Connect with us

Celebrities

இதற்காக தான் ஒல்லியாக விரும்பினேன் ,,! பிக் பாஸ் லொஸ்லியா சொன்ன அதிர்ச்சி விஷயம்..!

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதற்கு பிறகு விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக வந்தவர் லாஸ்லியா.

பிக் பாஸ் -க்கு பிறகு அவர் படத்தில் நடிக்க தொடங்கினார்.. இவர் தமிழ் சினிமாவில் பிரென்ட்ஷிப் என்ற படத்தில் அவர் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்..

அதன் பிறகு தனக்கென ஒரு கேரக்டரை முடிவெடுத்து தற்போழுது வரும் பட வாய்ப்புகளில் பிஸியாக இருக்கிறார்.அஸ்வின் உடன் ஜோடியாக ‘பேபி நீ சுகர்’ என்ற பாடலில் ஆடி இருக்கிறார் லாஸ்லியா. அந்த பாடல் நாளை ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் லாஸ்லியா சினிஉலகத்திற்க்கு அளித்திருக்கும் பேட்டியில் பல விஷயங்கள் பற்றி ஓப்பனாக பேசி இருக்கிறார்.
“Screen-ல் பெரிதாக தெரிவேன். இது (சினிமா) தான் என் துறை என முடிவெடுத்துவிட்டேன். அதற்காக தான் கடின உழைப்பை போட விரும்புகிறேன். இது இரண்டும் தான் நான் ஒல்லியாக காரணம்” என் லாஸ்லியா கூறி இருக்கிறார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top
%d bloggers like this: