Search for

கல்லீரல்

Awesome Image
1. தர மூல பட்டையை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து வான அளவு எடுத்து வாழைப்பழத்துடன் ஒரு வேளை ஒரு நாள் ஒரு நாள் என இரண்டு நாட்கள் சாப்பிட்டுவர வீக்கம் நீங்கும். 2. கல்லீரல் பலப்படுத்த தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிட்டு வர கல்லிரல் பலப்படுகிறது. 3. கரிசலாங்கன்னி, கீழாநெல்லி சேர்த்து 45 நாட்கள் சாப்பிட்டு வர கல்லீரல் வலி குணமாகும். 4. நெல்லிக்காயை உணவில் தொடர்ந்து சேர்த்து சாப்பிட்டு வர கல்லீரல் நோய் குணமாகும், இருதயம் வலுவடையும். 5. மருதாணி செடியில் பட்டைகளை காயவைத்து பொடி செய்து காலை மாலை இருவேளை தேன் கலந்து சாப்பிட்டு வர கல்லீரல், மண்ணீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். 6. செடி பலை கீரை (பாலா கீரை சாப்பிட்டு வர மண்ணீரல், கல்லீரல் வலுவடையும். மூச்சு திணறல், மஞ்சள் காமாலை குணமாகும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 19-04-2020