சமந்தாவின் அடுத்த படம் இந்த ஹீரோ கூடவா..! அவருக்கு பிடித்த இடத்தில் படப்பிடிப்பு ஆரம்பம் ..! இதோ..

நடிகை சமந்தா, நாகசைத்தன்யா-வை விவாகரத்து செய்த பிறகு.. அவருக்கு பிடித்த இடத்தில எல்லாம் சுற்றி மனஅமைதியை தேடுகிறார்..

அச்சமயத்தில் அல்லுஅர்ஜூன் மற்றும் ராஷ்மிக்கா மண்டன இணைந்து நடித்து வெளிவந்த படம் தான் புஷ்பா.. இத்திரைப்படத்தில் சமந்தாவுக்கு ஐட்டம் பாடல் ஒன்று அவருக்கு கிடைத்தது.. அந்த திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா ஓஓ சொல்றியா மாமா என்ற ஐட்டம் பாடல் இடம் பெற்றிருந்தது.. இந்த பாட்டு வெளியாகி சிறுசு முதல் பெரிசு வரை அதிக ரீச் ஆகி நல்ல வரவேற்பு பெற்று தந்தது..

அதன் பிறகு சமந்தா தற்போது யசோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு மிக கடினமான ஸ்டண்ட் காட்சிகள் இருக்கும் என்பதால் Yannick Ben என்ற ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் அந்த படத்தில் பணியாற்றி வருகிறார்.

மேலும் சமந்தா நடித்து முடித்திருக்கும் Shaakuntalam படமும் இந்த வருடம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதன் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவுக்கு பல தரப்பிலும் பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கிறது,, இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு புதிய திரைப்படம் அமைந்து உள்ள நிலையில் ஹீரோ யார் என்று பார்த்தல் நம்மைக் காதல் ஹீரோ தான்.. வேறு யாரும் இல்லை நம்ம விஜய் தேவர்கொண்ட .. இதில் சமந்தாவை விட விஜய் தேவர்கொண்டாக்கு வயது குறைவு என்பது குறிப்பிட தக்கது.

இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the author

Royal

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *