ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். இவர் தமிழ் சின்னத்திரை பிரபல தொலைக்காட்சியில் வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுக்கொடுத்தது அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.
இதனை தொடர்ந்து இவருக்கு மேலும் தமிழ் சினிமாவில் வாய்ப்பு அவரை தேடி வந்ததது அதில் கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்து தனது கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினார்.
ரேஷ்மா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்தநிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில், பாக்கியலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் கோபி என்றவருக்கு கீப் ஆகா நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் இவர் பிஸியாக இருந்த ரேஷ்மா, தற்போது ஒரு அவருடைய முன்னழகு மற்றும் அங்க அழகுகள் தெரிய புகைப்படங்கள் சிலதை இன்ஸ்டாகிராம் இல் வெளியிட்டுள்ளார்.
வெல்வெட் உடை அணிந்து கொண்டு மேலும் மியா கலீஃபா போல் கண்ணாடி ஒன்றை அணிந்து, முரட்டுத்தனமான க வர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.