Search for

ஆண்மை

Awesome Image
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 1. அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும். 2. பேரீச்சம்பழத்தை ஆட்டுப்பாலில் ஊறவைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்து சாப்பிட ஆண்மை பெருகும். 3. நிலபூசணி கிழங்கை சாறு பிழிந்து பசும்பாலில் விட்டு சர்க்கரை சேர்த்து காலை, மாலை 3 மாதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். ஆண்மை பெருகும். 4. கருஞ்சீரக எண்ணெய் ஆண்குறியில் தடவி வந்தால் ஆண்குறி பெருக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 5. தவசி கீரை, முருங்கை கீரை, சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். 6. இரவு படுக்கைக்குச் செல்லம் முன் தினசரி ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டு வர குறை நீங்கும். 7. ஆண்கள் விந்து எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள் அரச விதையை பாலில் கலந்து குடித்து வர விந்து எண்ணிக்கை அதிகரிக்கும். 8. அரச மரத்தின் பழம், வேர், பட்டை, இலைகளை தூள் செய்து இந்த தூளை சுடுபாலில் போட்டு குடித்துவர ஆண்மை பலம் உண்டாகும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 9. அமுக்கிரா கிழங்கு பொடியுடன் தேனும் சேர்த்து சாப்பிட்டு வர ஆண்மை குறைவு நீங்கும். 10. வீரியம் பெற மகிழம் பூவை நீர்விட்டு காய்ச்சி அந்த நீரை ஒரு டம்ளர் பாலுடன் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும். 11. கருஞ்சீரக எண்ணெய் வெற்றிலையில் பூசி உண்டு வர ஆண்மை பெருகும். 12. ஓரிதழ் தாமரை பொடி செய்து சம அளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர சுக்கில விருத்தியாகும். ஆண்மை பெருகும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 13. ஆலம்பழத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் சாப்பிட்டு வர ஆண்மை வலு பெறும். 14. திப்பிலி பொடியை நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும். 15. காமபெருக்கி அத்திப்பழம், அத்தி பிஞ்சு, அத்திபழம் சாப்பிட காம பெருக்கியாக செயல்படும். 16. சர்க்கரை கலந்த பசும்பாலில் உளுத்தம்பருப்பை ஊற வைத்து பின் காய வைத்து மாவாக்கி கூட சிறிது வெண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு கேக் செய்து சாப்பிட ஆண்மை குறைவு நீங்கும். 17. ஆண்க ளுக்கு மகிழம்பூவை பறித்து சுத்தம் செய்து நீர் விட்டுக்காய்ச்சி அந்த நீரை ஒரு டம்ளர் பாலுடன் சேர்த்துச்சாப்பிட ஆண்மை விரிய உணர்வு உண்டாகும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 19-04-2020