விஜய் டீவியின் ஒளிபரப்பாகும் சீரியல் பாரதி கண்ணம்மா இதில் கண்ணம்மா என்ற முதன்மை கேரக்டரில் ரோஷினி நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது ..
இந்த கதையானது ஒரு பெண் தன் வாழ்க்கையில் நடக்கும் சந்திக்கும் கஷ்டங்களை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது ..மேலும் டிரபி ரேட்டிலும் முன்னிலையில் உள்ளது..
தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஸ்ராங்காக இடம் பிடித்த ரோஷ்னி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார்
மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வரும் ரோஷினி, அடுத்தடுத்து படங்களிலும் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள, ரோஷினி அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு, தான் அணிந்து சென்ற மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்க..
bharathi kannamma