Search for

மலச்சிக்கல்

Awesome Image
1. அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும். 2. முளைக்கீரை சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும். 3. சரக்கொன்றை மரபூ தேனில் ஊறவைத்து சாப்பிட்டு பால் சாப்பிட மலச்சிக்கல் வராது. 4. பேரிச்சம் பழத்தை இரவில் பாலில் ஊறவைத்து அதிகாலையில் எடுத்து பிசைந்து சாப்பிட மலம் சுலபமாக வெளியேறும். மலக்கட்டு நீங்கும். 5. வன்னி மரத்து பட்டை 10 கிராம் சேர்த்து உப்பு 2 கிராம் சேர்த்து அரைத்து காலை, மாலை ஒரு உருண்டை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 6. செம்பருத்தி இலைகளை தூள் செய்து வைத்துக் கொள்ளவும். தினசரி இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும் 7. பார்லி அரிசி 20 கிராம், புளிய இலை 40 கிராம், காய்ச்சி கஷாயமாக்கி குடித்துவர மலச்சிக்கல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கி, மூலம் குணமாகும். 8. மலச்சிக்கல் போக்குவதில் நெல்லிக்காய்க்கு தனி சிறப்பு உண்டு. 9. பொன்னாவரைக் கீரையின் விதை மற்றும் இலைகளை மைய அரைத்து நுத விழுதை உண்டு சிறிது வெந்நீரையும் பருகினால் மலச்சிக்கல் உடனே குணமாகும். 10. மலச்சிக்கல் சிரமப்படுவர் இரவில் மாம்பழத்தைச் சாப்பிட்டு வர மலச்சிக்கல் சரியாகும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 19-04-2020