Connect with us

Movies

விஜய் பாடிய பாடல் ‘ஜாலியோ ஜிம்கானா’ 15 நிமிட சாதனை! ரியல் டைமில் இத்தனை லட்சமா..!

தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாடல் ஜாலியோ ஜிம்கானா பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் அறிவித்து இருந்தது. அதன்படி, காத்திருந்த மக்கள் ஏம்மாற்றம் அடைந்தனர் ஏனென்றால் மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆகா வேண்டி பாடல் 6.12க்கு தன் ரிலீஸ் ஆனது.

விஜய் தனது சொந்த குரலில் பாடி இருக்கும் பாடல் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருந்தது

 

மக்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வந்திருக்கும் ஜாலியோ ஜிம்கானா பாடல் வீடியோ ரிலீஸ் ஆனா 15 நிமிடத்திலேயே 1 மில்லியன் பார்வைகள் கடந்து சாதனை படைத்துள்ளது.

Real time views பற்றிய விவரங்களை சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக வெளியிட்டு இருக்கின்றனர்.

 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Movies

To Top
%d bloggers like this: