நடிகை அஞ்சலி இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளி வந்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் அறிமுக மானார் .. அதன் பிறகு அங்காடி தெரு படத்தில் நடித்து அவருடைய சினிமா கேரியரில் திருப்பு முனையாக அமைந்தது.. அத்திரைப்படத்திலிருந்து தனக்கென ரசிகர்களை அமைத்து சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வளம் வருகிறார்.
எங்கேயும் எப்போதும் , கலகலப்பு , போன்ற படங்களில் வித்யாசமான கதை அம்சத்துடன் நடிக்க்க தொடங்கினார் ..
அதற்க்கு பிறகு இவருக்கு சினிமா பட வாய்ப்பு சரியாக அமைய வில்லை..
இப்படி இருக்கின்ற நிலையில், தற்போது வெப்சீரிஸ் என்ற நடித்து வரும் அஞ்சலி, அதில் ஒரு காட்சிக்காக பிகினியில் தோன்ற உள்ளார். இந்த தகவல் எப்படியோ கசிந்துவிட்டது. இவரை பிகினியில் பார்க்கும் வெறியில் காத்துக் கிடக்கிறார்கள் ரசிகர்கள். மேலும் இவரது லேட்டஸ்ட் போட்டோக்களையும் பார்க்க ரசிகர்கள் வெறி பிடித்து இருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் நைட் பார்ட்டியில் மது பாட்டில்கள் மத்தியில் நின்றபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.