“யப்பா செம Tight-ஆ இருக்கு…” பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதாவின் Hot Video…!

தமிழ் சினிமாவில் பெரிய இயக்குனர்களில் ஐவரும் ஒருவர் ஆவர். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பார்த்திபன். மேலும் இவர் கடந்த வருடம் நடித்து இயக்கிய ” ஒத்த செருப்பு’ என்ற திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தந்தது.. இந்த படத்திற்காக உலகில் மிக உயர்ந்த பட்டமாக இருக்கும் ஆஸ்கார் அவார்டில் இவருடைய ஒத்த செருப்பு படம் இடம் பெற்றுஇருந்தது ..
புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த பார்த்திபன். அந்தப் படத்தின் நாயகியாக நடித்தவர் சீதா. முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அது கல்யாணத்தில் நல்லபடியாக முடிந்தது.

இவ்விருவருக்கும் திருமணத்திற்கு பிறகு இரண்டு பெண் குழதைகள் பிறந்ததது .. அது மட்டுமில்லாமல் ஒரு ஆண் குழந்தையும் தத்தெடுத்து வளர்க்கிறார்கள் .

ஒரு சில கருத்து வேறுபாடுகளினால் குடுமபத்தில் விரிசல் ஏற்பட்டு இரண்டு பெரும் முடிவு செய்து விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

அதன்பிறகு சீதா, ரமேஷ் என்னும் சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் பார்த்திபன் திருமணம் செய்யாமல் இரண்டு பெண் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். கொஞ்சம் காலமாக சீரியல்களில் தலை காட்டி வந்த சீதா, walking போன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் சீதா க வ ர்ச்சி கோதாவில் இறங்கியுள்ளார் என்பது தெரிய வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Seetha PS (@seethaps67)

About the author

Royal

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *