தமிழ் சினிமாவில் கோடி கட்டி பறக்கும் நடிகர்களில் தனுஷும் ஒருவர்..இவர் நடிப்பில் சமீபத்தில் மாறன் படம் திரைக்கு வந்தது.
இந்த திரைப்படம் எதிர் பார்த்த அளவுக்கு மக்களிடையே பெரிதும் பேச படவில்லை ..
இந்நிலையில் மாறன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஹீரோயின் ஆகா கமிட் ஆகி இருப்பவர் தன் நடிகை இந்துஜா என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு தற்போது சுவீடன் நாட்டை சேர்ந்த எல்லி அவுர் என்பவர் நடிக்கின்றாராம். அட செம்ம, இது லிஸ்ட்டிலேயே இல்லையே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.