Fruit-facts | | Tamil Best Beauty tips site | Laddu muttai கமலா ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் kamala-orange-payangal

கமலா ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்

kamala-orange-payangal

1. தோலை உலர்த்தி ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து பிடித்து பல்பொடியாக பயன்படுத்தினால் ஈறுகள் உறுதிபடுவதுடன் பற்கள் வெண்மையாகும் பல் நோய் வராது. 2. இப்பழச்சாறு தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் சொத்தைப் பல்லை குணமாகி பற்பூச்சை (எனாமலை) பாதுகாக்கிறது, மேலும் பல்வலி, ஈறுவீக்கம், ரத்தக் கசிவை குணமாகும். 3. இப்பழத்தின் வெண்ணிறத் தோல் நார்ச்சத்து நிரம்பியது. அது பழத்துடன் சேர்ந்து சாப்பிட்டால் உடலை தூய்மையாக்கி மலச்சிக்கலைப் போக்கும். 4. இப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கும். இதுபோல் தோல் நுரையீரல், மார்பகம் குறித்து பல்வேறு புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது. 5. தூக்கம் இல்லாமல் அவதிபடுபவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். 6. ஆரஞ்சு பழச்சாற்றை ஒரு மண்டல தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெரும். 7. தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடன் நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். 8. இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் சிறுநீரக கல் உருவாவதற்கான வாய்ப்பும் குறையும், இதயத்தின் சிறப்பாக செயல்படுத்த உதவும் பொட்டாசியம், தாது உப்பு இதில் அதிகமாக இருக்கிறது.




Tag : Fruit-facts |

உலர்திராட்சை பலரும் பொங்கல் கேசரி பாயசம் என பலவற்றில் அலங்கார பொருட்களாகவே சேர்த்து சமைத்து சாப்பிடுகிறோம் அதனை ஒதுக்கி வைத்து சாப்பிடுவார்கள். இதன் மருத்துவ குணங்கள் தெரிந்தால் அதை தினமும் சாப்பிட ஆரம்பித்து விடுவீர்கள். உலர் திராட்சையில் கருப்பு திராட்சை மிகவும் சிறந்தது உலர் திராட்சையை முதல் நாள் இரவில் கழுவி விட்டு ஒரு ஐந்து ஆறு திராட்சையை ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் பல நன்மைகள் உண்டாகும் அவை என்னென்ன என்பதை பார்ப்போம். திராட்சையை ஊற வைத்த தண்ணீரை கண்டிப்பாக குடிக்க வேண்டும் முழுமையான சத்து நிறைந்திருக்கும். உலகில் பல பேர் அவதிப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல்.உலர்ந்த திராட்சையில் அதிக அளவு நார்ச் சத்து உள்ளதால் தினமும் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் குணமடையும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ரத்தசோகையால் அவதிபடுபவர்கள் தினமும் உலர்திராட்சை சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை குணமாகிறது.மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை முழுமையாக குணமடைய செய்றது.உடம்பில் ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை அதிகரித்து உடம்பில் அதிக இரத்தம் உற்பத்தியாக இந்த உலர் திராட்சை உதவுகிறது. ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் தொடர்ந்து திராட்சை சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் குறைய தொடங்குகிறது. கொலஸ்ட்ரால் இதில் குறைவாக உள்ளதால் உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து ஆரோக்கியமாக மாற்றுகிறது. தினமும் உலர் திராட்சை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. அதிக சூட்டினால் அவதிப்படுபவர்கள் உலர்திராட்சையை சாப்பிடுவதன் மூலம் உடம்பு குளிர்ச்சி அடைகிறது. முடி உதிர்வு பிரச்சினை உள்ளவர்கள் உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வது குறைந்து முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கிறது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> கண்பார்வை கண் பிரச்சனை உள்ளவர்கள் உலர் திராட்சையை ஊற வைத்து தினமும் காலையில் சாப்பிடுவதன் மூலம் கண்ணில் ஏற்படும் குறைபாடுகள் சரியாக தொடங்குகிறது. எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைகின்றன. மூலநோய் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் மூல நோய் குணமாகிறது.காலை மற்றும் மாலையில் நீரில் கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலமும் இதிலுள்ள சத்துக்கள் உடலை சென்றடையும். கர்ப்பிணி பெண்கள் உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் குழந்தைக்கு சென்று அடைகிறது. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உலர் திராட்சை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம் அல்லது நீரில் கொதிக்கவைத்து அல்லது பாலில் கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனை சரியாகிறது. எப்பொழுதும் உலர்திராட்சை வேண்டாம் என்று ஒதுக்காமல் தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலில் தேவையான அனைத்து சத்துக்களும் இந்த உலர் திராட்சையில் இருந்து உடலுக்கு சென்று உடலை மிகவும் ஆரோக்கியமாக வைக்கிறது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 08-01-2022

Tag : Fruit-facts |

திராட்சைப்பழம் பல வகைகளில் கிடைக்கிறது பன்னீர் திராட்சை, பச்சை திராட்சை, கருப்பு திராட்சை, ஆங்கூர் திராட்சை பல நிறங்களில் பல வகைகளில் கிடைக்கின்றது. கருப்பு திராட்சை இதில் மிகவும் அதிக சத்து உள்ள திராட்சை வகையாகும். கருப்பு திராட்சை கிடைக்கவில்லை என்றாலும் மற்ற திராட்சைப் பழங்கள் கிடைக்கின்றது என்றால் கண்டிப்பாக தினமும் வாங்கி சாப்பிடலாம். திராட்சை பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின், போலிக் அமிலம், இரும்புச் சத்து என பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு தினமும் தவறாமல் எடுத்துக் கொள்வதினால் இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை தீர்த்து வைக்கிறது . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக திராட்சைப் பழத்தை உட்கொள்ளலாம். நெஞ்சு சளி, இரும்பல், தும்பல் உள்ளவர்கள் திராட்சைப் பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் சரியாகிறது. அதிக சளி பிடித்து உள்ளவர்கள் கண்டிப்பாக இதை சாப்பிடக் கூடாது. வாகனங்களில் பயணம் செய்வோருக்கு மயக்கம் வாந்தி உணர்வு உள்ளவர்களுக்கு இந்த திராட்சைப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> அதிக வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு உடலில் ஏற்படும் உஷ்ணத்தைத் திராட்சைப்பழம் சரி செய்கிறது. வெயில் காலத்தில் அதிக சூடு உடம்பில் ஏற்படுபவர்களுக்கு தினமும் திராட்சை பழம் உண்பதினால் உடல் சூடு தணிந்து உடம்பு குளிர்ச்சி ஆகிறது.ரத்த அழுத்தம் உள்ளவர்கள் திராட்சைப் பழத்தை உண்பதனால் ரத்த அழுத்தம் சரிஆகிறது. சர்க்கரை நோயாளிகள் தினமும் திராட்சை பழம் உண்பதனால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வருகிறது இதனால் தினமும் சர்க்கரை நோயாளிகள் திராட்சை பழம் உண்பது அவசியம் அதிலும் கருப்பு திராட்சை மிகவும் நல்லது. ரத்தம் குறைவாக உள்ளவர்கள் தினமும் திராட்சைப்பழம் உண்பதனால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து ரத்தம் சுத்தப்படுத்துயும் உடலை ஆரோக்கியமாக திராட்சைப்பழம் வைக்கிறது. உடம்பில் ரத்த தட்டுகளின் எண்ணிக்கையை இந்த திராட்சைப்பழம் அதிகரிக்கிறது . உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை திராட்சைப் பழத்தை தொடர்ந்து உண்பதினால் இந்த கொலஸ்ட்ராலின் அளவு குறைய ஆரம்பிக்கிறது. சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் சிறுநீர் சொட்டுச் சொட்டாக ஒழுகுதல் போன்ற சிறுநீரக பிரச்சனைகளுக்கு திராட்சை தொடர்ந்து உண்பதனால் இவை அனைத்தும் சரியாகப்படுகிறது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> உலர்ந்த திராட்சை கிடைத்தால் அதனை இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிடும் பொழுது உடம்பில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது மன அழுத்தம் ஆகியவற்றைக் குறைத்து உடலை சீராகிறது. உலர் திராட்சையில் அதிக சக்கரையின் அளவு உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் உலர் திராட்சை சாப்பிடாமல் இருப்பது நல்லது. சர்க்கரை குறைவாக உள்ளவர்கள் கண்டிப்பாக உலர்திராட்சையை எடுத்துக் கொள்வதினால் சர்க்கரையின் அளவு சமமாக படுகிறது. திராட்சை எப்பொழுதும் கழுவிய உட்கொள்ளவேண்டும் அது கருப்பாக இருந்தாலும் சரி உலர்திராட்சை ஆக இருந்தாலும் கழுவி மட்டுமே சாப்பிட வேண்டும். நாவரட்சி தொண்டை வயிறு வரட்சி அதிகம் உள்ளவர்கள் திராட்சை பழத்தை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இவை அனைத்தும் சரியாகப் படுகிறது. திராட்சைப் பழத்தை தொடர்ந்து உட்கொள்வதால் கல்லீரல் இதயம் நரம்பு மண்டலம் என அனைத்து பிரச்சனைகளும் செய்யப்படுகிறது நினைவாற்றல் குறைவாக உள்ளவர்கள் இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் நினைவாற்றல் பெறுகிறது. வயிறு பிரச்சினை குடல் புண் குடல் வலி குடல் எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சரி செய்கிறது. திராட்சைப்பழம் உரிய காலத்தில் கிடைக்கும் போது தவறாமல் உட்கொள்வது மிகவும் அவசியம். ஈறுகளில் ரத்தக் கசிவு வீக்கம் போன்றவற்றை சரி செய்து ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்து ஈறுகளையும் பற்களையும் வலுவாக்குகிறது. உடல் எடை குறைவாக உள்ளவர்கள் உலர் திராட்சையை இரவில் ஊறவைத்து காலையில் பருகலாம் அல்லது பாலில் உலர் திராட்சையை காய்ச்சி தினமும் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்துவிடும். காய்ச்சல் அதிகம் உள்ளவர்கள் சிறு சிறு இடைவெளியில் திராட்சையை உண்பதன் மூலம் உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைத்து காய்ச்சல் சரி செய்துவிடும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 06-01-2022
vaazhai-pazham-maruthuva-gunangal

Tag : Fruit-facts |

1. மலச்சிக்கல் வாழைப்பழம் மலச்சிக்கலை சரிசெய்யும் என்பது நம்மில் பலரும் அறிந்த ஒன்றே மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் , வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடலின் இயக்கமானது சீராக இயங்க ஆரமிக்கும் , எனவே மலச்சிக்கல் பிரச்சனையானது விரைவாக சரியாகும். 2. ஆற்றல் பெருக்கு வாழைப்பழத்தில் சுக்ரோஸ் , குளுக்கோஸ், மற்றும் ஃபுருக்டோஸ் ஆகிய சத்துக்களானது மனித உடலுக்கு உடனடியாக ஆற்றலை பெருக்கும் சக்தி கொண்டது. 3. மூளை செயல்பாடு வாழைப்பழத்தில் பொட்டாசயிம் சத்து அதிக அளவில் உள்ளது , இதனை சாப்பிடுவதன் மூலம் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். ஆகையால் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வருவதால் அன்றைய நாள் புத்துணர்ச்சியுடன் இயங்கும். 4. சிறுநீரக பிரச்சனை: வாழைப்பழத்தில் தேவைக்கு ஏற்ப புரோட்டீன் மற்றும் உப்பு உள்ளது. இவை சிறுநீரகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை சரிசெய்யும் தன்மை உடையது. மூன்று நாட்கள் இடைவிடாது ஒரு நாளுக்கு 10 பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். 5. எடை குறைக்க: எடை குறைக்கும் எண்ணம் கொண்டவர்கள் டயட்டில் அன்றாடம் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்வதன் மூலமாக எடைக்குறைப்பில் நல்ல பலனைப் பெறலாம். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 6. இதய நோய்: உடலிலுள்ள நீர் செல்களை சீராக வைத்து ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம் ரத்த அழுத்தம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கும்.தினசரி வாழைப்பழம் சாப்பிட்டு வர பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவு. 7. ரத்த சோகை: வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்பு சத்துக்கள் உள்ளது. எனவே தினசரி வாழைப்பழம் சாப்பிட்டு வர ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ரத்த சோகை நீங்கும். 8. வயிற்றுக்கடுப்பு: நன்கு மசித்த வாழைப்பழத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர வயிற்று கடுப்பு உடனடியாக நிற்கும். 9.குடல் கோளாறு: தினமும் நன்கு கனிந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலமாக குடலில் ஏற்படும் கோளாறுகள் நீங்கிவிடும். மேலும் குடலில் உள்ள புண்கள் குணமாகும். பிறகு செரிமான இயக்கம் இயல்பு நிலை திரும்பும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 12-06-2020
atthi-pazham-payangal

Tag : Fruit-facts |

1. தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலமாக உடம்பில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் எடை கூட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்கள் தினசரி இரண்டு அத்திப்பழங்களை வருவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும். 2. மலச்சிக்கல்: தினமும் உணவு அருந்திய பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிட வந்தால் மலச்சிக்கலை நீக்கும், மேலும் இரவு தூங்குவதற்கு முன்பாக ஐந்து அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் தீராத மலச்சிக்கல் குணமடையும். 3. அத்திபழத்தில் பல வளமான வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் இருப்பதனால் தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலானது வளமாக காணப்படும். 4. நாட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வருவதன் மூலமாக வெண்குஷ்டம் வெண்புள்ளிகள் தோலின் நிறமாற்றம் ஆகியவை சரியாகும் இதனை பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசிவர அவை சரியாகும். 5. ஆண்மை: உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வருவதன் மூலமாக அளவற்ற ஆண்மை வலிமையை பெறலாம். மேலும் இவற்றினை பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். தினமும் 5 முதல் 10 வரை அத்திப்பழத்தை காலை மாலை என இரண்டு வேளையும் சாப்பிட்டு விட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். 6. அத்திப்பழம்மானது எளிதில் ஜீரணம் அடைய கூடிய ஒன்றாகும். இதனால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் வைத்திருக்க அத்தி பழம் உதவுகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே சேர்ந்துள்ள இறுகிய கழிவுப் பொருட்களை சிறிது சிறிதாக பக்குவப்படுத்தி இளக்கி வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை கொஞ்சம்கொஞ்சமாக சுத்தம் செய்கிறது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 12-06-2020
pazhangalin-payangal-maruthuva-gunangal

Tag : Fruit-facts |

1. ஸ்ட்ராபெரி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடம்பிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அது அளிக்கிறது. 2. உடலில் ரத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு உடல் ரத்தம் உற்பத்தியை அதிகரிக்க இவை பயன்படுகின்றன. 3. ஸ்ட்ராபெரியை தொடர்ந்து உணவில் சேர்த்து கொள்வதன் மூலமாக இருதயம் சமந்தமான அணைத்து நோய்களிலிருந்தும் நிரந்தர நிவாரணம் பெறலாம். ஸ்ட்ராபெர்ரியை சாப்பிடுவதன் மூலமாக உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகலும். 4. நமது உடலில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் ஸ்ட்ராபெரிக்கு முக்கிய பங்கு உள்ளது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 5. புற்றுநோய் உருவாக காரணமாக இருக்கும் செல்களை வர விடாமல் தடுக்கும் ஆற்றல் ஆனது ஸ்ட்ராபெரி பழத்திற்கு உண்டு. 6. ஸ்ட்ராபெரி பழத்தின் சாறினை தினமும் அருந்தி வருவதால் அவை பற்களின் ஆரோக்கியத்தை காக்கிறது. இதில் இருக்கும் அமிலங்கள் காரணமாக பற்களில் இருக்கும் கரைகளை சாப்பிடும்பொழுதே அகற்றும் தன்மை இதற்க்கு உண்டு, மேலும் வாய் துர் நாற்றத்தையும் போக்கும். 7. குடல் இயக்கத்தை சீராக்கும் சக்தியானது ஸ்ட்ராபெரி பழத்திற்கு உண்டு. குடல் நோய் மற்றும் குடலில் ஏற்படும் புண்களை அனைத்தையும் அகற்றும் .ஸ்ட்ராபெரி பழங்களில் நார்ச்சத்து இருப்பதால் வயிற்று பிரச்சனை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மட்டுமல்லாது செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்யும். 8. அதிகப்படியான வெப்பத்தினால் ஏற்படும் ஆண்மைக்குறைவை போக்கி ஆடவர்கள் இன்றியமையாத ஆண்மை சக்தியை அதிகரிக்கும் திறனானது ஸ்ட்ராபெரி பழத்திற்கு உண்டு. இதில் இருக்கும் குளிர்ச்சித் தன்மை உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் . <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 12-06-2020
papaya-laddumuttai

Tag : Fruit-facts |

பப்பாளி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் எ ,காப்பர் பாஸ்பரஸ் பொட்டாசியம் இரும்பு நார்ச்சத்துகள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. பப்பாளி பழத்தை நாம் உண்பதனால் செரிமான நோய்களை குணப்படுத்துவதோடு மலச்சிக்கலைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது. இந்த பப்பாளி பழம் ரத்த சோகை என்னும் நோயை குணப்படுத்தும். வயிற்றுப்போக்கு, நெஞ்சு எரிச்சல், அல்சர், சர்க்கரை வியாதி, கண் பார்வை கோளாறு போன்றவற்றிற்கு சிறந்த மருந்து. வறண்ட மேல் தோலை அகற்றி புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி இதற்கு உண்டு. முகம் பளபளப்பாக இருக்கவும் இந்த பழம் மிகவும் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு பப்பாளிப் பழத்தை உண்ண கொடுப்பதனால் எலும்புகள் , பற்கள் உறுதியாகிறது. பெண்கள் இதை உண்பதனால் மாதவிலக்கு சீராகும். ஆண்களின் உயிரணு உற்பத்தி திறனை அதிகரிக்கும் அற்புத சக்தி இப்பழத்திற்கு உண்டு. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த பழத்தை உண்ண கூடாது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 30-05-2020