Search for

நரம்பு-தளர்ச்சி

Awesome Image
1. தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும். 2. அத்தி பழத்தை ஒரு நாளைக்கு 5 பழம் வீதம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும். 3. மாதுளம் பழச்சாறு, தேன் கலந்து தொடர்ந்து 41 நாட்கள் உட்கொள்ள நரம்பு தளர்ச்சி சரியாகும். 4. நரம்பு தளர்ச்சி மிளகு, திப்பிலி, சுக்கு சம அளவு பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட நரம்பு தளர்ச்சி குணமாகும். 5. வெங்காயத்தை சிறுதுண்டுகளாக நறுக்கி சிறிது பனங்கல் கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கும். 6. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் அடிக்கடி நூல் கோவை சாப்பிட்டுவர நரம்பு தளர்ச்சி நீங்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 7. நெய்யில் வெள்ளை வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும். 8. அத்திப்பழத்தை சுத்தம் செய்து ஒரு நாளைக்கு இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும். 9. அடிக்கடி மாம்பழத்தைச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். 10. தக்காளி பழத்தை உணவில் அதிகம் வேர்த்து நரம்புத் தளர்ச்சி போக்கலாம். 11. வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சிறு பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி நீங்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 19-04-2020