நடிகர் சிம்புவுக்கு திருமணமா..! கல்யாண பொண்ணு இந்த பிரபல நடிகை தானா..!

நடிகர் சிம்புவை அவருடைய ரசிகர்கள் எங்கு பார்த்தாலும் எப்போ கல்யாணம் என்று கேட்க்கும் நிலையில் தற்போழுது பிக் பாஸ் தொகுப்பாளராக இருந்தது வரும் அவரை பார்த்து பிக் பாஸ் போட்டியாளரான தாமரை எப்போ திருமணம் என்று கேள்வி கேட்டுள்ளார் . அதற்க்கு நம்ம தலைவர் எப்பவும் போலயே கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு சில பதில்களை கூறி சமாளித்து விட்டார் ..

சமீபத்தில் சிம்புவும் நடிகை நிதி அகர்வால் நடித்து வெளிவந்த ஈஸ்வரன் படத்தின் பொழுது இருவருக்கும் காதல் வந்ததாக ஒரு கிசு கிசு பரவியது..

தற்போழுது சிம்பு – நிதி அகர்வாலின் காதலுக்கு அவர்களது குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக நெட்டிஸைன்களால்  தகவல் வெளியாகி உள்ளது ..

இதனால், விரைவில் சிம்பு – நிதி அகர்வால் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

About the author

Royal

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *