யும் போதும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். காரணம் சந்திராஷ்டமம் நடக்கும்போது மனதில் குழப்பங்கள் மனம் அமைதி இல்லாமல் ஒரு தெளிவான செயல் செய்ய முடியாது. தேவை இல்லாமல் வார்த்தைகளை விடக்கூடும். சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் என்ன செய்ய வேண்டும்: சந்திராஷ்டமம் நடக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அதற்காக பயப்படத் தேவையில்லை மனதை ஆட்டுவிப்பவர், மனதில் ஏற்படும் செயல்களை நிர்வகிப்பவர் சந்திரன். சந்திராஸ்டமம் நடக்கும்போது மனதில் சஞ்சலங்கள் ஏற்படும், குழப்பம் ஏற்படும், மிகவும் மனவலிமை கொண்டவர்கள் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதை சமாளித்து தன்னை காத்துக் கொள்ளலாம். சந்திராஸ்டமம் நடக்கும்போது தேவையில்லாத வார்த்தைகள் பேசுவதை தவிர்க்க அன்றைக்கு மௌனவிரதம் இருப்பது நல்லது. இல்லை என்றால் எந்த ஒரு செயலை யார் செய்தாலும் அது அமைதியுடன் பார்த்துக்கொண்டு அமைதியாக பேசாமல் இருப்பது மிகவும் நல்லது எந்த ஒரு செயலையும் அன்னைக்கு தொடங்காமல் சந்திராஷ்டமம் முடிந்த அப்புறம் தொடங்குவது மிகவும் சிறப்பு.




டிசம்பர் மாசத்தில் சந்திராஷ்டமம் உள்ள ராசிகள் 1. மேஷம் 3,4,31 2. ரிஷபம் 5,6 3. மிதுனம் 7,8,9 4. கடகம் 10,11 5. சிம்மம் 12,13 6. கன்னி 14,15 7. துலாம் 16,17,18 8. விருச்சகம் 19,20 9. தனுஷ் 21,22,23 10. மகரம் 24,25 11. கும்பம் 26,27,28 12. மீனம் 1,2,29,30 சந்திராஷ்டமம் நடக்கும் போது என்ன செய்யக்கூடாது: 1.மன அமைதி இருந்தால் மட்டுமே ஒரு செயலை சிறப்பாக செய்து முடிக்க முடியும் மனதில் குழப்பம் மனதில் அமைதி இன்றி சஞ்சலங்கள் ஏற்படும் போது அந்த செயலை செய்யாமல் இருக்க வேண்டும். 2. சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் அதிகம் பேசுவதை தவிர்த்து குறைவாக பேசி அமைதி காக்க வேண்டும் அதிகம் பேச வேண்டாம். 3.வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது 4.சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் நல்ல விஷயங்கள் ஆன திருமணம், நிச்சயதார்த்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை அன்றைய நாள் வைப்பதை தவிர்ப்பது நல்லது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 15-03-2021
நவம்பர் மாதத்தில் சந்திராஷ்டமம் உள்ள நாட்கள் 1. மேஷம் 5,6 2. ரிஷபம் 7,8,9 3. மிதுனம் 10,11 4. கடகம் 12,13,14 5. சிம்மம் 15,16 6. கன்னி 17,18 7. துலாம் 19,20 8. விருச்சகம் 21,22 9. தனுஷ் 23,24 10. மகரம் 25,26,27 11. கும்பம் 1,2,28,29,30 12. மீனம் 3,4 சந்திராஷ்டமம் நடக்கும் போது என்ன செய்யக்கூடாது: 1.மன அமைதி இருந்தால் மட்டுமே ஒரு செயலை சிறப்பாக செய்து முடிக்க முடியும் மனதில் குழப்பம் மனதில் அமைதி இன்றி சஞ்சலங்கள் ஏற்படும் போது அந்த செயலை செய்யாமல் இருக்க வேண்டும். 2. சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் அதிகம் பேசுவதை தவிர்த்து குறைவாக பேசி அமைதி காக்க வேண்டும் அதிகம் பேச வேண்டாம். 3.வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது 4.சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் நல்ல விஷயங்கள் ஆன திருமணம், நிச்சயதார்த்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை அன்றைய நாள் வைப்பதை தவிர்ப்பது நல்லது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 15-03-2021
அக்டோபர் மாதத்தில் சந்திராஷ்டமம் உள்ள தேதிகள் 1. மேஷம் 9,10,11 2. ரிஷபம் 12,13 3. மிதுனம் 14,15,16 4. கடகம் 17,18 5. சிம்மம்19,20 6. கன்னி 21,22 7. துலாம் 23,24 8. விருச்சகம் 25,26 9. தனுஷ் 1,27,28 10. மகரம் 2,3,29,30 11. கும்பம் 4,5,6,31 12. மீனம் 7,8 சந்திராஷ்டமம் நடக்கும் போது என்ன செய்யக்கூடாது: 1.மன அமைதி இருந்தால் மட்டுமே ஒரு செயலை சிறப்பாக செய்து முடிக்க முடியும் மனதில் குழப்பம் மனதில் அமைதி இன்றி சஞ்சலங்கள் ஏற்படும் போது அந்த செயலை செய்யாமல் இருக்க வேண்டும். 2. சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் அதிகம் பேசுவதை தவிர்த்து குறைவாக பேசி அமைதி காக்க வேண்டும் அதிகம் பேச வேண்டாம். 3.வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது 4.சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் நல்ல விஷயங்கள் ஆன திருமணம், நிச்சயதார்த்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை அன்றைய நாள் வைப்பதை தவிர்ப்பது நல்லது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 15-03-2021
செப்டம்பர் மாதத்தில் எந்தெந்த தேதியில் சந்திராஷ்டமம் உள்ளது 1. மேஷம் 12 13 2. ரிஷபம் 14 15 3. மிதுனம் 16 17 18 4. கடகம்19 20 5. சிம்மம் 21 22 6. கன்னி 23 24 25 7. துலாம் 26 27 8. விருச்சகம் 1,2 28 29 30 9. தனுஷ் 3 4 10. மகரம் 5 6 11. கும்பம் 7 8 12. மீனம் 9 10 11 சந்திராஷ்டமம் நடக்கும் போது என்ன செய்யக்கூடாது: 1.மன அமைதி இருந்தால் மட்டுமே ஒரு செயலை சிறப்பாக செய்து முடிக்க முடியும் மனதில் குழப்பம் மனதில் அமைதி இன்றி சஞ்சலங்கள் ஏற்படும் போது அந்த செயலை செய்யாமல் இருக்க வேண்டும். 2. சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் அதிகம் பேசுவதை தவிர்த்து குறைவாக பேசி அமைதி காக்க வேண்டும் அதிகம் பேச வேண்டாம். 3.வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது 4.சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் நல்ல விஷயங்கள் ஆன திருமணம், நிச்சயதார்த்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை அன்றைய நாள் வைப்பதை தவிர்ப்பது நல்லது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 15-03-2021
ஆகஸ்ட் மாதத்தில் சந்திராஷ்டமம் உள்ள தேதிகள் 1.மேஷம் -(15, 16) 2.ரிஷபம் -(17, 18,19) 3.மிதுனம் -(20, 21) 4.கடகம் -(22, 23) 5.சிம்மம் -(24, 25) 6.கன்னி -(26, 27) 7.துலாம் -(1,2,,3, 28, 29) 8.விருச்சகம் -(4,5, 30, 31) 9.தனுஷ் -(6,7) 10.மகரம் -(8,9) 11.கும்பம் -(10, 11, 12) 12.மீனம் -(13, 14) முக்கிய குறிப்பு: சந்திராஷ்டமம் நடக்கும் போது என்ன செய்யக்கூடாது: 1.மன அமைதி இருந்தால் மட்டுமே ஒரு செயலை சிறப்பாக செய்து முடிக்க முடியும் மனதில் குழப்பம் மனதில் அமைதி இன்றி சஞ்சலங்கள் ஏற்படும் போது அந்த செயலை செய்யாமல் இருக்க வேண்டும். 2. சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் அதிகம் பேசுவதை தவிர்த்து குறைவாக பேசி அமைதி காக்க வேண்டும் அதிகம் பேச வேண்டாம். 3.வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது 4.சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் நல்ல விஷயங்கள் ஆன திருமணம், நிச்சயதார்த்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை அன்றைய நாள் வைப்பதை தவிர்ப்பது நல்லது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 08-03-2021
ஜூலை மாதத்தில் சந்திராஷ்டமம் உள்ள தேதிகள் 1.மேஷம் -(20, 21) 2.ரிஷபம் -(22, 23) 3.மிதுனம் -(24, 25) 4.கடகம் -(26, 27) 5.சிம்மம் -(1, 2, 28, 29) 6.கன்னி -(3,4,5,30, 31) 7.துலாம் -(6,7) 8.விருச்சகம் -(8, 9, 10) 9.தனுஷ் -(11,12) 10.மகரம் -(13, 14) 11.கும்பம் -(15,16) 12.மீனம் -(17, 18, 19) முக்கிய குறிப்பு: சந்திராஷ்டமம் நடக்கும் போது என்ன செய்யக்கூடாது: 1.மன அமைதி இருந்தால் மட்டுமே ஒரு செயலை சிறப்பாக செய்து முடிக்க முடியும் மனதில் குழப்பம் மனதில் அமைதி இன்றி சஞ்சலங்கள் ஏற்படும் போது அந்த செயலை செய்யாமல் இருக்க வேண்டும். 2. சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் அதிகம் பேசுவதை தவிர்த்து குறைவாக பேசி அமைதி காக்க வேண்டும் அதிகம் பேச வேண்டாம். 3.வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது 4.சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் நல்ல விஷயங்கள் ஆன திருமணம், நிச்சயதார்த்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை அன்றைய நாள் வைப்பதை தவிர்ப்பது நல்லது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 08-03-2021
ஜூன் மாதத்தில் சந்திராஷ்டமம் உள்ள தேதிகள் 1.மேஷம்-( 22,23) 2.ரிஷபம் -(24,25) 3.மிதுனம் -(26,27,28) 4.கடகம் -(1,2,29,30) 5.சிம்மம்-(3,4) 6.கன்னி -(5,6) 7.துலாம் -( 7,8,9) 8.விருச்சகம் -(10,11) 9.தனுஷ் -(12,13) 10.மகரம் -(14,15,16) 11.கும்பம் -(17,18) 12.மீனம்-(19,20,21) முக்கிய குறிப்பு: சந்திராஷ்டமம் நடக்கும் போது என்ன செய்யக்கூடாது: 1.மன அமைதி இருந்தால் மட்டுமே ஒரு செயலை சிறப்பாக செய்து முடிக்க முடியும் மனதில் குழப்பம் மனதில் அமைதி இன்றி சஞ்சலங்கள் ஏற்படும் போது அந்த செயலை செய்யாமல் இருக்க வேண்டும். 2. சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் அதிகம் பேசுவதை தவிர்த்து குறைவாக பேசி அமைதி காக்க வேண்டும் அதிகம் பேச வேண்டாம். 3.வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது 4.சந்திராஷ்டமம் நடக்கும் நாட்களில் நல்ல விஷயங்கள் ஆன திருமணம், நிச்சயதார்த்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை அன்றைய நாள் வைப்பதை தவிர்ப்பது நல்லது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 26-02-2021