கட்டிகள் | | Tamil Best Beauty tips site | Laddu muttai கட்டி உடைய மருத்துவம்

கட்டி உடைய மருத்துவம்

1. சப்பாத்திப்பூ இலையை சுத்தம் செய்து கட்டிகளின் மீது போட கட்டி உடைந்து குணமாகும். 2. கிரந்தி நாயகம் என்ற செடியின் இலையை அரைத்து கட்டியின் மீது கட்டி அல்லது பூசிவரும். கட்டி பழுத்து உடையும். 3. துத்தி இலையை நல்லெண்ணையில் தடவி வாட்டி பொறுக்கும் சூட்டில் கட்டி மேல் ஒட்டும்படி வைத்து கட்டவும். கட்டி பழுத்து உடையும். 4. சப்பாத்தி கள்ளி பூக்கள் இலையை நசுக்கி கட்டியின் மீது கட்டு போட உடைந்து விடும். 5. உடலில் கட்டிகள் உள்ள இடத்தில் எருக்கம்பாலை தடவி வந்தால் கட்டிகள் உடன் ஆறும். 6. சோப்பு, மஞ்சள், உப்பு இம்மூன்றையும் மைய அரைத்து கட்டிகள் மீது போட்டு ஒரு சிறிய துணி ஒன்றைச் சதுரமாகக் கிழித்து அதன் மீது போட்டு 8 மணி நேரம் கழித்து எடுத்தால் கட்டி உடைந்து விடும். 7. அந்தி மந்தாரை இலையின் மீது விளக்கெண்ணெய் தடவி அனலில் சூடுகாட்டி கட்டிகள் மீது வைத்து கட்ட கட்டி குணமாகும். 8. பச்சரிசி மாவை நீர்விட்டு அதனுடன் சிறிது மஞ்சளையும் போட்டு மைய அரைத்து சூடு ஏற்றி சூடு தாங்கும் அளவு எடுத்து கட்டிகளின் மீது வைத்துக் கட்ட கட்டிகள் குணமாகும். 9. எந்த வகையான கட்டியானாலும் பழுத்து உடைய எருக்கன் செடியின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காப்பு கட்டி மேல் வைத்து கட்டினால், கட்டி பழுத்து உடையும்.
Tag : Fruit-facts |

உலர்திராட்சை பலரும் பொங்கல் கேசரி பாயசம் என பலவற்றில் அலங்கார பொருட்களாகவே சேர்த்து சமைத்து சாப்பிடுகிறோம் அதனை ஒதுக்கி வைத்து சாப்பிடுவார்கள். இதன் மருத்துவ குணங்கள் தெரிந்தால் அதை தினமும் சாப்பிட ஆரம்பித்து விடுவீர்கள். உலர் திராட்சையில் கருப்பு திராட்சை மிகவும் சிறந்தது உலர் திராட்சையை முதல் நாள் இரவில் கழுவி விட்டு ஒரு ஐந்து ஆறு திராட்சையை ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் பல நன்மைகள் உண்டாகும் அவை என்னென்ன என்பதை பார்ப்போம். திராட்சையை ஊற வைத்த தண்ணீரை கண்டிப்பாக குடிக்க வேண்டும் முழுமையான சத்து நிறைந்திருக்கும். உலகில் பல பேர் அவதிப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல்.உலர்ந்த திராட்சையில் அதிக அளவு நார்ச் சத்து உள்ளதால் தினமும் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் குணமடையும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ரத்தசோகையால் அவதிபடுபவர்கள் தினமும் உலர்திராட்சை சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை குணமாகிறது.மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை முழுமையாக குணமடைய செய்றது.உடம்பில் ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை அதிகரித்து உடம்பில் அதிக இரத்தம் உற்பத்தியாக இந்த உலர் திராட்சை உதவுகிறது. ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் தொடர்ந்து திராட்சை சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் குறைய தொடங்குகிறது. கொலஸ்ட்ரால் இதில் குறைவாக உள்ளதால் உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து ஆரோக்கியமாக மாற்றுகிறது. தினமும் உலர் திராட்சை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. அதிக சூட்டினால் அவதிப்படுபவர்கள் உலர்திராட்சையை சாப்பிடுவதன் மூலம் உடம்பு குளிர்ச்சி அடைகிறது. முடி உதிர்வு பிரச்சினை உள்ளவர்கள் உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வது குறைந்து முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கிறது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> கண்பார்வை கண் பிரச்சனை உள்ளவர்கள் உலர் திராட்சையை ஊற வைத்து தினமும் காலையில் சாப்பிடுவதன் மூலம் கண்ணில் ஏற்படும் குறைபாடுகள் சரியாக தொடங்குகிறது. எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைகின்றன. மூலநோய் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் மூல நோய் குணமாகிறது.காலை மற்றும் மாலையில் நீரில் கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலமும் இதிலுள்ள சத்துக்கள் உடலை சென்றடையும். கர்ப்பிணி பெண்கள் உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் குழந்தைக்கு சென்று அடைகிறது. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உலர் திராட்சை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம் அல்லது நீரில் கொதிக்கவைத்து அல்லது பாலில் கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனை சரியாகிறது. எப்பொழுதும் உலர்திராட்சை வேண்டாம் என்று ஒதுக்காமல் தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலில் தேவையான அனைத்து சத்துக்களும் இந்த உலர் திராட்சையில் இருந்து உடலுக்கு சென்று உடலை மிகவும் ஆரோக்கியமாக வைக்கிறது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 08-01-2022
1. பசியின்மை 2. வயிறு வலி 3. வயிறு வீக்கம் 4. புளித்த ஏப்பம் 5. செரிமான பிரச்சனை 6. நெஞ்செரிச்சல் 7. சாப்பிட்ட உணவு எதுகட்டி வருதல் 8. நெஞ்சில் ஒரு வகையான புளிப்புத்தன்மை கூடிய நெஞ்சு எரிச்சல் 9. எடை குறைய ஆரம்பித்தல் 10.வாந்தி எடுக்கும் பொழுது ரத்தம் கலந்து வருதல், இவை அனைத்தும் பொதுவான அறிகுறிகளாகும் *அதிக அளவில் டீ மற்றும் காபி அருந்துபவர்கள் அதனை முற்றிலுமாக தவிர்த்தல் வயிற்றுப்புண் விரைவில் குணமடையும். *புகை மற்றும் மதுப்பழக்கம் உடையவர்கள் தவிர்க்க வேண்டும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> *சரியில்லாத உணவு பழக்கங்களான பாஸ்ட்புட், ரசாயனம் கலந்த உணவு மற்றும் பானங்கள், மசாலா பொருட்கள் கலந்த உணவை சாப்பிடுதல், காரம் அதிகமான உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் வயிற்றுப் புண் ஆறாமல் இருக்கும். *மருத்துவரால் பரிந்துரைக்க படாத வலி நிவாரண மாத்திரைகள் டானிக்குகள் குடிப்பதன் மூலமாகவும் வயிற்றுப் புண் ஆறாமல் இருக்க கூடும். மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். *நேரத்திற்கு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், சரியான நேரத்தில் உணவை சாப்பிடாமல் இருந்தால் உணவுகளை செரிக்க வைக்கும் அமிலமானது சுரந்து வயிற்றில் உணவுகள் இல்லாத நேரத்தில் வயிறு அரிக்க ஆரம்பித்து புண்களை ஆறவிடாமல் வைத்திருக்கும். *கைகளை சரியாக கழுவாம இருப்பது, நகங்களில் அழுக்கு கொண்டிருப்பது உணவுகள் மற்றும் பழங்கள் காய்கறிகள் கழுவாமல் சாப்பிடுவது அசுத்தமாக சாப்பிடுவது போன்ற காரணங்களால் வயிற்றுப் புண் ஆறாமல் இருக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> *அதிக புளிப்பு உள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதன் மூலமும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது. வயிற்றுப்புண் குடல்புண் சரி செய்வதற்கான உணவு வகைகள் மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் உணவுகளின் மூலமே இதனை சரி செய்ய முடியும். அதனால் உணவு முறை சீராக இருந்தால் விரைவில் குணமடையும். * மிக முக்கியமாக மணத்தக்காளி கீரை வாரம் 4 முறை சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப் புண் குணமாகிறது. தேங்காய் பால் சர்க்கரை சேர்க்காமல் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டாலும் நல்ல பலன் தரும். *மோர் மதியவேளையில் அல்லது காலையில் எடுத்துக்கொள்வதன் மூலம் வயிற்றுப்புண் குணமாகும் . அகத்திக்கீரை பருப்பில் சேர்த்து வாரத்தில் 4 அல்லது 5 முறை சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப்புண் குடல்புண் சரியாகிறது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 08-01-2022

Tag : Fruit-facts |

திராட்சைப்பழம் பல வகைகளில் கிடைக்கிறது பன்னீர் திராட்சை, பச்சை திராட்சை, கருப்பு திராட்சை, ஆங்கூர் திராட்சை பல நிறங்களில் பல வகைகளில் கிடைக்கின்றது. கருப்பு திராட்சை இதில் மிகவும் அதிக சத்து உள்ள திராட்சை வகையாகும். கருப்பு திராட்சை கிடைக்கவில்லை என்றாலும் மற்ற திராட்சைப் பழங்கள் கிடைக்கின்றது என்றால் கண்டிப்பாக தினமும் வாங்கி சாப்பிடலாம். திராட்சை பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின், போலிக் அமிலம், இரும்புச் சத்து என பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு தினமும் தவறாமல் எடுத்துக் கொள்வதினால் இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை தீர்த்து வைக்கிறது . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாராளமாக திராட்சைப் பழத்தை உட்கொள்ளலாம். நெஞ்சு சளி, இரும்பல், தும்பல் உள்ளவர்கள் திராட்சைப் பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் சரியாகிறது. அதிக சளி பிடித்து உள்ளவர்கள் கண்டிப்பாக இதை சாப்பிடக் கூடாது. வாகனங்களில் பயணம் செய்வோருக்கு மயக்கம் வாந்தி உணர்வு உள்ளவர்களுக்கு இந்த திராட்சைப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> அதிக வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு உடலில் ஏற்படும் உஷ்ணத்தைத் திராட்சைப்பழம் சரி செய்கிறது. வெயில் காலத்தில் அதிக சூடு உடம்பில் ஏற்படுபவர்களுக்கு தினமும் திராட்சை பழம் உண்பதினால் உடல் சூடு தணிந்து உடம்பு குளிர்ச்சி ஆகிறது.ரத்த அழுத்தம் உள்ளவர்கள் திராட்சைப் பழத்தை உண்பதனால் ரத்த அழுத்தம் சரிஆகிறது. சர்க்கரை நோயாளிகள் தினமும் திராட்சை பழம் உண்பதனால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வருகிறது இதனால் தினமும் சர்க்கரை நோயாளிகள் திராட்சை பழம் உண்பது அவசியம் அதிலும் கருப்பு திராட்சை மிகவும் நல்லது. ரத்தம் குறைவாக உள்ளவர்கள் தினமும் திராட்சைப்பழம் உண்பதனால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து ரத்தம் சுத்தப்படுத்துயும் உடலை ஆரோக்கியமாக திராட்சைப்பழம் வைக்கிறது. உடம்பில் ரத்த தட்டுகளின் எண்ணிக்கையை இந்த திராட்சைப்பழம் அதிகரிக்கிறது . உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை திராட்சைப் பழத்தை தொடர்ந்து உண்பதினால் இந்த கொலஸ்ட்ராலின் அளவு குறைய ஆரம்பிக்கிறது. சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் சிறுநீர் சொட்டுச் சொட்டாக ஒழுகுதல் போன்ற சிறுநீரக பிரச்சனைகளுக்கு திராட்சை தொடர்ந்து உண்பதனால் இவை அனைத்தும் சரியாகப்படுகிறது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> உலர்ந்த திராட்சை கிடைத்தால் அதனை இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிடும் பொழுது உடம்பில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது மன அழுத்தம் ஆகியவற்றைக் குறைத்து உடலை சீராகிறது. உலர் திராட்சையில் அதிக சக்கரையின் அளவு உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் உலர் திராட்சை சாப்பிடாமல் இருப்பது நல்லது. சர்க்கரை குறைவாக உள்ளவர்கள் கண்டிப்பாக உலர்திராட்சையை எடுத்துக் கொள்வதினால் சர்க்கரையின் அளவு சமமாக படுகிறது. திராட்சை எப்பொழுதும் கழுவிய உட்கொள்ளவேண்டும் அது கருப்பாக இருந்தாலும் சரி உலர்திராட்சை ஆக இருந்தாலும் கழுவி மட்டுமே சாப்பிட வேண்டும். நாவரட்சி தொண்டை வயிறு வரட்சி அதிகம் உள்ளவர்கள் திராட்சை பழத்தை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இவை அனைத்தும் சரியாகப் படுகிறது. திராட்சைப் பழத்தை தொடர்ந்து உட்கொள்வதால் கல்லீரல் இதயம் நரம்பு மண்டலம் என அனைத்து பிரச்சனைகளும் செய்யப்படுகிறது நினைவாற்றல் குறைவாக உள்ளவர்கள் இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் நினைவாற்றல் பெறுகிறது. வயிறு பிரச்சினை குடல் புண் குடல் வலி குடல் எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சரி செய்கிறது. திராட்சைப்பழம் உரிய காலத்தில் கிடைக்கும் போது தவறாமல் உட்கொள்வது மிகவும் அவசியம். ஈறுகளில் ரத்தக் கசிவு வீக்கம் போன்றவற்றை சரி செய்து ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்து ஈறுகளையும் பற்களையும் வலுவாக்குகிறது. உடல் எடை குறைவாக உள்ளவர்கள் உலர் திராட்சையை இரவில் ஊறவைத்து காலையில் பருகலாம் அல்லது பாலில் உலர் திராட்சையை காய்ச்சி தினமும் சாப்பிடுவதன் மூலம் உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்துவிடும். காய்ச்சல் அதிகம் உள்ளவர்கள் சிறு சிறு இடைவெளியில் திராட்சையை உண்பதன் மூலம் உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைத்து காய்ச்சல் சரி செய்துவிடும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 06-01-2022
குங்குமப்பூவில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு என பல சத்துக்கள் இந்த குங்குமப்பூவில் உள்ளன . ஒரு கிலோ குங்குமப்பூ தயாரிப்பதற்கு 170000லட்சம் பூக்களில் இருந்து குங்குமப்பூ எடுக்கப்படுகிறது. இதனால்தான் இதன் விலையும் அதிகமாக இருக்கிறது. ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ஆஸ்துமா, இருமல், கக்குவான் இரும்பல், புற்றுநோய் ஆகியவை சரியாகின்றன. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு இடுப்பு வயிறு வலி ஆகியவற்றை சரிசெய்ய இந்த குங்குமப்பூ வலி நிவாரணியாக திகழ்கிறது. அழகு சாதனமாக குங்குமப்பூ திகழ்கிறது.சருமத்தில் ஏற்படும் அரிப்பு புண் தோலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக குங்குமப்பூ திகழ்கிறது.இது அழகு சாதன பொருட்கள் செய்ய உதவுகிறது. குங்குமப்பூ வாசனை மற்றும் நிறமூட்டிகள் இருப்பதால் இவை உணவுகளில் சேர்க்கப்படுகிறது. பிரியாணி கேக் என உணவுகளில் இவை சேர்க்கபடுகிறது. இது ஆண்மை குறைவை சரி செய்கிறது. ரத்த சோகை அதிகம் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதனால் ரத்த சோகை குறைகிறது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> குங்குமப்பூவின் தீமைகள்: குங்குமப்பூவை தொடர்ந்து சாப்பிடுவதனால் உடலில் பல உபாதைகள் ஏற்படும் சுவாச பிரச்சனை வாந்தி மயக்கம் நரம்பு மண்டல பாதிப்பு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். குங்குமப்பூவை அளவோடு மட்டுமே பயன்படுத்த வேண்டும் 10 கிராமுக்கு குறைவாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மீறி பயன்படுத்தும் போது மரணத்திற்கு இது அதிக வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இதில் உள்ள கசப்பு தன்மை அதிக நச்சுத்தன்மை கொண்டது. ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் கண்டிப்பாக குங்குமப்பூ எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். சக்கரை நோயாளிகள் குங்குமப்பூ சாப்பிட வேண்டுமென்றால் மருத்துவரின் ஆலோசனைகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் முதல் மாதத்தில் இருந்து சாப்பிடுவதனால் கருசிதைவு கண்டிப்பாக ஏற்படும். மருத்துவரின் ஆலோசனை பெற்று 5 அல்லது 6 மாதத்திற்கு மேல் மட்டுமே கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூவை சாப்பிட வேண்டும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 30-12-2021
குங்குமப்பூ பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. குங்குமப்பூவில் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் இரும்பு வைட்டமின்கள் b1 b2 b6 b9 ஆன்டி-ஆக்சிடன்ட்கள் பல சத்துக்களை இந்த குங்குமப்பூ கொண்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிடுவதற்கு மிக முக்கியமான காரணம் குழந்தை நிறம் அதிகரிக்க வேண்டும் என்பதே ஆனால் உண்மையில் குழந்தையின் நிறம் குங்குமப்பூ சாப்பிடுவதால் அதிகரிப்பது இல்லை. மிக முக்கியமாக பிரசவத்தின் பொழுது வலி அதிகம் வராமல் இருக்கவும் , சுகப்பிரசவம் ஆகவும் தான் குங்கும பூ கர்ப்ப காலத்தில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. குங்குமப்பூ பல மருத்துவ குணங்கள் கொண்டிருந்தாலும் இவை குழந்தையின் நிறத்தை கர்ப்பிணி பெண் சாப்பிடுவதனால் அதிகரிப்பது இல்லை. கர்ப்பிணி பெண்களுக்கு குங்குமப்பூ சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகிறது. வாந்தி உணர்வைத் குறைக்கிறது , செரிமான பிரச்சனையை சரி செய்கிறது மன அழுத்தத்தை குறைக்கிறது ரத்த சோகையை சரிசெய்கிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் ஆஸ்துமா உள்ள கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூவை சாப்பிடுவதன் மூலம் இவை அனைத்தும் சரியாகிறது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> கண்டிப்பாக கர்ப்பிணி பெண் குங்குமப்பூவை சாப்பிடுவதற்கு முன்னர் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு குங்குமப்பூவை சாப்பிட வேண்டும். குங்குமப்பூ ஐந்து அல்லது ஆறு மாதத்திற்கு மேல் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். 10 கிராம் அளவுக்கு குறைவாக மட்டுமே குங்குமப்பூவை சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் உயிர் போகும் அபாயம் கண்டிப்பாக இருக்கும். மேலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கரு சிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகம். குங்குமப்பூ டீ அல்லது பாலில் கலந்து சாப்பிடுவது நலம். ரத்த அழுத்தம் குறைவாக உள்ள கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பாலூட்டும் தாய்மார்கள் குங்குமப் பூவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலியை குறைக்க குங்குமப்பூ உதவுகிறது. மிக சுலபமாக வலி குறைவாக சுகப்பிரசவம் குண்டாவதற்கு குங்குமப்பூ உதவுகிறது. குங்குமப்பூ அழகு சாதனமாகவும் வலி நிவாரணியாகவும் உணவு பொருட்களின் மணமூட்டவும் இது உதவுகிறது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 30-12-2021
பனிக்குட நீர் கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது. பனிக்குட நீர், இது குறைந்தால் என்ன செய்வது ஒருவிதமான பதட்டம் மருத்துவர் சொல்லும் பொழுது குழந்தைக்கு ஏதோ ஒன்று ஆகிவிடுமோ என்ற பயத்திலேயே நாள் கழிப்பார். இதற்கான தீர்வு வீட்டில் உள்ள உணவு மூலமே உள்ளது. பனிக்குட நீர் குறைவதற்கு காரணம் தாய், சேய் இரண்டில் ஒருவருக்கு அல்லது இரண்டு பேருக்குமே ஏதோ ஒரு குறைபாடு பிரச்சினை இருந்தால் பனிக்குட நீர் குறைய ஆரம்பிக்கும் ஏழாவது எட்டாவது மாதத்தில் இது இயல்பான ஒன்றுதான். பனிக்குட நீர் குறைந்தால் அதை சாப்பாட்டின் மூலமே சரிசெய்து விடலாம் பனிக்குட நீர் உடைந்து பிறப்புறுப்பின் வழியாக வெளியேறினால் உடனே மருத்துவரிடம் சென்று விட வேண்டும். மருத்துவர் அவ்வப்போது குழந்தையின் வளர்ச்சி பனிக்குட நீரின் அளவு என பரிசோதிப்பார் அப்பொழுது பனிக்குட நீரின் அளவு குறைந்திருந்தால் மருத்துவர் கூறும் அறிவுரைகள் ஏற்றவாறு கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள் நடந்து கொள்ள வேண்டும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> சிறுநீர் தொற்று கர்ப்பப்பை தொற்று நோய் தொற்று இருந்தால் கண்டிப்பாக பனிக்குட நீர் குறைய ஆரம்பித்துவிடும் குழந்தை பனிக்குட நீர் குடிப்பதனால் பனிக்குட நீர் குறைய ஆரம்பித்துவிடும். வெயில் காலத்தில் உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறுவதனால் சிறுநீர் அடிக்கடி கழிப்பது நாளும் வெயில் காலத்தில் கண்டிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு உடனடியாக கட்டாயமாக குறையும். சரியாக தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல் வெயில் காலத்தில் விடுவதால் கண்டிப்பாக பனிக்குட நீர் குறைய ஆரம்பித்துவிடும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது சரியான உணவு முறையை கையாளாமல் இருப்பது பனிக்குட நீர் குறைய ஆரம்பித்துவிடும். உடம்பில் ஏற்படும் வரி தழும்புகளுக்கு வயிற்றின் மேற்பரப்பில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் மூலமும் பனிக்குட நீர் கண்டிப்பாக குறையும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> பனிக்குட நீர் குறைவதை எவ்வாறு சரி செய்வது? மருத்துவர் பனிக்குட நீர் குறைவாக உள்ளது என ஏழாவது எட்டாவது மாதத்தில் கூறும் பொழுது சில மருந்துகளை தண்ணீரில் கலக்கி குடிக்க சொல்வார்கள் காலை மற்றும் மாலையில் கண்டிப்பாக அதை குடித்து வருவதன் மூலம் உடலில் தேவையான ஊட்டச்சத்துக்கள் உடன் குழந்தைக்கு பனிக்குட நீர் அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.அதிகமாக 2 லிட்டர் அல்லது 3 லிட்டர் தண்ணீரை கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். நீர் சத்து உள்ள உணவுப் பொருட்களான தர்பூசணி வெள்ளரிக்காய் சுரைக்காய் முள்ளங்கி காலிபிளவர் கீரை ஸ்ட்ராபெர்ரி ஆரஞ்சு பழம் மாதுளை பழம் பழச்சாறு இளநீர் மோர் ஒன்று நீர்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் இதன் மூலமும் பனிக்குட நீர் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ரசாயனம் மூட்டிய பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது மது குடிப்பவர்கள் கட்டாயம் அருந்த கூடாது. பனிக்குட நீர் 7 மற்றும் 8 வது மாதத்தில் குறைந்தால் கண்டிப்பாக ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் வீட்டு வேலைகள் செய்வது அதிகமாக உடம்புக்கு வேலை கொடுக்காமல் இருப்பது நல்லது. காலை மற்றும் மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடம்பில் தேவையான ஆக்ஸிஜன் ரத்த ஓட்டம் சென்று உடம்பில் பனிக்குட நீர் அதிகரிக்க தூண்டும் இதனால் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். பனிக்குட நீர் குறைந்தால் என்ன ஆகும்? பனிக்குட நீர் குறைந்தால் குழந்தைக்கு உயிருக்கு ஆபத்தாகிவிடும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் செல்லாது மூளை வளர்ச்சி நுரையீரல் வளர்ச்சி அனைத்தும் பாதிக்கப்படும் குறை பிரசவமாகும் இல்லை என்றால் காப்பாற்றுவது கடினம் ஆகிவிடும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> பிரசவ தேதிக்கு முன்னர் அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் பனிக்குட நீர் குறைகிறது என்று மருத்துவர் கூறினால் அது பற்றி பயப்படத் தேவையில்லை காரணம் உடம்பு பிரசவவலிக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது என்பதே ஆகும். பனிக்குட நீர் உடைந்து அல்லது பனிக்குட நீர் குறைந்து இருந்திருந்தால் மருத்துவர் மருத்துவமனையில் சேர சொல்வார். காரணம் பிரசவ தேதிக்கு 10 நாட்களுக்கு முன்னர் அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் இப்படி பனிக்குட நீர் குறைந்தால் குழந்தை அசைவு ஒரே இடத்தில் நின்று விடும் குழந்தையின் அசைவு குறைவாக இருக்கும் குழந்தை திரும்புவதற்கும் விளையாடுவதற்கும் பனிக்குட நீரை காரணம் அதை குறைந்திருந்தால் குழந்தை இதை எதுவுமே செய்யாமல் அமைதியாக இருக்கும் குழந்தைக்கு இது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். பிரசவத்திற்கு முன்னர் இப்படி பனிக்குட நீர் குறைந்து இருந்தால் கருப்பையின் வளர்ச்சி மற்றும் நஞ்சுக்கொடியின் வேலை இவை அனைத்தும் ஒரு காலகட்டத்தில் தன் வேலையை முடித்து இருக்கும் காரணம் பிரசவத்திற்கு குழந்தை தயாராக உள்ளது என்பதே ஆகும் குழந்தையின் வளர்ச்சி முழுவதுமாக முடிந்திருக்கும். அனைத்தும் இந்த காலகட்டத்தில் சுகப்பிரசவம் ஆவதற்கு அறிகுறியாகும் அதனால் பயப்படத் தேவையில்லை சரியான முறையில் தண்ணீர் அருந்தி கொண்டு மருத்துவர் கூறும் ஆலோசனைகளை பின்பற்றினாலே போதும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 28-12-2021
கர்ப்ப காலத்தில் வயிற்றில் குழந்தை வளர்வது மட்டுமே சிலர் அறிந்திருப்பர் குழந்தையுடன் நஞ்சுக்கொடி தொப்புள்கொடி இவற்றின் பயன் எதுவும் அறியாமல் அதைப் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் இருப்பார்கள். தாய்மார்கள் கர்ப்பிணி பெண்கள் தொப்புள் கொடியைப் பற்றி அதிகம் கேள்வி பட்டிருப்போம் ஆனால் நஞ்சுக்கொடி பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டோம் நஞ்சுக்கொடி ஏதேனும் பிரச்சனை உள்ளது என்றால் மட்டுமே மருத்துவ நஞ்சுக்கொடி பற்றி தெரிவிப்பார் அப்பொழுது மட்டுமே நஞ்சுக்கொடியினை பற்றி நமக்குத் தெரியும். நஞ்சுக்கொடி கருமுட்டை வளர ஆரம்பிக்கும் போது முட்டையின் ஒரு பக்கமாக நஞ்சுகொடி வளர தொடங்கும். நஞ்சுக்கொடியில் இருந்து தொப்புள் கொடி வளர தொடங்கும். நஞ்சுகொடியின் முக்கிய பங்கு குழந்தைக்கு ஆக்சிஜன் தருவது குழந்தைக்கு தேவையான உணவுகளை ஊட்டச்சத்துகளை தொப்புள்கொடி வழியாக கொடுப்பதே இந்த நஞ்சுக்கொடியின் வேலையாகும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> நஞ்சுக்கொடி நன்றாக வளர்ந்து இருக்கும் நிலையில் குழந்தை கருவில் எப்படி உள்ளது என்பதை ஸ்கேன் வழி பரிசோதிக்கப்படும் அப்பொழுது கருவின் அளவு கருப்பையின் வாய் அளவு தொப்புள்கொடி நஞ்சுக்கொடி இவற்றில் நிலைபற்றி ஸ்கேனில் மருத்துவர் பரிசோதிப்பார். அச்சமயத்தில் தொப்புள் கொடியானது கருப்பையின் கீழே அதாவது பிறப்புறுப்பை அடைத்துக்கொண்டு இருந்தால் அல்லது கருப்பையின் கீழே பிறப்புறுப்பில் இருக்கும் ஓரமாக இருந்தால் மருத்துவர் சில ஆலோசனை கூறுவார்கள் அதனைப் பின்பற்றும் சொல்வார்கள். ஒரு சிலருக்கு ஆரம்ப காலத்தில் நஞ்சுக்கொடி கீழ் இருக்கும் பட்சத்தில் பிறப்புறுப்பில் ரத்தக் கசிவு அதிகமாக இருக்கும் அல்லது கர்ப்பத்தின் 4வது மாதம் 5வது மாதத்தில் பிறப்புறுப்பின் வழியே ரத்தக்கசிவு ஏற்படும் இது நஞ்சுக்கொடி கீழ் இருப்பதற்கான அறிகுறியாகும். அப்படி இருந்தால் குழந்தையை பாதிக்குமா என்று கேட்டாள் இதனை சரியாக கவனிக்காமல் இருந்தால் குழந்தையை கண்டிப்பாக பாதிக்கும் குறைப்பிரசவம் கண்டிப்பாக ஏற்படும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> அவர் குறிப்பிட்ட காலத்திற்கு ஓய்வு எடுக்கச் சொல்வார்கள் குழந்தை வளர வளர நஞ்சுக்கொடி ஆனது ஒரு சிலருக்கு நஞ்சுக்கொடி பிறப்புறுப்பை அடைக்காமல் ஒரு பக்கமாக அல்லது மேல்நோக்கி கருப்பையினுள் சென்றுவிடும் இதனால் குழந்தைக்கும் தாய்க்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. சிலருக்கு குழந்தை வளர்ந்தாலும் நஞ்சுக்கொடி கீழே இறங்கி அப்படியே காணப்படும். கர்ப்பிணி பெண்கள் நஞ்சுக்கொடி இறங்கி இருக்கிறது என்று கேள்விப்பட்டதுமே ஓய்வு கண்டிப்பாக முக்கியம். துணி துவைத்தல் வெயிட்டான பொருட்களை தூக்குதல் இவற்றை தவிர்க்க வேண்டும் வேகமாக நடத்தல் தவிர்க்க வேண்டும் கீழே உட்கார்ந்து எழுந்திருப்பது தவிர்க்க வேண்டும். அதிகமாக கட்டிலில் படுத்து ஓய்வெடுப்பது குழந்தைக்கும் தாய்க்கும் நல்லது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான மருந்துகள் தடுப்பூசிகள் கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள் போட்டுக்கொள்ள வேண்டும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. நஞ்சுக்கொடி கீழ் இரக்கம் உள்ளவர்கள் எப்பொழுதும் போல சாப்பிடலாம் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் ஆனால் வேலைகளை செய்யக்கூடாது நஞ்சுக்கொடி இறக்கம் உள்ளவர்கள் பிரசவத்தில் மட்டும் பிரச்சினை ஏற்படும். ஒரு சிலருக்கு நஞ்சுக்கொடி குறிப்பிட்ட காலத்தில் மேலே ஏறி விட்டால் சுகப்பிரசவம் ஆகிவிடும் இல்லை என்றால் அறுவை சிகிச்சை மட்டுமே இதற்குத் தீர்வாகும். அறுவை சிகிச்சை செய்வதினால் மட்டுமே குழந்தையும் தாயும் காப்பாற்ற இயலும். குழந்தைக்கும் தாய்க்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை எடுப்பதன் மூலம். நஞ்சுக்கொடி கீழே உள்ளது என்றால் எந்த ஒரு பயமும் இல்லாமல் மருத்துவர் கூறும் ஆலோசனை பின்பற்றினாலே குழந்தைக்கும் தாய்க்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. நஞ்சுக்கொடி கீழ் இருக்கும் உள்ளவர்கள் கை கால் வலி வீக்கம் கால் வீக்கம் வாந்தி மயக்கம் பிரசவ வலி என இருக்கும். பிரசவம் மட்டுமே அறுவை சிகிச்சையின் மூலமே குழந்தையை எடுக்க நேரிடும் இதனால் எந்த ஒரு பயமும் தேவையில்லை. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> அடிக்கடி ரத்தம் வடிதல் நீர் போன்று கசிதல் போன்றவற்றை இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மருத்துவர் கூறும் ஆலோசனை பின்பற்றாவிட்டால் குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்துவிடும் நுரையீரல் வளர்ச்சி மூளை வளர்ச்சி சரியாக இல்லாமல் குழந்தை ஒரு கிலோ எடையில் 1 கிலோ எடையில் பிறக்க நேரிட்டால் குழந்தை காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும். இதனால் மருத்துவர் கூறும் ஆலோசனைகள் பின்பற்றுவது மிகவும் முக்கியம் பிரசவ தேதி நெருங்கி வந்தாலும் பிரசவத்திற்கு முன்னர் ஒரு வாரத்திற்கு முன்னரே அது சிகிச்சையின் மூலம் குழந்தையை பெற்றெடுப்பது நல்லது என மருத்துவர் அழைப்பார் இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 28-12-2021