pregnancy-care | | Tamil Best Beauty tips site | Laddu muttai கர்ப்ப காலத்தின் போது பிறப்பு உறுப்பில் ரத்தம் இரத்தக்கசிவுக்கான காரணங்கள்

கர்ப்ப காலத்தின் போது பிறப்பு உறுப்பில் ரத்தம் இரத்தக்கசிவுக்கான காரணங்கள்

கர்ப்ப காலத்தின் போது பிறப்புறுப்பின் வழியே ரத்தம் வடிதல் இரத்தக்கசிவுக்கான காரணங்கள். கர்ப்ப காலத்தில் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து அல்லது ஏழு எட்டு மாதங்களில் ரத்த கசிவு பிறப்புறுப்பில் இருந்தால் உடனே மருத்துவரை கர்ப்பிணிப் பெண்கள் அணுகவேண்டும் இதற்கான காரணங்களை பார்க்கலாம். கிருமி தொற்று: கர்ப்பிணிப் பெண்களுக்கு இது முக்கிய பிரச்சினையாகும் தொற்று ஏற்படுதல். தொற்று ஏற்பட்டு அரிப்பு அதிக இருந்தாலும் அல்லது வெள்ளைப்படுதல் அடிவயிற்றில் வலியும் இருந்தலோ , ரத்தம் கசிவு இருந்தாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும். தொற்று அதிகமாக இருந்தால் குழந்தை களைவதற்கு இந்த தொற்று முக்கிய பங்கு இருக்கிறது. ரத்த கசிவு அந்த நேரத்தில் அதிகமாக இருக்கும். உடலுறவு: பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உணர்ச்சி அதிகமாக இருக்கும் அந்த நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளவே மனம் அதிகமாக ஈடுபடும் சில கர்ப்பிணி பெண்களுக்கு இது இருக்காது அதிக ஈடுபாடு காட்ட மாட்டார்கள். கர்ப்பிணிப் பெண்கள் உடலுறவு தங்களுடைய கணவருடன் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு உடலுறவு கொள்வது அவசியம். கர்ப்பிணி பெண்ணின் கர்ப்பப்பை வாய் திறந்திருந்தாள் உடலுறவு உடலுறவு கொள்ளும் பொழுது ரத்த கசிவு ஏற்பட்டு விரைவாக பிரசவமாக நேரிடும். உடல் உறவு கொண்ட பின்பு ரத்தம் கசிவு இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்லவும். நஞ்சுக்கொடி: நஞ்சுக்கொடி கீழே இறங்கி இருந்தால் அந்த கர்ப்பிணி பெண் அதிகமாக நடமாடுவது வேலை செய்வது போன்றவற்றைச் செய்யாமல் இருப்பது நலம் இல்லை என்றால் நஞ்சுக்கொடி கீழே இருக்கும் போது கர்ப்பிணி மேலதிக வேலைப்பாடுகளில் ஈடுபட்டால் நஞ்சுக்கொடி கீழ் இறக்கத்தால் அதிக ரத்த கசிவு ஏற்படும் இது குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடியும். பிரசவம் நாள்: கர்ப்பிணிப் பெண்ணுக்கு தன்னுடைய பிரசவ தேதி நெருங்குகிறது என்றால் ரத்தக்கசிவு பனிக்குட நீர் உடைதல் இடுப்பு வயிற்று வலி இதில் ஏதோ ஒன்று குழந்தை பிறப்பதற்கு பிரசவம் நடைபெறுவதற்கு அறிகுறியாகும். பனிக்குட நீர் உடன் ரத்தக்கசிவு: பனிக்குட நீர் உடைந்தால் பிரசவம் நடைபெறப் போகிறது என்று அர்த்தம் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்றால் உடனே குழந்தை பிறந்துவிடும் என்று அர்த்தம். உள் உறுப்பில் இரத்த கசிவு: கர்ப்பிணிப் பெண்களுக்கு உள் உறுப்பில் காயங்கள் ஏதேனும் இருந்தால் ரத்தக் கசிவு அதிகமாக இருக்கும். பிறப்பு உறுப்பில் ரத்தக் கசிவு: பிறப்புறுப்பில் மாதவிடாய் போன்று ரத்தக்கசிவு இருந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகவும் குழந்தையின் அசைவு இருக்கின்றதா என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும். மலத்தில் இரத்த கசிவு: மலத்துடன் ரத்தக்கசிவு இருந்தால் உடல் அதிக சூட்டுடன் இருக்கிறது என்று காரணமாகும். முதல் மூன்று மாதம் இரத்தக்கசிவு: முதல் மூன்று மாதங்களில் ரத்தக் கசிவு அதிகமாக இருந்தாலோ தாமதிக்காமல் மருத்துவரை சென்று பார்ப்பது நலம். இது கருக்கலைந்து அதற்கான அறிகுறி யாக கூட இருக்கலாம். முதல் மூன்று மாதத்தில் குழந்தை 1.6 சென்டிமீட்டர் அளவில் மட்டுமே இருக்கும் கடினமாக கடக்க வேண்டிய காலகட்டம். கர்ப்பப்பை வாய் திறந்து இருத்தல்: கர்ப்பப்பை வாய் ஒருசிலருக்கு ஏழு எட்டு மாதங்களில் அல்லது ஆறு மாதத்தில் திறந்து விடும் இந்த சமயத்தில் ரத்தக்கசிவு இருக்கும். பனிக்குட நீர் உடன் ரத்தக்கசிவு இருந்தாள் குழந்தை பிறக்கப் போகின்றது என்று அர்த்தம். கர்ப்பிணிப் பெண்ணின் ஒன்பதாவது இன் கடைசி வாரம் அல்லது 10 ஆவது மாதத்தின் முதல் வாரத்தில் கர்ப்பப்பை வாய் திறந்து இருந்து ரத்தம் கசிந்தால் பயப்படத் தேவையில்லை உடனே மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை அணுகவும் இது உங்கள் பிரசவ கால நேரமாகும்.




பிரசவ வலி 36 வாரத்தில் இருந்து 40-41 வது வாரத்தில் பிரசவ வலி ஏற்படும். மருத்துவர் உங்களது பிரசவ தேதியை கணக்கிட்டு கொடுத்திருப்பார்கள். ஒரு சிலருக்கு பிரசவ தேதிக்கு முன் ஒரு வாரத்திற்கு அல்லது பத்து நாளைக்குள் ஆகலாம். ஒரு சிலருக்கு பிரசவ தேதி வந்தும் பிரசவ வலி வராமல் இருக்கும்.அவ்வாறு பிரசவ தேதி வந்து பிரசவம் ஆகாமல் வலி இல்லாமல் இருப்பவர்கள் பிரசவ தேதிக்கு முன்பாகவே ஒரு வாரத்திற்கும் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.மருத்துவர் உங்கள் பிரசவத்க்கு முன்பு அல்லது அதற்கும் மூன்று நாள் மருத்துவமனையில் தங்க வைப்பார்கள். பிரசவ வலி கான அறிகுறிகள் எவ்வாறு கண்டறிவது, பிரசவ வலி ஒன்பதாவது மாதம் ஆன முப்பத்தி ஆறாவது வாரத்தில் இருந்து 40வது வாரத்திற்குள் பிரசவ வலி ஏற்பட்டு விடும் ஒரு சிலருக்கு பொய் வலியும் பிரசவ வலியும் கண்டறிய தெரியாது, பொய் வலி என்பது என்பது சூட்டு வலி என்று சொல்வார்கள். இந்தப் பொய் வலியானது ஏற்படும் பொழுது நீங்கள் உங்கள் உடலுக்கு மற்றும் வலிக்கு ஏற்றவாறு அமரும்பொழுது படுக்கும் பொழுது இந்த வலியானது சரியாகிவிடும் இரண்டு நாட்கள் அல்லது ஒரு வாரத்திற்கு ஒரு சிலருக்கு இந்த பொய் வழியானது இருக்கக்கூடும் தாங்க முடியாத வலியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் மருத்துவரை சென்று பார்க்கலாம் ஆனால் இது பிரசவ வலி அல்ல. முப்பத்திஆறாவது வாரத்தில் இருந்து ஒரு சிலருக்கு அடிவயிறு மாதவிடாய் காலத்தில் வலி ஏற்படுவது போன்று ஒரு சிலருக்கு அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும் இது பிரசவத்திற்கான அறிகுறி ஆகும். ஒரு சிலர் கர்ப்பிணி பெண்களுக்கு பிறப்புறுப்பின் வழியே அடர்த்தியான வெள்ளை போன்று பட ஆரம்பிக்கும் அதில் பழுப்பு மஞ்சள் நிறத்திலோ அல்லது இரத்தம் கலந்த நிறத்தில் இருந்தால் பிரசவம் நாள் நெருங்கி வருகிறது பிரசவம் நடக்க போகிறது என்பதற்கான அறிகுறியாகும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> நடைப்பயிற்சி அல்லது நடப்பவர்கள் தன் கால் வலி மிகவும் அதிகம் ஆகி தன் பிறப்புறுப்பில் எதையோ வழிந்து கொண்டிருப்பது போல் உணர்வார்கள் இது குழந்தையின் தலை பிறப்பு உறுப்பை நோக்கி நகர்ந்து பிரசவத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் அச்சமயத்தில் குழந்தையின் தலை அங்கு இருப்பது உங்களால் உணரமுடியும் நடக்கும்பொழுது அமரும் பொழுது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் அறிகுறியாகும் பனிக்குட நீர் ஒரு சிலருக்கு வலி ஏற்படாமல் ஒடிந்து விடும் அவ்வாறு பனிக்குட நீர் வழிந்த உடனே சிறிதும் தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும். பனிக்குட நீர் உடைந்துவிட்டால் குழந்தைகள் அதிக நேரம் வயிற்றில் இருந்தால் அது குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும். குழந்தையின் தலை உங்க பிறப்புறுப்பின் வழியே மோதிக் கொண்டிருக்கும் பொழுது பிறப்பு உறுப்பு 10 சென்டிமீட்டர் அளவில் விரிவடைந்தால் மட்டுமே குழந்தையின் தலை வெளியே வந்து உடல் வெளியே வர ஏதுவாக இருக்கும் பத்து சென்டிமீட்டர் அளவு வாய் திறக்கும் வரை பிரசவ வலி நீடிக்கும். ஒரு சிலருக்கு கர்ப்பப்பை வாய் திறப்பதற்கு அதிக நேரம் எடுப்பதால் பிரசவ வலி அதிக நேரம் நீடிக்கும். முப்பத்தி ஆறு முப்பத்தி ஏழு முப்பத்தி எட்டு இந்த வாரங்களில் மிகவும் கவனமாக நடைப்பயிற்சி வீட்டு வேலைகளை செய்வது அவசியம். குழந்தையின் தலை ஒரு சிலருக்கு திரும்பி இருக்காது பிரசவ தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் குழந்தையின் தலை திரும்ப ஆரம்பிக்கும் குழந்தை தலை திரும்ப ஆரம்பிக்கும் போது ஒரு சிலருக்கு அதிகமான வலியை ஏற்படுத்தும்.வலி நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகிக் கொண்டே இருக்கும் அப்பொழுது நீங்கள் தெரிந்து கொள்ளலாம் இது பிரசவ வலி என்று. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> இடுப்பிலிருந்து அதிக சுருக்க அழுத்தத்துடன் முன்பகுதி அடிவயிற்றுக்கு தாங்க முடியாத அளவில் வயிற்றுவலி வந்தால் இதுவும் பிரசவ வலியின் அறிகுறி ஆகும் 5 நிமிடத்திற்கு ஒருமுறை என் அந்த பிரசவவலி வந்து கொண்டே இருக்கும் அந்த வலியானது ஒரு நிமிடத்திற்கு தாங்க முடியாத அளவில் இருக்கும் அமர்ந்தால் படுத்தால் வலி குறையாது இவ்வாறு உடல் அமைப்புக்கு ஏற்றவாறு வலி குறையாமல் இருந்தால் பிரசவ வலியின் அறிகுறி ஆகும். எடுத்து உடனே குழந்தை அதிக வலியுடன் பிறந்து விடாது வழி 56 மணி நேரம் உடலில் பிரசவ வலி இருக்கும் அதன் பின்னரே மலம் இருப்பது போன்று கடைசியாக வலிக்க நேரிடும். அவ்வாறு உங்களை அறியாமலே மலத்தை முக்கி நீங்கள் அந்த வலியை உணர ஆரம்பித்தால் உடனே குழந்தை பிறந்துவிடும் இது குழந்தை பிறப்பதற்கான வழியாகும். பிறப்புறுப்பின் பின் வழியே இரத்தம் வடிதல் நீர் வடிதல் இது போன்று இருந்தால் உடனே மருத்துவ மனைக்கு சென்றுவிட வேண்டும் இதை பிரசவ வலி வருவதற்கான அறிகுறியாகும். பிரசவ வலி வந்து இது பிரசவ வலி பொய் வழி என்று கண்டு பிடிக்க தெரியாதவர்கள் அந்த நாள் முழுக்க மிகவும் சோர்வாக அதிக வேலைகளை செய்ய முடியாமல் சாதாரணமாகவும் வேலை செய்ய முடியாமல் மிகவும் சோர்வாக காணப்படுவார்கள். மத்த நாட்களில் இருப்பது போன்று வயிறு இருக்காது வலி இருக்கும் போது வயிறானது குழந்தை நேராக இருப்பதை உணர முடியும் அதாவது குழந்தை பிறப்பு உறுப்பின் வழியை நோக்கி தலைகீழாக இருக்கும் அச்சமயத்தில் உருண்டையாக இருக்கும்.குழந்தை இருக்கும் இடம் தவிர மற்ற பகுதிகளில் பள்ளம் ஏற்பட்டு இருக்கும் இதனை வைத்தே இது பிரசவ வலி என்று உணரலாம். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> பிரசவ வலி வந்த நாட்களில் பிறப்புறுப்பில் அதிகப்படியான வலியை உங்களால் உணர முடியும் இது குழந்தையின் தலை அழுத்தத்தின் காரணமாகவும் குழந்தை பிறப்பதற்கு உங்கள் பிறப்புறுப்பை தயார் படுத்துவதற்கு இந்த வழி ஏற்படும். உங்கள் பின் முதுகில் இருந்து வலி கொஞ்சம் கொஞ்சமாக அடிவயிற்றுக்கு வந்து கால் மற்றும் இடுப்பு தொடை இவற்றைப் பிச்சி எரிவது போன்று வலி தாங்க முடியாத அளவிற்கு இருக்கும் இதுவும் பிரசவத்திற்கு அறிகுறியாகும். ஒரு சிலருக்கு பிரசவ வலி ஏற்படும் அந்த நாட்களில் உணவு உண்டாலும் வயிற்றில் எந்த உணவும் தங்காமல் வாந்தி உடல் சோர்வு இவை அனைத்தும் இருக்கும் வயிற்றில் உணவு தங்காது இதுவும் பிரசவத்திற்கான அறிகுறி முப்பத்தி ஆறாவது வாரத்தில் இருந்து உங்க கர்ப்பப்பை வாய் ஒரு சென்டி மீட்டர் அல்லது அரை மீட்டர் அளவிற்கு திறக்க ஆரம்பித்திருக்கும் இதனைக் கண்ட உடன் மருத்துவர் உங்கள் கர்ப்பப்பை வாய் பிரசவம் நெருங்கும்போது சிறிதாகத் திறந்து விடுவார்கள் இதன் மூலம் வலி அதிகமாக நேரிடும் அச்சமயத்தில் ரத்தம் வடிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். ஒரு சிலருக்கு பிரசவ வலியானது ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே அடி வயிறு வலி இடுப்பு வலி என வழி ஒரே மாதிரியாக இருந்து கொண்டே இருக்கும் பிரசவ நாள் நெருங்கும் நாட்களில் அந்த வலியானது தாங்க முடியாத அளவிற்கு அதிகமாக ஏற்படக்கூடும் இதுவும் பிரசவத்திற்கான அறிகுறி ஆகும். உங்களது பிரசவ தேதி தெரியவில்லை என்றால் உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி உங்கள் முதல் மாதவிடாய் நாட்களை தெரிவித்து உங்களுக்கான பிரசவ தேதியை உங்கள் மருத்துவர் உங்களிடம் சொல்வார். ஒரு சிலருக்கு சொன்ன அந்த பிரசவ தேதியிலேயே பிரசவம் நடந்துவிடும் வலியும் வந்துவிடும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 13-10-2021
எட்டாவது மாதம் கருவுற்ற முப்பத்தி ஒன்றிலிருந்து முப்பத்தி ஐந்தாவது வாரம் வரை எட்டாவது மாதமாகும்.இந்த மாதத்தில் உங்களின் குழந்தை பிறக்கும் குழந்தையின் அளவில் இருக்கும் குழந்தையின் எடை 2000 கிராம், உயரம் நாற்பத்தி ஆறு புள்ளி ஐந்து சென்டிமீட்டர் அளவில் இருக்கும். குழந்தை முழுமையான வளர்ச்சி அடைந்திருக்கும் கடைசியாக நுரையீரலின் வளர்ச்சி முழுமை அடைந்து இருக்கும். எப்பொழுதும் சாப்பிடும் உணவை விட அதிக சத்துள்ள உணவுகளை கர்ப்பிணி பெண் இந்த சமயத்தில் உட்கொள்ள வேண்டும். குழந்தையின் அளவு பெரிதாக இருப்பதால் வயிற்றில் போதுமான இடம் இல்லாமல் குழந்தை அசைவு மிகக் குறைவாக இருக்கும் குழந்தையின் அசைவு மிகவும் குறைவாக இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் குழந்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை உதைக்கிறது என்பதை கவனித்து கொள்ள வேண்டும். கர்ப்பப்பையின் அளவு இப்பொழுது பெரிதாக இருக்கும் பனிக்குட நீர் மிகவும் குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் பனிக்குட நீர் குறைந்தால் பிரசவ நேரத்தில் ஆபத்தாகிவிடும். உங்களின் எடை கொஞ்சம்கொஞ்சமாக அதிகமாக தொடங்கும் இது உங்களின் கர்ப்பப் பையின் எடை உன் பனிக்குட நீரின் எடை குழந்தையின் எடை உங்களது எடை எடை அதிகரிப்பது தொடங்கும். இடுப்பில் வலி முதுகு வலி அதிகமாக இருக்கும் சமயத்தில் அதற்கு ஏற்றவாறு தலையணையை காலுக்கிடையில் முதுகுக்குப் பின்னால் வைத்துக் கொள்வது வலியை குறைக்கும் <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> குழந்தை பெரிதாக இருப்பதால் இரைப்பையை மீது அதிக அழுத்தத்தை கொடுக்கும் இதனால் செரிமான பிரச்சினை உண்டாகும் மிகவும் ஆரோக்கியமான மற்றும் அதிக திட உணவுகளை தவிர்த்து செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் இது உங்கள் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கலை தடுக்கும். மார்பின் அளவு இப்பொழுது கர்ப்பிணி பெண்ணுக்கு மிகவும் பெரியதாக இருக்கும் குழந்தைக்கு பால் கொடுக்க ஏற்றவாறு மார்பு அமையக்கூடும். மேலும் கால்களில் வீக்கம் அதிகமாக இருக்கும். குழந்தை எட்டாவது மாதத்தில் தலைகீழாக உங்கள் பிறப்புறுப்பை நோக்கி தலையைத் திருப்பி பிரசவத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் குழந்தையின் தலை திரும்பும் பொழுது ஒரு சிலருக்கு வலி ஏற்படும்.குழந்தையின் தலை கால்களின் இடையே இருப்பதால் உங்களால் குழந்தையின் தலை தலைகீழாக இருப்பது உணர முடியும். குழந்தையின் தலை தலை கீழாக ஒரு சிலருக்கு வந்து இருக்காது சரியான உடற்பயிற்சி நடைப்பயிற்சி வீட்டு வேலைகள் அவ்வப்போது செய்வதன் மூலம் குழந்தையின் தலை கீழாக வருவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> நஞ்சுக்கொடி கீழ் இரக்கம் உள்ளவர்கள் இதனை செய்யக்கூடாது. எட்டாவது மாதத்தின் கர்ப்பிணி பெண்ணுக்கு உணர்வுகள் அதிகமாக இருக்கும் இச்சமயத்தில் கணவருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமா என்பது அதிக சந்தேகம் இருக்கும் மருத்துவரிடம் உங்கள் உடலில் ஏற்படும் இந்த உணர்வுகளை கூறி உறவு வைத்துக் கொள்வதை பற்றி தெரிந்துகொண்டு கணவரிடம் உறவு வைத்துக் கொள்ளலாம். அந்த காலத்தில் உடலுறவு எட்டாவது ஏழாவது மாதத்தில் வைத்துக் கொள்ளச் சொல்வார்கள். இது இடுப்பெலும்பு வலுவிற்கும் மற்றும் விரிவாக்க உதவும் என்பதால் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். உணர்வு வைத்துக்கொள்வதால் கர்ப்பிணி பெண் மிகவும் மன மகிழ்ச்சியுடனும் கர்ப்ப காலத்தில் அதிகமான சந்தோஷத்தோடும் காணப்படுவதால் குழந்தையின் வயிற்றில் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். பிரசவம் பற்றிய பயம் ஏற்படும் பயத்தை தவிர்த்து தைரியத்துடன் இருக்க வேண்டும். எட்டாவது மாதத்தில் ஒரு சிலருக்கு வலி ஏற்படும். பொய் வலியாக இருந்தால் சில சமயங்களில் அது நீடிக்கும் உட்கார்ந்தால் வலிக்கு ஏற்ற மாதிரி படுத்தாள் வலி உடனே போய்விடும் இது பொய் வலியாகும் பிரசவ வலியாக இருந்தால் வலிக்கு ஏற்றவாறு எப்படி அமர்ந்தாலும் படுத்தாலும் வழி நீடித்துக் கொண்டே இருக்கும். ஐந்து நிமிடத்திற்கும் பத்து நிமிடத்திற்கு என இடைவெளி விட்டுவிட்டு அதிகமாக தொடங்கும் அது பிரசவ வலியாகும் உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். பிறப்புறுப்பில் ரொம்பவே நீர்வடிதல் சளி போன்ற திரவம் அதிகமாக வடிதல் போன்றவை இரத்த கசிவு இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 12-10-2021
ஏழாவது மாதத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு மிகவும் பெரியதாக இருக்கும். குழந்தை மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஏழாவது மாதத்தில் குழந்தை 900 முதல் 1000 வரை எடையைக் கொண்டிருக்கும். குழந்தை வளர்ச்சி வேகமாக இருக்கும் இச்சமயத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு உடம்பில் போதுமான அளவு ரத்தம் கால்சியம் சத்து இவை அனைத்தும் குறையத் தொடங்கும். இச்சமயத்தில் அதிக இரும்பு சத்துள்ள உணவுகளையும் கால்சியம் நிறைந்த உணவுகளையும் போலிக் மாதிரிகளையும் கர்ப்பிணி பெண் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு தேவையான அளவு சத்து கிடைக்கவில்லை என்றால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும் இது குழந்தை பிறந்த பிறகு உடலில் ஏதோ ஒரு குறைபாடு ஏற்படும் இதனால் கர்ப்பிணி பெண் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தினமும் சாப்பிடுவது அவசியம் நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். பச்சைக் காய்கறி ஆப்பிள் பால் இறைச்சி மாதுளை போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பிணி பெண்ணிற்கு உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாகி குழந்தைக்கும் அவை சென்றடையும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளாவிட்டால் குழந்தை தாயின் எலும்புகளில் உள்ள சத்துக்களை எடுத்துக் கொள்ளும் இதனால் நாளடைவில் எலும்புகள் வலுவிழந்து பிரசவ நேரத்தில் பிரச்சினை ஆகக் கூடும். கர்ப்பிணிப் பெண்ணுக்கு கால் வீக்கம் இடுப்பு வலி அதிகமாக இருக்கும் சிறுநீர் அடிக்கடி கழிக்கத் தோன்றும் கர்ப்பப்பை பெரிதாவதால் சிறுநீரகப்பையின் மீது அழுத்தத்தை கொடுக்கும் இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் அதிகமான நீரை உட்கொண்டு கொண்டே இருக்க வேண்டும் உடலில் நீர்சத்து குறையும் இருப்பு உதவும் தேவையான ஆரோக்கியமான குடி பானங்களை இளநீர் பழச்சாறு வகைகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ஏழாவது மாதம் எட்டாவது மாதம் ஒன்பதாவது மாதம் இவை அனைத்தும் மிகவும் முக்கிய காலகட்டமாகும். உடல் அதிக சோர்வு கொண்டு இருந்தாலும் கர்ப்பிணிப்பெண் இரவில் மற்றும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது மிகவும் அவசியம் இது உடல் சோர்வை நீக்கி உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் வயிற்றின் மீது அதிக சூடான தண்ணீரை ஊற்றக்கூடாது. 7வது மாதத்தில் இருந்து மெதுவான நடை பயிற்சி கர்ப்பிணி பெண்ணுக்கான உடற்பயிற்சியை இவை செய்ய தொடங்க வேண்டும் இது உங்கள் மருத்துவரை அணுகி விட்டு பிறகு செய்ய வேண்டும். நடைப்பயிற்சி என்பது காலை மற்றும் மாலையில் ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் இவை உணவு உண்டபின் கூட எடுத்துக்கொள்ளலாம் இவை கர்ப்பிணி பெண்ணுக்கு வெறும் வயிற்றில் நடக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவ்வபோது சிறிய அளவு குடிநீரையும் எடுத்துக்கொண்டு நடக்க வேண்டும் அருகில் ஒரு துணையுடன் மட்டுமே நடக்க வேண்டும் தனியாக நடக்கக் கூடாது. நடைப்பயிற்சி 7வது மாதத்தில் இருந்து தொடங்கும் பொழுது இடுப்பு எலும்பு பிரசவத்திற்கு தயாராகி வரும். வீட்டு வேலைகளை அவ்வப்போது செய்ய வேண்டும் எடுத்த உடன் கடினமான வேலைகளை செய்யக்கூடாது இது உங்களுக்கு கடினமான தசைப்பிடிப்புகளை ஏற்படுத்திவிடும். முடிந்த அளவுக்கு எந்த பொருளும் குனிந்து எடுக்காமல் இருக்க வேண்டும் . காலை அகட்டி விரித்து உட்கார்ந்து எழ வேண்டும் இது இடுப்பு எலும்பு விரிவடையத் ஒரு உடற்பயிற்சியாக அமையும். கால் மற்றும் இடுப்பு அதிகமாக வலியை ஏற்படுத்தும் . <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> குழந்தையின் வளர்ச்சி அதிக எடையை முதுகின் மீது அழுத்தும் போது முதுகு இடுப்பு அதிகமாக வலியை கொடுக்கும். இதனை சரிசெய்ய இரவு படுக்கும் முன்பும் காலையில் எழுந்தவுடனும் இடுப்பு மற்றும் கால்களில் கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் ஊற்றுவதன் மூலம் வலிக்கு இதமாக இருக்கும் இது பிரசவத்திற்கு எலும்புகளை தயார்படுத்தும். குழந்தை கண்களைத் திறந்து வெளிச்சம் இருக்கும் பக்கம் அதிகமாக பார்க்கக்கூடும் இச்சமயத்தில் 8:00 மணி அடிக்கும் சூரிய ஒளியில் உங்கள் வயிற்றை காண்பிப்பதன் மூலம் குழந்தைக்கு தேவையான சூரிய சக்தி கிடைக்கும் அதற்கு மேல் வெயிலில் வயிற்றை காட்டக்கூடாது குழந்தை வெளிச்சம் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்க்கும். அதிக அசைவுகளை உங்களால் இப்போது உணர முடியும் குதித்தல் உதைத்தல் பல சேட்டைகளை குழந்தையை சமயத்தில் செய்யக்கூடும் நீங்கள் அதிகம் பேச்சு கொடுப்பதன் மூலம் நீங்கள் சந்தோஷமாக இருக்கும் பொழுது பிடித்த உணவுகளை சாப்பிடும் பொழுது குழந்தை அதிகமாக இருக்கக்கூடும் குழந்தையிடம் அடிக்கடி பேச்சுக் கொடுங்கள் நல்ல நல்ல கதைகளை சொல்லுங்கள். கர்ப்பப்பை தொப்புளின் மீது அழுத்தும் பொழுது தொப்புள் சமயத்தில் வெளியே வரக் கூடும் இது பிரசவத்திற்கு பின் வயிறு சுருங்கும் போது தொப்புள் பழைய நிலைக்கு திரும்பிவிடும் தொப்புளில் ஏதாவது வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். தொப்புளில் அரிப்பு இருந்தால் சொரியக் கூடாது சொறிந்தால் தழும்புகள் கருப்பாக கூடும் புண்ணாக்கி விடும் இதனால் மருத்துவரிடம் அணுகி விட்டு அதற்கான லோஷன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் ஆலிவ் ஆயில் எண்ணெய்களை பயன்படுத்துவதின் மூலம் வயிற்றை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் இது அரிப்பை மற்றும் வரித் தழும்புகள் அதிகம் ஏற்படுவதைத் தடுக்க கூடும். ஆறாவது மாதம் முடியும் காலகட்டம் அல்லது ஏழுமாதங்களில் உங்களது ரத்தம் பரிசோதிக்கப்படும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ஏழாவது மாதத்தில் ஒரு சிலருக்கு மேல் வயிற்றில் வலி ஏற்படக்கூடும் அல்லது ஆறாவது மாதத்தில் இறுதியில் மேல் வயிற்றில் அதிக வலி ஏற்படக்கூடும் இது பொய் வலியாகும் .இது பிரசவ வலி இல்லை. இச்சமயத்தில் சீரகத் தண்ணீரை குடிப்பதன் மூலம் மேல் வயிற்று வலியை குறைக்க முடியும் .அதிகமான காரப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது மேலும் வயிற்று வலியை அதிகப்படுத்தும் மேல் வயிறு சுருங்கி அதிகமான வலியை ஏற்படுத்தும்.மருத்துவரிடம் செல்வதால் இதற்கான மருந்துகளை மருத்துவர் உங்களிடம் கொடுப்பது தவறாமல் சாப்பிடுவது மூலம் வலியை சரிசெய்ய முடியும். ஏழாவது மாதம் தில் ஒரு சிலருக்கு கை வலி வரக்கூடும் இவை இடுப்பிலிருந்து வயிற்றுக்கு வரக்கூடும் இவற்றின் வழியின் நேரம் ஒரே மாதிரியாக இருக்கும் பிரசவ வலியாக இருந்தால் மணியிலிருந்து நிமிஷத்திற்கு நொடிக்கும் வழி மாறுபாடு அடையும் இதுவே பிரசவ வலி ஆகும் பொய் வழி ஒரே நேரமாக 5 நிமிடத்திற்கு ஒருமுறையும் பிறகு 5 நிமிடத்திற்கு ஒரு முறை என நேரம் ஒரே மாதிரியாக இருக்க கூடும். ஒரு நாள் அல்லது ஒரு இரண்டு மணி நேரத்தில் அந்த பொய் வழி சரியாகிவிடும். வலி தீவிரமடைந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். கர்ப்பப்பையின் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் பிறப்புறுப்பின் வழியே அதிக வெள்ளைப்படுதல் இருக்கும். இதனால் அதிக தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது அதிகமாக பட்டால் உடனே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும் <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 12-10-2021
இந்த மாதத்தில் உங்களது வயிறு பெரிதாவது இம்மாதத்தின் வளர்ச்சியாகும். குழந்தைக்கு கை கால்கள் நன்கு வளர்ந்து குழந்தை முழு உருவத்தையும் பெற்றிருக்கும். இம்மாதத்தில் மூளை சுறுசுறுப்புடன் காணப்படும் குழந்தை கைகளை சப்புவது பனிக்குட நீரில் நீச்சல் அடிப்பது மற்றும் நாம் பேசும் சத்தங்களை கேட்க ஆரம்பித்திருக்கும். குழந்தை நன்றாக அசைவதை உங்களால் உணரமுடியும் குழந்தை பெரியதாக தொடங்குவதால் உங்களது வயிறு நன்றாக விரிவடைந்து பெரிதாகத் தொடங்கும் குழந்தை உங்கள் முதுகு மீது அதிக அழுத்தத்தை கொடுப்பதினால் முதுகு வலி அதிகமாக காணப்படும். கர்ப்பப்பை விரிவடைவதால் வயிற்றின் மேல் அரிப்பு ,தொடையில் அரிப்பு, மார்பில் அரிப்பு, என பிரச்சினைகள் ஏற்படும் இதனை மருத்துவரிடம் சென்று இதற்கான சரியான மருந்து உபயோகிப்பதினால் அரிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். அரிப்பு காரணமாக வயிற்றையும் மார்பையும் சொரியக் கூடாது அதற்கான சரியான மருந்தை கையாளவும். குழந்தை அம்மாவின் இதயத்துடிப்பு உள்ளிருக்கும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டு வளர்ந்த குழந்தை இந்த மாதத்தில் இருந்து நீங்கள் பேசும் சத்தத்தை உணர்வும் முடியும் வெளியில் நடக்கும் அனைத்தையும் குழந்தையால் கேட்க முடியும். குழந்தைக்கு நுரையீரல் வளர்ச்சி நன்றாக இருக்கும் இச்சமயத்தில் குழந்தை சுவாசிக்க ஆரம்பித்து இருக்கும் குழந்தை சுவாசிக்கும் போது காற்று போகாது வயிற்றிலுள்ள திரவத்தை மட்டுமே குழந்தை சுவாசிக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> இருபத்தி ஒன்றாவது வாரத்தில் குழந்தைக்கு காதின் வளர்ச்சி நன்றாக வளர்ந்து இருக்கக்கூடும் இதனால் 22-வது வாரத்திற்கு மேல் குழந்தையால் நீங்கள் பேசுவதை நன்றாக கவனித்து குழந்தை மகிழ்ச்சியோடு இருக்கும் குழந்தை பிறந்த பிறகு உங்களது குரலை குழந்தை நன்கு அறிய முடியும். குழந்தை இச்சமயத்தில் முப்பத்தி ஆறு சென்டி மீட்டர் உயரமும் , 850 முதல் 900 வரை எடையையும் கொண்டிருப்பார்கள். உங்களது எடை இன் சமயத்தில் ஒவ்வொரு மாதமும் ஏறியிருக்க வேண்டும் அப்படி ஏறி இருந்தால் மட்டுமே குழந்தை உள்ளே வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். கர்ப்பிணிப் பெண் அதிக அளவு தண்ணீரை பருக வேண்டும் உடலுக்கு தேவையான சத்துள்ள உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். அன்று சமைக்கப்பட்ட இறைச்சி, பால் முட்டை பச்சைக் கீரை வகைகள் அனைத்தையும் நன்கு சாப்பிட வேண்டும். கொழுப்பு வகையை உள்ள பொருட்களை உட்கொள்வதால் குழந்தையின் வளர்ச்சி மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் கெட்ட கொழுப்புகள் உணவை தவிர்க்க வேண்டும் வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தையின் வளர்ச்சி அதிகரிப்பதால் தாயின் உடலில் இரத்தத்தின் அளவு குறைய ஆரம்பிக்கும் இந்த சமயத்தில் அதிக ரத்த அணுக்கள் உருவாகக் கூடிய உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் தைராய்டு பிரச்சனை உயர் ரத்த அழுத்தம் இச்சமயத்தில் அதிகமாக ஏற்படக்கூடும் சரியான உணவுப் பழக்கம் மூலம் இதனைக் கட்டுக்குள் வைக்கவும் முடியும். அதிக உயர் ரத்த அழுத்தம் சர்க்கரையின் அளவு அதிகரித்தல் தைராய்டு அதிகரித்தல் போன்ற காரணங்களால் தனியாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளக்கூடாது மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> கால்சியம் மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். குழந்தை வளர தொடங்குவதால் வயிறு பெரிதாக ஆரம்பித்திருக்கும் இக்காலத்தில் முதுகில் வலி அதிகமாக இருக்கும் இதன் இதனால் நேராக நிமிர்ந்து படுக்க கூடாது இதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு கர்ப்பிணி பெண்ணுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் வலது புறமாக கொடுப்பதினால் கல்லீரல் மேல் குழந்தை அழுத்துவதால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும் இடது பக்கம் போனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் .குழந்தையின் அசைவை இக்காலத்தில் நன்கு அறிய முடியும் குழந்தையிடம் அதிக பேச்சு கொடுங்கள். நல்ல கதைகள் பாடல்களை நீங்கள் கேட்பதன் மூலம் குழந்தையிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தி குழந்தையை வயிற்றில் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். கர்ப்பிணிப் பெண் நாற்காலியில் அமர்வது முற்றிலும் தவிர்க்கவும் காலை நீட்டி கீழே மட்டுமே உட்கார வேண்டும். கீழே உட்கார்ந்து காலை அகட்டி இருக்கும் வகையில் அமர வேண்டும் இதனால் உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி சுகப்பிரசவமாக மிகவும் எளிதாக அமையும்..அவ்வப்போது நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம் காலை மற்றும் மாலையில் இதனை மருத்துவரிடம் அணுகிப் மட்டுமே செய்ய வேண்டும் கால் வீக்கம் உடல் அசதி அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிப் பெண் இரவு நேரத்தில் சூடான தண்ணீரை கால்களில் ஊற்றுவதால் காலின் வழிகள் குறைய ஆரம்பிக்கும் வயிற்றின் மேல் ஊற்ற கூடாது. மிதமான சூட்டில் இரவில் குளிப்பதால் உடலில் ஏற்பட்ட வலிகள் நீங்கும் இதனால் நன்கு உறங்க முடியும் பிறப்புறுப்பின் வழியே அதிகமாக நீர் போன்று வடிந்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும் கர்ப்பப்பை வாய் திறந்து இருந்தால் மட்டுமே இது போன்று ஏற்படும் மற்றும் ரத்தம் வடிந்தாலும் உடனே மருத்துவரிடம் சென்று விடவேண்டும் ஆறாவது மாதத்தில் ஒரு சிலருக்கு கர்ப்பப்பை வாய் திறப்பதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. கடினமான வேலையை சட்டென்று செய்ய தொடங்க கூடாது எந்த ஒரு பணியையும் உடலுக்கு ஏற்றவாறு மெதுமெதுவாக செய்யும் செய்வதன் மூலம் உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி கிடைத்துவிடும் <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 30-09-2021
ஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. குழந்தை அடுத்தகட்டத்திற்கு வளரத் தொடங்கும். இந்த மாதத்தில் குழந்தை ஒரு பெரிய கேரட்டின் அளவில் இருக்கும். 20 சென்டிமீட்டர் மற்றும் 340 கிராம் அளவில் இருக்கும். ஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணிப் பெண் உடல் எடை அதிகரிக்க வேண்டும் இது குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதற்கான அறிகுறியாகும். வயிறு பெரிதாக தொடங்குவதால் வயிற்றில் தழும்புகள் அரிப்பு போன்றவை அதிகமாக இருக்கும் தினமும் இரு நேரம் காலை மற்றும் மாலையில் அல்லது இரவில் வயிற்றின் மேல் எண்ணெய் தடவி கொள்வதனால் தழும்பு ஏற்படுவதை தடுக்கும். தடுத்து அரிப்பு முழுமையாக குணமடையும். அரிப்பு ஏற்படும் பொழுது சொரியக் கூடாது இது குழந்தைக்கு ஆபத்தாக முடியும். மார்பில் சீம்பால் தண்ணி போன்று வடியத் தொடங்கும் மார்பு சுற்றி கருப்பு வளையங்கள் தோன்றும் மற்றும் மார்பின் காம்புகள் பெரியதாக மாறுபடும். ஒரு சிலருக்கு மார்பு பெரிதாவதால் வரித் தழும்புகள் தோன்றுவதற்கு அரிப்பு ஏற்படும் அவர்கள் சொரிய கூடாது விளக்கு எண்ணெய் மார்பில் தடவுவதால் தோல் மிருதுவாகி அரிப்பு நீங்கும் தழும்புகள் ஏற்படுவதும் தடுக்கப்படும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ஐந்தாவது மாதத்தில் உடலின் ரத்தத்தில் ஓட்டம் அதிகமாக காணப்படும் இதனால் மார்புக்காம்புகள் உண ர்ச்சி அடைந்து கர்ப்பிணி பெண்களுக்கு தாம்பத்ய உறவில் அதிக ஈடுபாடு இருக்கும். இடுப்பு முதுகு தொடை இவற்றில் கர்ப்பிணி பெண்களுக்கு மாற்றமடையும் இதனால் வலி ஏற்படும் வலிக்கு ஏற்றவாறு தலையணையை இடதுபுறமாக படுத்து தலையணையை வைத்துக் கொள்ளவும். குழந்தைக்கு பின் தாய்க்கு தேவையான கால்சியம் இரும்புச்சத்து நிறைந்த பழங்கள் காய்கறிகள் சாப்பிடுவது மிகவும் அவசியம் இது குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. இரும்புச்சத்து கால்சியம் மாத்திரை இவற்றை தவறாமல் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடவேண்டும். ரத்தம் அதிகரிக்க கூடிய உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஐந்தாவது மாதத்தில் முக்கியமான ஸ்கேன் செய்யப்படும் இவற்றை தவறாமல் எடுத்து கொள்ளவும். இது குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை அறிய உதவும் எனவே ஸ்கேன் செய்வதை தவிர்க்க வேண்டாம். குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் குழந்தைக்கு இமை உடலில் ரோமங்கள் வளர ஆரம்பித்திருக்கும் இச்சமயத்தில் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவதற்கான உறுப்புக்கள் இந்த காலகட்டத்தில் வளரத் தொடங்கும் ஆணா பெண்ணா என்பதை அறிய முடியும். குழந்தையை சுற்றி பால் போன்று ஒரு வெள்ளையான திரவம் இருக்கும் இது குழந்தையை மிகவும் பாதுகாப்போடு வைத்திருக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> தளர்வான ஆடைகளை இச்சமயத்தில் பெண்கள் அணிய வேண்டும் இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது இது குழந்தைக்கு ஆபத்தாகிவிடும். குழந்தையிடம் அவ்வபோது கர்ப்பிணிப் பெண் பேச வேண்டும். அம்மா பேசுவது கத்துவது சண்டை போடுவது இவை அனைத்தையும் குழந்தை கவனித்துக் கொண்டிருக்கும் அம்மாவின் குரலை குழந்தை நன்கு அறிந்திருக்கும் குழந்தை வளர்ச்சி அதிகரிப்பதால் கருப்பப்பை தாயின் சிறுநீர்ப் பையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதால் அடிக்கடி சிறுநீர் அதிகமாக கழிக்க நேரிடும். சிறுநீரை அடக்குவது சிறுநீர் கழிக்க சிரமப்பட்டு தண்ணீர் குடிக்காமல் இருப்பது இருக்கக்கூடாது இது குழந்தைக்கு பனிக்குட நீர் குறைந்து பிரசவ நேரத்தில் ஆபத்தாகிவிடும் மற்றும் சிறுநீரை அடக்குவதால் சிறுநீர் தொற்று ஏற்பட்டு பிறப்புறுப்பில் வலி இரத்தம் வடிதல் வெள்ளைப்படுதல் அரிப்பு எரிச்சல் வலி மேற்கண்ட உடல் உபாதைகள் ஏற்படும். உடலில் ஏற்படும் மாற்றங்களால் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். உடல் எடை அதிகரிப்பால் கால் வலி அதிகமாக இருக்கும் சமயத்தில் காலை வெதுவெதுப்பான நீரில் வைப்பதனால் கால்வலி குறையும் கால் வீக்கம் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் எப்பொழுதும் மலத்தை முக்கி இருக்கக்கூடாது சாதாரணமாக இருக்க வேண்டும் மற்றும் மலம் கழிக்க சிரமப்படுபவர்கள் வாழைப்பழத்தை காலையில் எடுத்துக் கொள்வது அவசியம் மலச்சிக்கலை தடுக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 28-09-2021
முதல் மூன்று மாதங்களில் வாந்தி மயக்கம் உடல் சோர்வு உடலில் பல மாற்றங்கள் இருந்திருக்கக்கூடும் இவை அனைத்தும் நான்காவது மாதத்தில் மாற்றம் அடையும் . இந்த மாதத்தில் குழந்தையின் உள்ளுறுப்பு வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் இதயத் துடிப்பும் சீராக இருக்கும். நான்காவது மாதத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்படும் இது உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பின் சவுண்டை உங்களால் காதுகளின் கேட்க முடியும் மற்றும் குழந்தையின் உடல் அமைப்பை குழந்தையினை முதல் ஸ்கேனில் பார்க்கவும் முடியும். நான்காவது மாதத்தில் கால் வீக்கம் உடல் சோர்வு மயக்கம் வாந்தி இவை அனைத்தும் பாதி அளவு இருந்தாலும் நீங்கள் அவ்வப்போது உடலுக்கு தேவையான ஓய்வை கொடுத்து வேண்டும் மயக்கம் இருந்தால் உடனே ஓய்வெடுப்பது நல்லது. அதிக தண்ணீர் எப்பொழுதும் எடுத்துக்கொள்ளவேண்டும் குடிநீர் உங்களின் பனிக்குட நீரை குறையாமல் பார்த்துக்கொள்ளும் இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ஆப்பிள், பால், மாதுளை மற்றும் பல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். எண்ணெயில் செய்யப்படும் தின்பண்டங்களையும் , கடையில் சாப்பிடுவது தவிர்க்கவும் வேணுமென்றால் வீட்டிலேயே சுத்தமான எண்ணெய் கொண்டு சமைத்து சாப்பிடலாம் அளவாக சாப்பிடவும். குழந்தை எந்த மாதத்தில் இருந்து உதைப்பதை சிலரால் உணர முடியும். நான்காவது மாதத்தில் குழந்தை ஒரு பெரிய கொய்யா பழம் அளவில் மட்டுமே இருக்கும். உடலில் மாற்றங்கள் நான்காவது மாதத்தில் கர்ப்பிணியின் மார்பு பெரிதாவது உணர முடியும் இந்த சமயத்தில் சீம்பால் மார்புகளில் இருந்து வடியத் தொடங்கும் இவை தண்ணி போன்று பிசுபிசு வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கால் வீக்கம் சற்று அதிகமாக இருக்கும். நான்காவது மாதத்தில் குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்கும் சமயத்தில் கர்ப்பிணி பெண்ணின் பிறப்புறுப்பு வழியே வெள்ளை நிற திரவம் வழியத் தொடங்கும் இது குழந்தைக்கு ஏற்படும் தொற்றிலிருந்து பாதுகாக்க இவை வடியத் தொடங்கும் உங்கள் பிறப்புறுப்பை நீங்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் இதை உடனே மருத்துவரிடம் சொல்லி இதற்கான மருந்துகளை உபயோகப்படுத்துவது குழந்தைக்கும் தாய்க்கும் பாதுகாப்பாக இருக்கும் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> மலச்சிக்கல் இருக்கும் சமயத்தில் அதிகாலையில் ஆப்பிள், வாழைப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் இருந்து விடுபடலாம். உடலில் ஏற்படும் மாற்றங்களால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிக அளவு உடலுறவில் ஈடுபட உணர்ச்சி இருக்கும். உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பிறகு உடலுறவு வைத்துக் கொள்வது என்றால் தாய்க்கும் சேய்க்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. நான்காவது மாதத்திலிருந்து உங்கள் குழந்தை நீங்கள் பேசுவதை கேட்க முடியும் 4-ம் மாதத்தில் குழந்தையின் காதுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும் இந்த சமயத்தில் நீங்கள் பேசும் பொழுது குழந்தை தன் தாயின் குரலை அறிந்து மகிழ்ச்சியுடன் இருக்கும் நீங்கள் இந்த சமயத்தில் குழந்தையிடம் பேச தொடங்குங்கள். முதுகு வலி அதிகமாக இருக்கும் இது கர்ப்பப்பையின் வளர்ச்சியினால் குழந்தையின் அளவு பெரிதாக தொடங்கினால் உங்கள் முதுகு வலி அதிகமாக இருக்கும் இந்த சமயத்தில் நீங்கள் மல்லாந்து படுக்கக் கூடாது இடது பக்கம் மட்டுமே உறங்க வேண்டும். தலையணையை முதுகில் வலிக்கு ஏற்ற மாறி பின்புறத்தில் வைத்து படுக்கவும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 28-09-2021
முதல் மாத கர்ப்பத்தில் மாதவிடாய் தள்ளி போனாலும் ஒரு சிலரால் டெஸ்டர் மூலம் கண்டறிய முடியாது ஐந்தாவது வாரம் அல்லது 40 வது நாட்களில் டெஸ்டர் மூலம் டெஸ்ட் செய்வதன் மூலம் கர்ப்பமாக உள்ளதை அறிவீர்கள்.குழந்தை உங்கள் வயிற்றினுள் இரண்டாவது மாதத்தில் ஒரு சிறு கம்பு (சாப்பிடும் கம்பு) அளவில் மட்டுமே இருப்பார்கள்.இந்த சமயத்தில் குழந்தைக்கு இதயம் வளர்ச்சியை தொடர்ந்து பெருங்குடல் சிறுகுடல் நுரையீரல் உருவாக ஆரம்பித்திருக்கும். இரண்டாவது மாதத்தில் குழந்தை உருவமற்று காணப்படும் இந்த நேரத்தில்தான் குழந்தைக்கு நெஞ்சு பகுதி வயிறு பகுதி தனித்தனியாக பிரிந்து குழந்தைக்கு தலைப்பகுதி என திரிந்து உடலமைப்பு பெறுகின்றது.இரண்டாவது மாதத்தில் மருத்துவரிடம் செல்லும் போது 7 அல்லது 8 வாரத்தில் இயர்லி பிரக்னன்சி ஸ்கேன் செய்யப்படும் இது குழந்தையின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பதையும் குழந்தையின் இதயத்துடிப்பு தாயின் கர்ப்பப் பையின் அளவு கருவின் அளவு எல்லாம் கணக்கிடப்படும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> <h2 class="backlink sub_heading">இரண்டாவது மாதத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:</h2> <p class="patthi">1.இரண்டாவது மாதத்தில் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும் அதில் ஒன்று மார்பக மாற்றம் இது உணர்ச்சி அதிகமாகும், மார்பு லேசாகவும் பாலின் உற்பத்தியாக மார்பு பெரியதாகவும் மாற்றம் ஏற்படும். 2.இரண்டாவது மாதத்தில் ஒரு சில கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல் சோர்வு இருக்காது வாந்தி மயக்கம் இருக்காது அவர்கள் எப்பயும் போல இருப்பார்கள். 3.இரண்டாவது மாத கர்ப்பிணி பெண்களுக்கு உடல் சோர்வு, முதுகு வலி, அடிவயிற்று வலி, கால் வலி, மனமாற்றம், வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.</p> <h2 class="backlink sub_heading">இரண்டாவது மாதத்தில் கர்ப்பிணி பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை: </h2> <p class="patthi">1.குழந்தைக்கு பனிக்குட நீரின் மூலமே தேவையான உணவு சத்துக்கள் குழந்தைக்கு சென்றடையும்.பனி குட நீர் குறையாமல் இருக்க தண்ணீர் குடிப்பதை கட்டாயமாக எடுத்துக் கொள்ளுங்கள். 2.காய்கறி பழங்கள் விட்டமின் நிறைந்த உணவுகள் சத்துள்ள பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். 3.டீ காபி முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள் குழந்தையின் வளர்ச்சியை இது முற்றிலுமாக தடுக்கிறது. 4.ஒரு சில பெண்கள் புகைப்பிடிப்பார்கள் அத்தகையோர் புகைப்பிடித்தலை கர்ப்பமாக இருக்கும்போது தவிர்த்திடுங்கள். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 5.கால் வலி இடுப்பு வலி இருப்பவர்கள் சுடுதண்ணீர் சூடாகவோ முதுகிலும் இடுப்பிலும் ஊற்றுவதை தவிர்க்கவும் இது குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். 6.முதல் மாதத்தில் இருந்து நான்காவது மாதம் வரைக்கும் மிகவும் கவனமாக பெண்கள் கடக்கவேண்டும்.அதிக பளு உள்ள பொருட்களை தூக்குவதாலும், வேகமாக நடப்பது அதிகமாக வீட்டு வேலை செய்வது இந்த காரணத்தினால் நஞ்சுக்கொடி கீழே இறங்கி கற்பப்பை வாயை அடைத்து குழந்தை சுகப்பிரசவத்தில் பிறப்பது கடினமாகி ஆபரேஷனுக்கு வழி வகுத்து விடும்.5 அல்லது 6 மாதத்திற்கு மேல் எல்ல வேலைகளையும் உடலுக்கு ஏற்றவாறு செய்வது நலம். 7.மதுபானங்களை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.இந்த பழக்கத்தால் கர்ப்பம் களைய அதிக வாய்ப்பு உள்ளது. 8. மன அமைதியுடன் சிறு யோகா சிறு நடை பயிற்சி சத்தான உணவுகள் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் அவசியம் இது குழந்தையின் வளர்ச்சியை அதிகரிக்கும். 9. கால்சியம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளவும் இது குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். 10.ஹீமோகுளோபின் அதிகரிக்க ரத்தம் சுரக்கும் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவும் கற்பம் அடைந்த நாள் முதல் பிரசவம் வரையிலும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அளவு இரத்தம் இருந்தே ஆகவேண்டும்.</p> <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 26-04-2021