aanmai | | Tamil Best Beauty tips site | Laddu muttai தூக்கத்தில் விந்து வெளியாவதை சரிசெய்ய என்ன சாப்பிடலாம் thookathil-vinthu-veliyagamal-irukka

தூக்கத்தில் விந்து வெளியாவதை சரிசெய்ய என்ன சாப்பிடலாம்

thookathil-vinthu-veliyagamal-irukka

உடலில் உள்ள அமிலங்களை சீராக வைப்பதன் மூலமாக தூக்கத்தில் விந்து வெளிப்படுவதை நாம் நிறுத்த முடியும். இந்த லேகியத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் தூக்கத்தில் விந்து வெளிப்படுவதை அறவே தவிர்க்க முடியும். 1. ஏலக்காய் 50 கிராம் 2. அமுக்கரா 50 கிராம் 3. பாதாம் பிசின் 50 கிராம் 4. உளுந்து 100 கிராம் 5. எள் 100 கிராம் 6. கசகசா 50 கிராம் 7. சுக்கு மிளகு திப்பிலி தலா 50 கிராம் 8. நெல்லிக்கணி 50 கிராம் 9. பூசணி விதை 50 கிராம் 10. துவரம் பருப்பு நூறு கிராம் 11. பாதாம் பிஸ்தா மற்றும் முந்திரி தலா 50 கிராம் இவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு பின்பு தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பேரிச்சம் பழம் 100 கிராம் மற்றும் கருப்பு திராட்சை 100 கிராம் எடுத்துக் கொண்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 2 கிலோ தேனை நன்றாக கொதிக்கவைத்து நுரை அடங்கிய பின் அரைத்து வைத்திருக்கும் திராட்சை மற்றும் பேரீச்சம் பழத்தை கலந்து நாம் தூள் செய்து வைத்துள்ளவற்றையும் அதில் கொட்டி வைக்க வேண்டும். இதனை தினமும் இரவு தூங்குவதற்கு முன்பாக 5 கிராம் அளவிற்கு சாப்பிட்டுவர தூக்கத்தில் விந்து வெளிப்படும் பிரச்சனையானது அறவே நீங்கும் மேலும் விந்து கெட்டிப்படும் ஆண்மையும் பெருகும். குறிப்பு: மேலே குறிப்பிட்ட பொருட்களை உங்களின் தேவைக்கு ஏற்ப குறைத்துக் கொண்டு இதனை உங்களால் தயாரிக்க முடியும்.
thookathil-vinthu-velipaduthal

Tag : aanmai |

தூக்கத்தில் விந்து வெளியானால் என்ன செய்ய வேண்டும் தூக்கத்தில் விந்து வெளிப்படுதல் என்பது இயற்கையான நிகழ்வு பயம் கொள்ள வேண்டாம். இப்பொழுதும் தூக்கத்தில் விந்து வெளியானவுடன் தூக்கம் கலைந்து எழுந்து விடுவீர்கள். எழுந்தவுடன் சென்று சிறுநீர் கழித்துவிட்டு பின்பு உங்கள் ஆணுறுப்பை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பின்பு சுத்தமான துணி ஒன்றை எடுத்துக் கொண்டு நன்கு உலர்வாக துடைத்துக் கொள்ளவேண்டும். கழுவாமல் உண்பதன் மூலம் இன்ஃபெக்ஷன் வர நேரிடும். அல்லது கழுவிவிட்டு ஈரமாக விடுவதன் மூலமாகவும் இன்ஸ்பெக்சன் வரலாம். எனது கழுவிய பின்பு உலர்வாக வைத்துக்கொள்வது என்பது மிக முக்கியமான ஒன்று. இயற்கையாக சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் தூக்கத்தில் விந்து வெளியேறுவதை தவிர்க்கலாம்... (உணவு மூலம் சரி செய்ய அடுத்த பதிவினை படிக்கவும்) 1. காலை 15 நிமிடம் உடற்பயிற்சி செய்வது. 2. தூங்குவதற்கு முன்பாக குறைந்தது 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பாக செக்ஸ் படம் பார்ப்பது கதைகளைப் படிப்பது காம எண்ணங்களில் வைப்பது போன்றவற்றை தவிர்க்கவும். 3. நல்ல காற்றோட்டமான அறையில் தூங்க வேண்டும். 4. இரவு நேரங்களில் எண்ணெய் கொழுப்புள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. 5. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக உணவினை சாப்பிட்டு விடுங்கள். கழுத்துவரை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 6. உடல் உழைப்பு அதிகம் இல்லாத வேலை செய்பவராக இருப்பின் மாலை நேரங்களில் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தல் நன்று. 7. தொடர்ந்து வெளியேறும் பட்சத்தில் சேராத உணவு வகைகளை குறித்து வைத்துக்கொண்டு அவற்றை சாப்பிடாமல் தவிர்ப்பதன் மூலம் இரவு நேரங்களில் தினமும் வெளிப்படுவதை தவிர்க்கலாம். 8. மாதம் ஒரு முறையாவது எண்ணை குளியல் போடுங்கள். இது உடல் சூட்டைத் தணித்து நம்மை சீராக வைக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 15-06-2020
aanmai-kuraivu

Tag : aanmai |

தூக்கத்தில் கனவு ஏற்படுவது மூலமாக விந்து வெளிப்படுவது என்பது மிகவும் சாதாரணமான ஒரு விஷயமாகும். பல ஆண்கள் இதை ஒரு நோயாகவும் தங்களுக்கு உள்ள குறைபாடவும் கருதி வருகின்றனர். இந்த விஷத்தை வைத்து சிலர் பணம் பார்த்தும் வருகின்றனர். அனால் உண்மையில் ஆணின் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை சிறப்பாக செயல்படுவதின் அறிகுறிகள் தான் இவை . அளவுக்கு அதிகமாக உடலானது வெப்பமடையும் பொழுது வியர்வையை வெளியேற்றி உடலை குளிர்ச்சியடைய செய்யும். அதே போல் தான் விந்து வெளிப்படும் நிகழ்வும். நாம் உடல் உறவு செய்யாமல் இருக்கும் பொழுது, உணர்ச்சி கட்டுக்குள் இருக்க விந்துவை வெளியேற்றி நமது உடலை ஆரோக்கியமாக இருக்க வழி வகை செய்கிறது. பல ஆண்களுக்கு இதை பற்றிய சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் சிலர் அந்த பயத்தை பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருகின்றனர் . ஆகையால் தூக்கத்தில் விந்து வெளிவருவது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான நிகழ்வு என்பதை நாம் அறிய வேண்டும். தூக்கத்தில் வெளியான அடுத்த 3 நாட்களில் விதைப்பை விந்துவை முழுமையாக சுரக்க செய்யும். இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து பயன்பெற செய்யுங்கள். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 15-06-2020