எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் RRR.
இத் திரைப்படத்தில் மக்களை கவரக்கூடிய கதை அம்சம் இல்லையென்றாலும் ராஜமௌலியின் இந்த படம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டது ..
இந்த படம் மக்களிடையே அதிக படியான விமசனாமலும் வசூல் ரீதியில் பெரிதாக நல்ல வரவெப்பு பெற்று தந்தது..
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளிவந்த இப்படம், வெளிவந்த மூன்று நாட்களில் உலகம் முழுவதும் சுமார் ரூ. 500 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படம் ரீலீஸ் ஆகி வெளிவந்து நான்கு நாட்களை கடந்து ரூ. 550 கோடி வசூல் பெற்றுள்ளது.. மேலும் இத்திரைப்படம் ஆனது இனி வரக்கூடிய கங்களில் ரூ. 350 கோடி பெற்று கொடுத்தால் மட்டுமே இப்படமானது இலாபம் கருதப்படலாம்.. என்று படக்குழு பேசப்படுகிறது.