இந்த வீடியோவில் ஒரு குரங்கு தனது டவுசரை மாட்டும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறது ,,
தனது இரு கால்களையும் ஒரே பகுதியில் உள்ள நுழைத்து சிறிது நேரம் சிந்தித்து இது தவறு என்று புரிந்து கொள்கிறது ..
பிறகு டவுசரை அவுத்து தனது இரு கால்களையும் இரு பகுதியில் விட்டு சரியாக மாட்டிக்கொள்கிறது..
இதோ அந்த அருமையான காட்சி..