தற்போது பிக்பாஸ் அல்டிமேட்-ஐ சிலம்பரசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார் .. இந்த நிகழ்ச்சி ஆனது இறுதிக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.. கமல் அளவுக்கு சிம்பு இல்லையென்றாலும் சிம்புவின் ரசிகர்களால் தான் ஷோவை பார்க்க தொடங்கியுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் நடக்கும் டாஸ்க்குகள் உற்ச்சாகத்துடன் விளையாடி வருகிறார்கள்..
இந்த நிலையில் வெற்றியாளராக வரப்போவது யார் என்ற கேள்வி எழும்பியுள்ளது ..அந்த வகையில், பாலாஜி முருகதாஸ் 70 சதவீத வாக்குகளைப் பெற்று இந்த போட்டியில் வெற்றியாளராக வாகை சூடுவார் என்று கூறப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே பிக்பாஸ் 4 இல் கலந்து கொண்ட இவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,,
இந்தப் போட்டியில் பாலாஜி அளவிற்கு கடினமான போட்டியாளர்கள் யாரும் இல்லை என்பதால் பாலாஜி வெற்றி வாய்ப்பை பெற நிறைய வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.