pregnancy-care | | Tamil Best Beauty tips site | Laddu muttai வயிற்றில் குழந்தை அசைவு

வயிற்றில் குழந்தை அசைவு

கர்ப்பிணிப் பெண்கள் அனைவருக்குமே இருக்கும் ஆசையில் ஒன்றுதான் வயிற்றில் குழந்தையின் அசைவு எப்போது தெரியும் எப்போது குழந்தை உதைக்கும் அதை எப்பொழுது உணர்வோம் என்ற ஆர்வம் மிகவும் அதிகமாக இருக்கும். குழந்தையின் அசைவை கர்ப்பிணி பெண்ணால் நான்காவது மாதத்தின் முடிவில் அல்லது ஐந்தாவது மாதத்தின் தொடக்கத்தில் நன்றாக உணரமுடியும். அதாவது 17 18 வாரங்களில் குழந்தையின் அசைவை நன்கு உணர முடியும் கர்ப்பமான நாள் முதல் அந்த கர்ப்பிணிப் பெண் நன்கு சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் குழந்தை சுறுசுறுப்புடன் ஆரோக்கியத்துடன் காணப்படும் இதனால் குழந்தையின் அசைவை வெகுவிரைவாக கர்பிணியால் உணரமுடியும். கர்ப்பிணிப் பெண்ணுக்கு தான் ஓய்வு எடுக்கும் நேரத்தில் குழந்தையானது அசைய தொடங்கும். காரணம் கர்ப்பிணிப் பெண் நடக்கும்போது, வேலை செய்யும்பொழுது, ஓய்வெடுக்காமல் இருக்கும் பட்சத்தில் குழந்தைக்கு தொட்டிலில் தூங்குவதுபோல் தூங்கிக் கொண்டிருக்கும். கர்ப்பிணி பெண் எப்பொழுது உறங்க செய்கிறாரோ அந்த சமயத்தில் குழந்தையானது அசைய தொடங்கும். இதனால் தூக்கமின்மை கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும். கர்ப்பிணிப் பெண் வலதுபுறமாக படுக்கும்பொழுது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் அச்சமயத்தில் குழந்தையின் அசைவு மிக அதிகமாக காணப்படும் கர்ப்பிணி பெண் எப்பொழுதும் இடதுபுறமாக படுப்பதே நல்லது. இது அதிகமான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி குழந்தைக்கு நன்றாக ஓடி ஆடி விளையாட ஏதுவாக இருக்கும். இடது புறமாக படுக்கும் போது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர வேண்டும். தலை பெரிதாக இருக்கும் குழந்தை மற்றும் கை கால்கள் நீளமாக இருக்கும் குழந்தை அதிகமாக உதைக்கும். தலை அடிக்கடி வந்து வயிற்றில் முட்டுவதையும் கர்ப்பிணியால் நன்றாக ஐந்தாவது மாதத்தில் அதாவது 18வது வாரத்தில் உணர முடியும்.சில கர்ப்பிணிப் பெண்கள் அடிவயிற்றில் உருண்டையாக வந்து முட்டுவது நன்றாக உணர முடியுது என்பதை சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அது குழந்தையின் தலை பகுதியாகும் குழந்தையின் கால் நீளமாக உள்ள பொழுது குழந்தை அடிக்கடி உதைப்பதை நன்றாக உணரமுடியும். ஏழாவது மாதத்தில் குழந்தையின் அசைவு மிக அதிகமாக இருக்கும் நீங்கள் குழந்தை இரண்டு மணி நேரத்திற்கு எந்த அளவு இடைவெளியுடன் எத்தனை முறை உதைக்கிறது எத்தனை முறை அசைகிறது என்பதை கவனித்து குறித்துக்கொண்டு குழந்தை அசைவு குறைவாக இருந்தால் நாளுக்கு நாள் மாறுகிறது என்றால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். குழந்தையிடம் பேச்சு கொடுப்பதன் மூலம் குழந்தை அம்மாவின் குரலை கேட்கும் பொழுது தாய் பேசுகிறார்கள் என்பதை உணர்ந்து குழந்தை அசைவும் தொடங்கும் குழந்தை உதைக்கும் குழந்தையிடம் அவ்வப்போது பேச்சு கொடுக்க வேண்டும். 8 மற்றும் ஒன்பதாவது மாதத்தில் இருந்து குழந்தையின் அசைவு குறையத் தொடங்கும் குழந்தை பெரிதாக வளர்ந்து இருக்கும் மற்றும் வயிற்றில் போதுமான இடம் இருக்காத குழந்தையின் அசைவு குறைவாக இருக்கும்.எட்டாவது மாதத்தில் ஒன்பதாவது மாதத்தில் குழந்தையின் அசைவு குறைவாக இருந்தாலும் குழந்தை எப்பொழுது உதைக்கிறது எத்தனை தடவை உதைக்கிறது என்பதை கர்ப்பிணிப்பெண் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும் ரொம்ப குறைவாக அசைவு தெரியாமல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். குழந்தையின் அசைவு மிக அதிகமாக இருந்து வலி ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் தாமதப்படுத்தக் கூடாது. 9வது மாதத்தில் குழந்தை அசைவது மற்றும் உதைப்பது குறைவாக இருக்கும் இது குழந்தை கர்ப்பப்பை வாய் நோக்கி தலைகீழாகத் தொங்க ஆரம்பிக்கும் இதனால் குழந்தையின் அசைவு மிகக் குறைவாக இருக்கும் மேலும் குழந்தை தலைகீழாக திரும்ப தொடங்கும் பொழுது ஒரு சிலருக்கு அதிகப்படியான வயிற்றுவலி வயிற்று சுருக்கங்கள் பொய் வலிகள் ஏற்படக்கூடும். அதிகமாக கொழுப்புள்ள தொப்பை உள்ள பெண்களுக்கு குழந்தையின் அசைவு மற்றும் உதைப்பது குறைவாகவே உணர முடியும் ஆனால் குழந்தை கர்ப்பப் பையினுள் மிக சுறுசுறுப்பாக இருக்கும் காரணம் தொப்பை இருக்கும் காரணத்தினால் ஒரு சில கர்ப்பிணி பெண்கள் மிகக்குறைவாகவே 5 6-வது 7-வது மாதத்தில் உணர முடியும் வழக்கத்தைவிட குழந்தையின் அசைவு குறைந்துவிடும் அல்லது மிதமிஞ்சிய அளவாக இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் காரணம் கருப்பையினுள் இருக்கும் பனிக்குட நீரானது குறைவாக இருந்தால் குழந்தை அசைவு குறைவாக இருக்கும் ஒரு சிலருக்கு குழந்தையின் அசைவு மிக அதிகமாக இருக்கும் இதனால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று வீட்டில் இருந்து விடாமல் குழந்தையின் அசைவு அதிகமாக மிதமிஞ்சிய அளவுக்கு இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்




ஏழாவது மாதத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு மிகவும் பெரியதாக இருக்கும். குழந்தை மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஏழாவது மாதத்தில் குழந்தை 900 முதல் 1000 வரை எடையைக் கொண்டிருக்கும். குழந்தை வளர்ச்சி வேகமாக இருக்கும் இச்சமயத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு உடம்பில் போதுமான அளவு ரத்தம் கால்சியம் சத்து இவை அனைத்தும் குறையத் தொடங்கும். இச்சமயத்தில் அதிக இரும்பு சத்துள்ள உணவுகளையும் கால்சியம் நிறைந்த உணவுகளையும் போலிக் மாதிரிகளையும் கர்ப்பிணி பெண் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு தேவையான அளவு சத்து கிடைக்கவில்லை என்றால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும் இது குழந்தை பிறந்த பிறகு உடலில் ஏதோ ஒரு குறைபாடு ஏற்படும் இதனால் கர்ப்பிணி பெண் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தினமும் சாப்பிடுவது அவசியம் நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். பச்சைக் காய்கறி ஆப்பிள் பால் இறைச்சி மாதுளை போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பிணி பெண்ணிற்கு உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாகி குழந்தைக்கும் அவை சென்றடையும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளாவிட்டால் குழந்தை தாயின் எலும்புகளில் உள்ள சத்துக்களை எடுத்துக் கொள்ளும் இதனால் நாளடைவில் எலும்புகள் வலுவிழந்து பிரசவ நேரத்தில் பிரச்சினை ஆகக் கூடும். கர்ப்பிணிப் பெண்ணுக்கு கால் வீக்கம் இடுப்பு வலி அதிகமாக இருக்கும் சிறுநீர் அடிக்கடி கழிக்கத் தோன்றும் கர்ப்பப்பை பெரிதாவதால் சிறுநீரகப்பையின் மீது அழுத்தத்தை கொடுக்கும் இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் அதிகமான நீரை உட்கொண்டு கொண்டே இருக்க வேண்டும் உடலில் நீர்சத்து குறையும் இருப்பு உதவும் தேவையான ஆரோக்கியமான குடி பானங்களை இளநீர் பழச்சாறு வகைகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ஏழாவது மாதம் எட்டாவது மாதம் ஒன்பதாவது மாதம் இவை அனைத்தும் மிகவும் முக்கிய காலகட்டமாகும். உடல் அதிக சோர்வு கொண்டு இருந்தாலும் கர்ப்பிணிப்பெண் இரவில் மற்றும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது மிகவும் அவசியம் இது உடல் சோர்வை நீக்கி உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் வயிற்றின் மீது அதிக சூடான தண்ணீரை ஊற்றக்கூடாது. 7வது மாதத்தில் இருந்து மெதுவான நடை பயிற்சி கர்ப்பிணி பெண்ணுக்கான உடற்பயிற்சியை இவை செய்ய தொடங்க வேண்டும் இது உங்கள் மருத்துவரை அணுகி விட்டு பிறகு செய்ய வேண்டும். நடைப்பயிற்சி என்பது காலை மற்றும் மாலையில் ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் இவை உணவு உண்டபின் கூட எடுத்துக்கொள்ளலாம் இவை கர்ப்பிணி பெண்ணுக்கு வெறும் வயிற்றில் நடக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவ்வபோது சிறிய அளவு குடிநீரையும் எடுத்துக்கொண்டு நடக்க வேண்டும் அருகில் ஒரு துணையுடன் மட்டுமே நடக்க வேண்டும் தனியாக நடக்கக் கூடாது. நடைப்பயிற்சி 7வது மாதத்தில் இருந்து தொடங்கும் பொழுது இடுப்பு எலும்பு பிரசவத்திற்கு தயாராகி வரும். வீட்டு வேலைகளை அவ்வப்போது செய்ய வேண்டும் எடுத்த உடன் கடினமான வேலைகளை செய்யக்கூடாது இது உங்களுக்கு கடினமான தசைப்பிடிப்புகளை ஏற்படுத்திவிடும். முடிந்த அளவுக்கு எந்த பொருளும் குனிந்து எடுக்காமல் இருக்க வேண்டும் . காலை அகட்டி விரித்து உட்கார்ந்து எழ வேண்டும் இது இடுப்பு எலும்பு விரிவடையத் ஒரு உடற்பயிற்சியாக அமையும். கால் மற்றும் இடுப்பு அதிகமாக வலியை ஏற்படுத்தும் . <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> குழந்தையின் வளர்ச்சி அதிக எடையை முதுகின் மீது அழுத்தும் போது முதுகு இடுப்பு அதிகமாக வலியை கொடுக்கும். இதனை சரிசெய்ய இரவு படுக்கும் முன்பும் காலையில் எழுந்தவுடனும் இடுப்பு மற்றும் கால்களில் கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் ஊற்றுவதன் மூலம் வலிக்கு இதமாக இருக்கும் இது பிரசவத்திற்கு எலும்புகளை தயார்படுத்தும். குழந்தை கண்களைத் திறந்து வெளிச்சம் இருக்கும் பக்கம் அதிகமாக பார்க்கக்கூடும் இச்சமயத்தில் 8:00 மணி அடிக்கும் சூரிய ஒளியில் உங்கள் வயிற்றை காண்பிப்பதன் மூலம் குழந்தைக்கு தேவையான சூரிய சக்தி கிடைக்கும் அதற்கு மேல் வெயிலில் வயிற்றை காட்டக்கூடாது குழந்தை வெளிச்சம் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்க்கும். அதிக அசைவுகளை உங்களால் இப்போது உணர முடியும் குதித்தல் உதைத்தல் பல சேட்டைகளை குழந்தையை சமயத்தில் செய்யக்கூடும் நீங்கள் அதிகம் பேச்சு கொடுப்பதன் மூலம் நீங்கள் சந்தோஷமாக இருக்கும் பொழுது பிடித்த உணவுகளை சாப்பிடும் பொழுது குழந்தை அதிகமாக இருக்கக்கூடும் குழந்தையிடம் அடிக்கடி பேச்சுக் கொடுங்கள் நல்ல நல்ல கதைகளை சொல்லுங்கள். கர்ப்பப்பை தொப்புளின் மீது அழுத்தும் பொழுது தொப்புள் சமயத்தில் வெளியே வரக் கூடும் இது பிரசவத்திற்கு பின் வயிறு சுருங்கும் போது தொப்புள் பழைய நிலைக்கு திரும்பிவிடும் தொப்புளில் ஏதாவது வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். தொப்புளில் அரிப்பு இருந்தால் சொரியக் கூடாது சொறிந்தால் தழும்புகள் கருப்பாக கூடும் புண்ணாக்கி விடும் இதனால் மருத்துவரிடம் அணுகி விட்டு அதற்கான லோஷன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் ஆலிவ் ஆயில் எண்ணெய்களை பயன்படுத்துவதின் மூலம் வயிற்றை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் இது அரிப்பை மற்றும் வரித் தழும்புகள் அதிகம் ஏற்படுவதைத் தடுக்க கூடும். ஆறாவது மாதம் முடியும் காலகட்டம் அல்லது ஏழுமாதங்களில் உங்களது ரத்தம் பரிசோதிக்கப்படும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ஏழாவது மாதத்தில் ஒரு சிலருக்கு மேல் வயிற்றில் வலி ஏற்படக்கூடும் அல்லது ஆறாவது மாதத்தில் இறுதியில் மேல் வயிற்றில் அதிக வலி ஏற்படக்கூடும் இது பொய் வலியாகும் .இது பிரசவ வலி இல்லை. இச்சமயத்தில் சீரகத் தண்ணீரை குடிப்பதன் மூலம் மேல் வயிற்று வலியை குறைக்க முடியும் .அதிகமான காரப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது மேலும் வயிற்று வலியை அதிகப்படுத்தும் மேல் வயிறு சுருங்கி அதிகமான வலியை ஏற்படுத்தும்.மருத்துவரிடம் செல்வதால் இதற்கான மருந்துகளை மருத்துவர் உங்களிடம் கொடுப்பது தவறாமல் சாப்பிடுவது மூலம் வலியை சரிசெய்ய முடியும். ஏழாவது மாதம் தில் ஒரு சிலருக்கு கை வலி வரக்கூடும் இவை இடுப்பிலிருந்து வயிற்றுக்கு வரக்கூடும் இவற்றின் வழியின் நேரம் ஒரே மாதிரியாக இருக்கும் பிரசவ வலியாக இருந்தால் மணியிலிருந்து நிமிஷத்திற்கு நொடிக்கும் வழி மாறுபாடு அடையும் இதுவே பிரசவ வலி ஆகும் பொய் வழி ஒரே நேரமாக 5 நிமிடத்திற்கு ஒருமுறையும் பிறகு 5 நிமிடத்திற்கு ஒரு முறை என நேரம் ஒரே மாதிரியாக இருக்க கூடும். ஒரு நாள் அல்லது ஒரு இரண்டு மணி நேரத்தில் அந்த பொய் வழி சரியாகிவிடும். வலி தீவிரமடைந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். கர்ப்பப்பையின் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் பிறப்புறுப்பின் வழியே அதிக வெள்ளைப்படுதல் இருக்கும். இதனால் அதிக தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது அதிகமாக பட்டால் உடனே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும் <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 12-10-2021
இந்த மாதத்தில் உங்களது வயிறு பெரிதாவது இம்மாதத்தின் வளர்ச்சியாகும். குழந்தைக்கு கை கால்கள் நன்கு வளர்ந்து குழந்தை முழு உருவத்தையும் பெற்றிருக்கும். இம்மாதத்தில் மூளை சுறுசுறுப்புடன் காணப்படும் குழந்தை கைகளை சப்புவது பனிக்குட நீரில் நீச்சல் அடிப்பது மற்றும் நாம் பேசும் சத்தங்களை கேட்க ஆரம்பித்திருக்கும். குழந்தை நன்றாக அசைவதை உங்களால் உணரமுடியும் குழந்தை பெரியதாக தொடங்குவதால் உங்களது வயிறு நன்றாக விரிவடைந்து பெரிதாகத் தொடங்கும் குழந்தை உங்கள் முதுகு மீது அதிக அழுத்தத்தை கொடுப்பதினால் முதுகு வலி அதிகமாக காணப்படும். கர்ப்பப்பை விரிவடைவதால் வயிற்றின் மேல் அரிப்பு ,தொடையில் அரிப்பு, மார்பில் அரிப்பு, என பிரச்சினைகள் ஏற்படும் இதனை மருத்துவரிடம் சென்று இதற்கான சரியான மருந்து உபயோகிப்பதினால் அரிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். அரிப்பு காரணமாக வயிற்றையும் மார்பையும் சொரியக் கூடாது அதற்கான சரியான மருந்தை கையாளவும். குழந்தை அம்மாவின் இதயத்துடிப்பு உள்ளிருக்கும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டு வளர்ந்த குழந்தை இந்த மாதத்தில் இருந்து நீங்கள் பேசும் சத்தத்தை உணர்வும் முடியும் வெளியில் நடக்கும் அனைத்தையும் குழந்தையால் கேட்க முடியும். குழந்தைக்கு நுரையீரல் வளர்ச்சி நன்றாக இருக்கும் இச்சமயத்தில் குழந்தை சுவாசிக்க ஆரம்பித்து இருக்கும் குழந்தை சுவாசிக்கும் போது காற்று போகாது வயிற்றிலுள்ள திரவத்தை மட்டுமே குழந்தை சுவாசிக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> இருபத்தி ஒன்றாவது வாரத்தில் குழந்தைக்கு காதின் வளர்ச்சி நன்றாக வளர்ந்து இருக்கக்கூடும் இதனால் 22-வது வாரத்திற்கு மேல் குழந்தையால் நீங்கள் பேசுவதை நன்றாக கவனித்து குழந்தை மகிழ்ச்சியோடு இருக்கும் குழந்தை பிறந்த பிறகு உங்களது குரலை குழந்தை நன்கு அறிய முடியும். குழந்தை இச்சமயத்தில் முப்பத்தி ஆறு சென்டி மீட்டர் உயரமும் , 850 முதல் 900 வரை எடையையும் கொண்டிருப்பார்கள். உங்களது எடை இன் சமயத்தில் ஒவ்வொரு மாதமும் ஏறியிருக்க வேண்டும் அப்படி ஏறி இருந்தால் மட்டுமே குழந்தை உள்ளே வளர்ச்சி நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். கர்ப்பிணிப் பெண் அதிக அளவு தண்ணீரை பருக வேண்டும் உடலுக்கு தேவையான சத்துள்ள உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும். அன்று சமைக்கப்பட்ட இறைச்சி, பால் முட்டை பச்சைக் கீரை வகைகள் அனைத்தையும் நன்கு சாப்பிட வேண்டும். கொழுப்பு வகையை உள்ள பொருட்களை உட்கொள்வதால் குழந்தையின் வளர்ச்சி மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் கெட்ட கொழுப்புகள் உணவை தவிர்க்க வேண்டும் வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தையின் வளர்ச்சி அதிகரிப்பதால் தாயின் உடலில் இரத்தத்தின் அளவு குறைய ஆரம்பிக்கும் இந்த சமயத்தில் அதிக ரத்த அணுக்கள் உருவாகக் கூடிய உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் தைராய்டு பிரச்சனை உயர் ரத்த அழுத்தம் இச்சமயத்தில் அதிகமாக ஏற்படக்கூடும் சரியான உணவுப் பழக்கம் மூலம் இதனைக் கட்டுக்குள் வைக்கவும் முடியும். அதிக உயர் ரத்த அழுத்தம் சர்க்கரையின் அளவு அதிகரித்தல் தைராய்டு அதிகரித்தல் போன்ற காரணங்களால் தனியாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளக்கூடாது மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> கால்சியம் மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். குழந்தை வளர தொடங்குவதால் வயிறு பெரிதாக ஆரம்பித்திருக்கும் இக்காலத்தில் முதுகில் வலி அதிகமாக இருக்கும் இதன் இதனால் நேராக நிமிர்ந்து படுக்க கூடாது இதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு கர்ப்பிணி பெண்ணுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் வலது புறமாக கொடுப்பதினால் கல்லீரல் மேல் குழந்தை அழுத்துவதால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும் இடது பக்கம் போனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் .குழந்தையின் அசைவை இக்காலத்தில் நன்கு அறிய முடியும் குழந்தையிடம் அதிக பேச்சு கொடுங்கள். நல்ல கதைகள் பாடல்களை நீங்கள் கேட்பதன் மூலம் குழந்தையிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தி குழந்தையை வயிற்றில் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். கர்ப்பிணிப் பெண் நாற்காலியில் அமர்வது முற்றிலும் தவிர்க்கவும் காலை நீட்டி கீழே மட்டுமே உட்கார வேண்டும். கீழே உட்கார்ந்து காலை அகட்டி இருக்கும் வகையில் அமர வேண்டும் இதனால் உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி சுகப்பிரசவமாக மிகவும் எளிதாக அமையும்..அவ்வப்போது நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம் காலை மற்றும் மாலையில் இதனை மருத்துவரிடம் அணுகிப் மட்டுமே செய்ய வேண்டும் கால் வீக்கம் உடல் அசதி அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிப் பெண் இரவு நேரத்தில் சூடான தண்ணீரை கால்களில் ஊற்றுவதால் காலின் வழிகள் குறைய ஆரம்பிக்கும் வயிற்றின் மேல் ஊற்ற கூடாது. மிதமான சூட்டில் இரவில் குளிப்பதால் உடலில் ஏற்பட்ட வலிகள் நீங்கும் இதனால் நன்கு உறங்க முடியும் பிறப்புறுப்பின் வழியே அதிகமாக நீர் போன்று வடிந்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும் கர்ப்பப்பை வாய் திறந்து இருந்தால் மட்டுமே இது போன்று ஏற்படும் மற்றும் ரத்தம் வடிந்தாலும் உடனே மருத்துவரிடம் சென்று விடவேண்டும் ஆறாவது மாதத்தில் ஒரு சிலருக்கு கர்ப்பப்பை வாய் திறப்பதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. கடினமான வேலையை சட்டென்று செய்ய தொடங்க கூடாது எந்த ஒரு பணியையும் உடலுக்கு ஏற்றவாறு மெதுமெதுவாக செய்யும் செய்வதன் மூலம் உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி கிடைத்துவிடும் <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 30-09-2021
ஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. குழந்தை அடுத்தகட்டத்திற்கு வளரத் தொடங்கும். இந்த மாதத்தில் குழந்தை ஒரு பெரிய கேரட்டின் அளவில் இருக்கும். 20 சென்டிமீட்டர் மற்றும் 340 கிராம் அளவில் இருக்கும். ஐந்தாவது மாதத்தில் கர்ப்பிணிப் பெண் உடல் எடை அதிகரிக்க வேண்டும் இது குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதற்கான அறிகுறியாகும். வயிறு பெரிதாக தொடங்குவதால் வயிற்றில் தழும்புகள் அரிப்பு போன்றவை அதிகமாக இருக்கும் தினமும் இரு நேரம் காலை மற்றும் மாலையில் அல்லது இரவில் வயிற்றின் மேல் எண்ணெய் தடவி கொள்வதனால் தழும்பு ஏற்படுவதை தடுக்கும். தடுத்து அரிப்பு முழுமையாக குணமடையும். அரிப்பு ஏற்படும் பொழுது சொரியக் கூடாது இது குழந்தைக்கு ஆபத்தாக முடியும். மார்பில் சீம்பால் தண்ணி போன்று வடியத் தொடங்கும் மார்பு சுற்றி கருப்பு வளையங்கள் தோன்றும் மற்றும் மார்பின் காம்புகள் பெரியதாக மாறுபடும். ஒரு சிலருக்கு மார்பு பெரிதாவதால் வரித் தழும்புகள் தோன்றுவதற்கு அரிப்பு ஏற்படும் அவர்கள் சொரிய கூடாது விளக்கு எண்ணெய் மார்பில் தடவுவதால் தோல் மிருதுவாகி அரிப்பு நீங்கும் தழும்புகள் ஏற்படுவதும் தடுக்கப்படும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ஐந்தாவது மாதத்தில் உடலின் ரத்தத்தில் ஓட்டம் அதிகமாக காணப்படும் இதனால் மார்புக்காம்புகள் உண ர்ச்சி அடைந்து கர்ப்பிணி பெண்களுக்கு தாம்பத்ய உறவில் அதிக ஈடுபாடு இருக்கும். இடுப்பு முதுகு தொடை இவற்றில் கர்ப்பிணி பெண்களுக்கு மாற்றமடையும் இதனால் வலி ஏற்படும் வலிக்கு ஏற்றவாறு தலையணையை இடதுபுறமாக படுத்து தலையணையை வைத்துக் கொள்ளவும். குழந்தைக்கு பின் தாய்க்கு தேவையான கால்சியம் இரும்புச்சத்து நிறைந்த பழங்கள் காய்கறிகள் சாப்பிடுவது மிகவும் அவசியம் இது குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. இரும்புச்சத்து கால்சியம் மாத்திரை இவற்றை தவறாமல் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடவேண்டும். ரத்தம் அதிகரிக்க கூடிய உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஐந்தாவது மாதத்தில் முக்கியமான ஸ்கேன் செய்யப்படும் இவற்றை தவறாமல் எடுத்து கொள்ளவும். இது குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை அறிய உதவும் எனவே ஸ்கேன் செய்வதை தவிர்க்க வேண்டாம். குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் குழந்தைக்கு இமை உடலில் ரோமங்கள் வளர ஆரம்பித்திருக்கும் இச்சமயத்தில் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிவதற்கான உறுப்புக்கள் இந்த காலகட்டத்தில் வளரத் தொடங்கும் ஆணா பெண்ணா என்பதை அறிய முடியும். குழந்தையை சுற்றி பால் போன்று ஒரு வெள்ளையான திரவம் இருக்கும் இது குழந்தையை மிகவும் பாதுகாப்போடு வைத்திருக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> தளர்வான ஆடைகளை இச்சமயத்தில் பெண்கள் அணிய வேண்டும் இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது இது குழந்தைக்கு ஆபத்தாகிவிடும். குழந்தையிடம் அவ்வபோது கர்ப்பிணிப் பெண் பேச வேண்டும். அம்மா பேசுவது கத்துவது சண்டை போடுவது இவை அனைத்தையும் குழந்தை கவனித்துக் கொண்டிருக்கும் அம்மாவின் குரலை குழந்தை நன்கு அறிந்திருக்கும் குழந்தை வளர்ச்சி அதிகரிப்பதால் கருப்பப்பை தாயின் சிறுநீர்ப் பையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதால் அடிக்கடி சிறுநீர் அதிகமாக கழிக்க நேரிடும். சிறுநீரை அடக்குவது சிறுநீர் கழிக்க சிரமப்பட்டு தண்ணீர் குடிக்காமல் இருப்பது இருக்கக்கூடாது இது குழந்தைக்கு பனிக்குட நீர் குறைந்து பிரசவ நேரத்தில் ஆபத்தாகிவிடும் மற்றும் சிறுநீரை அடக்குவதால் சிறுநீர் தொற்று ஏற்பட்டு பிறப்புறுப்பில் வலி இரத்தம் வடிதல் வெள்ளைப்படுதல் அரிப்பு எரிச்சல் வலி மேற்கண்ட உடல் உபாதைகள் ஏற்படும். உடலில் ஏற்படும் மாற்றங்களால் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். உடல் எடை அதிகரிப்பால் கால் வலி அதிகமாக இருக்கும் சமயத்தில் காலை வெதுவெதுப்பான நீரில் வைப்பதனால் கால்வலி குறையும் கால் வீக்கம் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் எப்பொழுதும் மலத்தை முக்கி இருக்கக்கூடாது சாதாரணமாக இருக்க வேண்டும் மற்றும் மலம் கழிக்க சிரமப்படுபவர்கள் வாழைப்பழத்தை காலையில் எடுத்துக் கொள்வது அவசியம் மலச்சிக்கலை தடுக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 28-09-2021
முதல் மூன்று மாதங்களில் வாந்தி மயக்கம் உடல் சோர்வு உடலில் பல மாற்றங்கள் இருந்திருக்கக்கூடும் இவை அனைத்தும் நான்காவது மாதத்தில் மாற்றம் அடையும் . இந்த மாதத்தில் குழந்தையின் உள்ளுறுப்பு வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் இதயத் துடிப்பும் சீராக இருக்கும். நான்காவது மாதத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்படும் இது உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பின் சவுண்டை உங்களால் காதுகளின் கேட்க முடியும் மற்றும் குழந்தையின் உடல் அமைப்பை குழந்தையினை முதல் ஸ்கேனில் பார்க்கவும் முடியும். நான்காவது மாதத்தில் கால் வீக்கம் உடல் சோர்வு மயக்கம் வாந்தி இவை அனைத்தும் பாதி அளவு இருந்தாலும் நீங்கள் அவ்வப்போது உடலுக்கு தேவையான ஓய்வை கொடுத்து வேண்டும் மயக்கம் இருந்தால் உடனே ஓய்வெடுப்பது நல்லது. அதிக தண்ணீர் எப்பொழுதும் எடுத்துக்கொள்ளவேண்டும் குடிநீர் உங்களின் பனிக்குட நீரை குறையாமல் பார்த்துக்கொள்ளும் இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ஆப்பிள், பால், மாதுளை மற்றும் பல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். எண்ணெயில் செய்யப்படும் தின்பண்டங்களையும் , கடையில் சாப்பிடுவது தவிர்க்கவும் வேணுமென்றால் வீட்டிலேயே சுத்தமான எண்ணெய் கொண்டு சமைத்து சாப்பிடலாம் அளவாக சாப்பிடவும். குழந்தை எந்த மாதத்தில் இருந்து உதைப்பதை சிலரால் உணர முடியும். நான்காவது மாதத்தில் குழந்தை ஒரு பெரிய கொய்யா பழம் அளவில் மட்டுமே இருக்கும். உடலில் மாற்றங்கள் நான்காவது மாதத்தில் கர்ப்பிணியின் மார்பு பெரிதாவது உணர முடியும் இந்த சமயத்தில் சீம்பால் மார்புகளில் இருந்து வடியத் தொடங்கும் இவை தண்ணி போன்று பிசுபிசு வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கால் வீக்கம் சற்று அதிகமாக இருக்கும். நான்காவது மாதத்தில் குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்கும் சமயத்தில் கர்ப்பிணி பெண்ணின் பிறப்புறுப்பு வழியே வெள்ளை நிற திரவம் வழியத் தொடங்கும் இது குழந்தைக்கு ஏற்படும் தொற்றிலிருந்து பாதுகாக்க இவை வடியத் தொடங்கும் உங்கள் பிறப்புறுப்பை நீங்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் இதை உடனே மருத்துவரிடம் சொல்லி இதற்கான மருந்துகளை உபயோகப்படுத்துவது குழந்தைக்கும் தாய்க்கும் பாதுகாப்பாக இருக்கும் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> மலச்சிக்கல் இருக்கும் சமயத்தில் அதிகாலையில் ஆப்பிள், வாழைப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் இருந்து விடுபடலாம். உடலில் ஏற்படும் மாற்றங்களால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிக அளவு உடலுறவில் ஈடுபட உணர்ச்சி இருக்கும். உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பிறகு உடலுறவு வைத்துக் கொள்வது என்றால் தாய்க்கும் சேய்க்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. நான்காவது மாதத்திலிருந்து உங்கள் குழந்தை நீங்கள் பேசுவதை கேட்க முடியும் 4-ம் மாதத்தில் குழந்தையின் காதுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும் இந்த சமயத்தில் நீங்கள் பேசும் பொழுது குழந்தை தன் தாயின் குரலை அறிந்து மகிழ்ச்சியுடன் இருக்கும் நீங்கள் இந்த சமயத்தில் குழந்தையிடம் பேச தொடங்குங்கள். முதுகு வலி அதிகமாக இருக்கும் இது கர்ப்பப்பையின் வளர்ச்சியினால் குழந்தையின் அளவு பெரிதாக தொடங்கினால் உங்கள் முதுகு வலி அதிகமாக இருக்கும் இந்த சமயத்தில் நீங்கள் மல்லாந்து படுக்கக் கூடாது இடது பக்கம் மட்டுமே உறங்க வேண்டும். தலையணையை முதுகில் வலிக்கு ஏற்ற மாறி பின்புறத்தில் வைத்து படுக்கவும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 28-09-2021
முதல் மாத கர்ப்பத்தில் மாதவிடாய் தள்ளி போனாலும் ஒரு சிலரால் டெஸ்டர் மூலம் கண்டறிய முடியாது ஐந்தாவது வாரம் அல்லது 40 வது நாட்களில் டெஸ்டர் மூலம் டெஸ்ட் செய்வதன் மூலம் கர்ப்பமாக உள்ளதை அறிவீர்கள்.குழந்தை உங்கள் வயிற்றினுள் இரண்டாவது மாதத்தில் ஒரு சிறு கம்பு (சாப்பிடும் கம்பு) அளவில் மட்டுமே இருப்பார்கள்.இந்த சமயத்தில் குழந்தைக்கு இதயம் வளர்ச்சியை தொடர்ந்து பெருங்குடல் சிறுகுடல் நுரையீரல் உருவாக ஆரம்பித்திருக்கும். இரண்டாவது மாதத்தில் குழந்தை உருவமற்று காணப்படும் இந்த நேரத்தில்தான் குழந்தைக்கு நெஞ்சு பகுதி வயிறு பகுதி தனித்தனியாக பிரிந்து குழந்தைக்கு தலைப்பகுதி என திரிந்து உடலமைப்பு பெறுகின்றது.இரண்டாவது மாதத்தில் மருத்துவரிடம் செல்லும் போது 7 அல்லது 8 வாரத்தில் இயர்லி பிரக்னன்சி ஸ்கேன் செய்யப்படும் இது குழந்தையின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பதையும் குழந்தையின் இதயத்துடிப்பு தாயின் கர்ப்பப் பையின் அளவு கருவின் அளவு எல்லாம் கணக்கிடப்படும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> <h2 class="backlink sub_heading">இரண்டாவது மாதத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:</h2> <p class="patthi">1.இரண்டாவது மாதத்தில் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும் அதில் ஒன்று மார்பக மாற்றம் இது உணர்ச்சி அதிகமாகும், மார்பு லேசாகவும் பாலின் உற்பத்தியாக மார்பு பெரியதாகவும் மாற்றம் ஏற்படும். 2.இரண்டாவது மாதத்தில் ஒரு சில கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல் சோர்வு இருக்காது வாந்தி மயக்கம் இருக்காது அவர்கள் எப்பயும் போல இருப்பார்கள். 3.இரண்டாவது மாத கர்ப்பிணி பெண்களுக்கு உடல் சோர்வு, முதுகு வலி, அடிவயிற்று வலி, கால் வலி, மனமாற்றம், வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.</p> <h2 class="backlink sub_heading">இரண்டாவது மாதத்தில் கர்ப்பிணி பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை: </h2> <p class="patthi">1.குழந்தைக்கு பனிக்குட நீரின் மூலமே தேவையான உணவு சத்துக்கள் குழந்தைக்கு சென்றடையும்.பனி குட நீர் குறையாமல் இருக்க தண்ணீர் குடிப்பதை கட்டாயமாக எடுத்துக் கொள்ளுங்கள். 2.காய்கறி பழங்கள் விட்டமின் நிறைந்த உணவுகள் சத்துள்ள பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். 3.டீ காபி முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள் குழந்தையின் வளர்ச்சியை இது முற்றிலுமாக தடுக்கிறது. 4.ஒரு சில பெண்கள் புகைப்பிடிப்பார்கள் அத்தகையோர் புகைப்பிடித்தலை கர்ப்பமாக இருக்கும்போது தவிர்த்திடுங்கள். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 5.கால் வலி இடுப்பு வலி இருப்பவர்கள் சுடுதண்ணீர் சூடாகவோ முதுகிலும் இடுப்பிலும் ஊற்றுவதை தவிர்க்கவும் இது குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். 6.முதல் மாதத்தில் இருந்து நான்காவது மாதம் வரைக்கும் மிகவும் கவனமாக பெண்கள் கடக்கவேண்டும்.அதிக பளு உள்ள பொருட்களை தூக்குவதாலும், வேகமாக நடப்பது அதிகமாக வீட்டு வேலை செய்வது இந்த காரணத்தினால் நஞ்சுக்கொடி கீழே இறங்கி கற்பப்பை வாயை அடைத்து குழந்தை சுகப்பிரசவத்தில் பிறப்பது கடினமாகி ஆபரேஷனுக்கு வழி வகுத்து விடும்.5 அல்லது 6 மாதத்திற்கு மேல் எல்ல வேலைகளையும் உடலுக்கு ஏற்றவாறு செய்வது நலம். 7.மதுபானங்களை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.இந்த பழக்கத்தால் கர்ப்பம் களைய அதிக வாய்ப்பு உள்ளது. 8. மன அமைதியுடன் சிறு யோகா சிறு நடை பயிற்சி சத்தான உணவுகள் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் அவசியம் இது குழந்தையின் வளர்ச்சியை அதிகரிக்கும். 9. கால்சியம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளவும் இது குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். 10.ஹீமோகுளோபின் அதிகரிக்க ரத்தம் சுரக்கும் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவும் கற்பம் அடைந்த நாள் முதல் பிரசவம் வரையிலும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அளவு இரத்தம் இருந்தே ஆகவேண்டும்.</p> <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 26-04-2021
கர்ப்ப காலத்தின் போது பிறப்புறுப்பின் வழியே ரத்தம் வடிதல் இரத்தக்கசிவுக்கான காரணங்கள். கர்ப்ப காலத்தில் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து அல்லது ஏழு எட்டு மாதங்களில் ரத்த கசிவு பிறப்புறுப்பில் இருந்தால் உடனே மருத்துவரை கர்ப்பிணிப் பெண்கள் அணுகவேண்டும் இதற்கான காரணங்களை பார்க்கலாம். கிருமி தொற்று: கர்ப்பிணிப் பெண்களுக்கு இது முக்கிய பிரச்சினையாகும் தொற்று ஏற்படுதல். தொற்று ஏற்பட்டு அரிப்பு அதிக இருந்தாலும் அல்லது வெள்ளைப்படுதல் அடிவயிற்றில் வலியும் இருந்தலோ , ரத்தம் கசிவு இருந்தாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும். தொற்று அதிகமாக இருந்தால் குழந்தை களைவதற்கு இந்த தொற்று முக்கிய பங்கு இருக்கிறது. ரத்த கசிவு அந்த நேரத்தில் அதிகமாக இருக்கும். உடலுறவு: பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உணர்ச்சி அதிகமாக இருக்கும் அந்த நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளவே மனம் அதிகமாக ஈடுபடும் சில கர்ப்பிணி பெண்களுக்கு இது இருக்காது அதிக ஈடுபாடு காட்ட மாட்டார்கள். கர்ப்பிணிப் பெண்கள் உடலுறவு தங்களுடைய கணவருடன் வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு உடலுறவு கொள்வது அவசியம். கர்ப்பிணி பெண்ணின் கர்ப்பப்பை வாய் திறந்திருந்தாள் உடலுறவு உடலுறவு கொள்ளும் பொழுது ரத்த கசிவு ஏற்பட்டு விரைவாக பிரசவமாக நேரிடும். உடல் உறவு கொண்ட பின்பு ரத்தம் கசிவு இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்லவும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> நஞ்சுக்கொடி: நஞ்சுக்கொடி கீழே இறங்கி இருந்தால் அந்த கர்ப்பிணி பெண் அதிகமாக நடமாடுவது வேலை செய்வது போன்றவற்றைச் செய்யாமல் இருப்பது நலம் இல்லை என்றால் நஞ்சுக்கொடி கீழே இருக்கும் போது கர்ப்பிணி மேலதிக வேலைப்பாடுகளில் ஈடுபட்டால் நஞ்சுக்கொடி கீழ் இறக்கத்தால் அதிக ரத்த கசிவு ஏற்படும் இது குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடியும். பிரசவம் நாள்: கர்ப்பிணிப் பெண்ணுக்கு தன்னுடைய பிரசவ தேதி நெருங்குகிறது என்றால் ரத்தக்கசிவு பனிக்குட நீர் உடைதல் இடுப்பு வயிற்று வலி இதில் ஏதோ ஒன்று குழந்தை பிறப்பதற்கு பிரசவம் நடைபெறுவதற்கு அறிகுறியாகும். பனிக்குட நீர் உடன் ரத்தக்கசிவு: பனிக்குட நீர் உடைந்தால் பிரசவம் நடைபெறப் போகிறது என்று அர்த்தம் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்றால் உடனே குழந்தை பிறந்துவிடும் என்று அர்த்தம். உள் உறுப்பில் இரத்த கசிவு: கர்ப்பிணிப் பெண்களுக்கு உள் உறுப்பில் காயங்கள் ஏதேனும் இருந்தால் ரத்தக் கசிவு அதிகமாக இருக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> பிறப்பு உறுப்பில் ரத்தக் கசிவு: பிறப்புறுப்பில் மாதவிடாய் போன்று ரத்தக்கசிவு இருந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகவும் குழந்தையின் அசைவு இருக்கின்றதா என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும். மலத்தில் இரத்த கசிவு: மலத்துடன் ரத்தக்கசிவு இருந்தால் உடல் அதிக சூட்டுடன் இருக்கிறது என்று காரணமாகும். முதல் மூன்று மாதம் இரத்தக்கசிவு: முதல் மூன்று மாதங்களில் ரத்தக் கசிவு அதிகமாக இருந்தாலோ தாமதிக்காமல் மருத்துவரை சென்று பார்ப்பது நலம். இது கருக்கலைந்து அதற்கான அறிகுறி யாக கூட இருக்கலாம். முதல் மூன்று மாதத்தில் குழந்தை 1.6 சென்டிமீட்டர் அளவில் மட்டுமே இருக்கும் கடினமாக கடக்க வேண்டிய காலகட்டம். கர்ப்பப்பை வாய் திறந்து இருத்தல்: கர்ப்பப்பை வாய் ஒருசிலருக்கு ஏழு எட்டு மாதங்களில் அல்லது ஆறு மாதத்தில் திறந்து விடும் இந்த சமயத்தில் ரத்தக்கசிவு இருக்கும். பனிக்குட நீர் உடன் ரத்தக்கசிவு இருந்தாள் குழந்தை பிறக்கப் போகின்றது என்று அர்த்தம். கர்ப்பிணிப் பெண்ணின் ஒன்பதாவது இன் கடைசி வாரம் அல்லது 10 ஆவது மாதத்தின் முதல் வாரத்தில் கர்ப்பப்பை வாய் திறந்து இருந்து ரத்தம் கசிந்தால் பயப்படத் தேவையில்லை உடனே மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை அணுகவும் இது உங்கள் பிரசவ கால நேரமாகும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 26-04-2021
கர்ப்பிணி பெண்கள் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்க மற்றும் ரத்தம் அதிகரிக்க குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்க புரோட்டின் பவுடர் மற்றும் கால்சியம் மாத்திரை பரிந்துரை செய்வார் இதனை கர்ப்பிணி பெண் கட்டாயம் சாப்பிட வேண்டும்.முதல் மாதம் இரண்டு மாதம் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பமாக இருப்பதை சில கர்ப்பிணிப் பெண்கள் உணர முடியாது ஆனால் சில பெண்களுக்கு உடல் சோர்வு கால் வீக்கம் வாந்தி மயக்கம் குமட்டல் இவை இருக்கும்.பயப்படத் தேவையில்லை கர்ப்பிணி பெண்கள் நான்காவது மாதம் கடக்கும் நேரத்தில் வாந்தி குமட்டல் மயக்கம் இவை அனைத்தும் சரியாகிவிடும் சில பெண்களுக்கு இவை தொடரும். உங்க கருவில் இரண்டாவது மாதத்தில் உங்களுக்கு அருகில் உள்ள குழந்தையின் அளவு ஒரு கருப்பு திராட்சை அளவில் மட்டுமே இருக்கும்.குழந்தை வயிற்றில் கைகால்கள் இருந்தாலும் வால் போன்று இடுப்புக் கீழ் பகுதியில் குழந்தைகளுக்கு இருக்கும் அது குழந்தை வளர வளர வால் போகிவிடும். உங்களது கர்ப்ப காலத்தில் உங்கள் மனநிலை மாறுபடும் ஒருவர் மிக சந்தோஷமாக இருப்பார் சில கர்ப்பிணி பெண்கள் எதர்க்கும் சட்டென்று கோபப்படுவார்கள். மன நிலை மாற்றத்தால் சில கர்ப்பிணிப் பெண்கள் அவதிப்படுவார்கள். முதல் மூன்று மாதம் கர்ப்பிணி பெண்கள் கண்டதை சாப்பிடாமல் உடலுக்கு தேவையான சத்து நிறைந்த பழங்கள் ,காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி சாப்பிடுவது நல்லது இவை சாப்பிடுவதன் மூலம் குழந்தைக்கும் தாய்க்கும் ஊட்டச்சத்து குறையாமல் ஆரோக்கியத்தோடு இருப்பார்கள். முதல் மூன்று மாதம் அதிக தூரப் பயணம் தவிர்ப்பது நல்லது காரணம் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> யோகா உடற்பயி்ற்சி முதல் மூன்று மாதங்கள் தவிர்ப்பது நல்லது. முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு உறங்கும் முறை உணவு முறை அனைத்து மாறுபடும் இது உங்க மனநிலையும் மாற்றும். கர்ப்பப்பை வளர வளர உடம்பில் மாற்றங்கள் ஏற்படும் சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடும் இதனால் பயப்படத்தேவையில்லை. கர்ப்பப்பை வளருவதால் இடுப்பு வலி தசை பிடிப்பு ஏற்படும் இதனால் கர்ப்பிணி பெண்கள் உறங்க சிரமப்படுவீர்கள். மனநிலையை ஒரே மாதிரி வைத்திருக்க பழகுங்கள். கிடைக்கும் நேரத்தில் உறக்கம் வந்தால் தவிர்க்காமல் தூக்கம் வரும் பொழுது கர்ப்பிணி பெண்கள் தூங்குவது மிகவும் நல்லது குழந்தைக்கும் தாய்க்கும். வாந்தி மயக்கம் ஏற்படுகிறது என்றால் உணவை சிறு சிறு இடைவெளியில் உட்கொள்ளவும் அதிகமாக உட்கொண்டால் உறங்குவதற்கும் சிரமப்படுவீர்கள் வாந்தி வருவது போன்று எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> இதனால் வாந்தி மயக்கம் இருப்பவர்கள் சிறு சிறு இடைவெளியில் வாந்தி எடுத்தாலும் வாந்தி எடுத்த பின்பு உணவை உட்கொள்ள வேண்டும்.முதல் மூன்று மாதங்களில் இருந்து கர்ப்பிணி பெண்கள் இறுக்கமான துணியை வயிற்றின் அடி பகுதியில் மற்றும் தொப்புளில் அணிவதை தவிர்த்திடுங்கள். தண்ணீரை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள் இது பனிக்குட நீர் குறையாமல் பாதுகாக்கும் கர்ப்பமாக இருப்பதால் பெண்கள் இரண்டாவது மாதத்தில் இருந்தே செரிமான பிரச்சனை வாயுக் கோளாறு ஏற்படும். வாயு அடிக்கடி வெளியேறும். கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும்போது நன்றாக மென்று சாப்பிட வேண்டும் ஜீரணம் ஆகவில்லை என்றால் வாந்தி உடனே ஏற்படும் உடல் சோர்வடைந்து விடும் நன்றாக மென்று சாப்பிடவும். முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுள்ள பொருட்களை தூக்க வேண்டாம். சில கர்ப்பிணி பெண்களுக்கு மூன்றாவது மாதம் முடியும்போது குழந்தை அசைவுகள் தெரியக்கூடும். ஆனால் குழந்தை அசைவு சில கர்ப்பிணி பெண்களால் மூன்றாவது மாதம் முடியும் முன்பு உணர முடியும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 23-04-2021