உதட்டை கடிக்காத-டி என் தங்கமே..! உள்ள ஏறுது அனுபமா ஹா ட் போட்டோஸ்..!

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்களின் ஆதரவை பெற்றார்.அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். இத்திரை படத்தின் மூலம் தமிழ் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றார்

இவர் அதர்வாவுடன் இணைந்து நடித்த தள்ளிப்போகாதே படம் நிறைய முறை தள்ளித் தள்ளிப் போய் இப்போது ரிலீசானது.. இதில் என்ன வேதனையான விஷயம் என்றால் அந்த படம் ரிலீஸ் ஆனது படத்தின் ஹெரோஇன் – ஆன அனுபமா -க்கு தெரியாது என்பது தான் .

தற்போது Tshirt அணிந்து கொண்டு தன்னுடைய Expression Ho t ஆக உதட்டை கடித்த படி தெரிய போட்டோகள் சிலதை வெளியிட்டுள்ளார். “உதட்டை சுழிக்கும்போது, உள்ள ஏறுது..” என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வழிகிறார்கள்.

About the author

Royal

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *