ஆப்பிள், மேங்கோ இன்னும் என்னெல்லாம் சொல்ல போறாங்களோ..! ராசி கண்ணா லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

புதியதாக தொடங்க அமேசான் ப்ரைமக்காக ஷாஹித் கபூர், ராசி கண்ணா, மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்கும் வெப் சீரியஸ் பர்ஸி.

 

 

இந்த வெப் சீரியஸ் ஐ நேற்று அமேசான் ப்ரைம் லான்ச் பண்ணியது . இதற்க்கு பிறகு ராசி கண்ணா எடுத்த போட்டோஷூட் இணையத்தை கலக்கி வருகிறது.

 

 

ராசி கண்ணாவை அந்த லுக்கில் பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து கமெண்டுகளில் புகழ்ந்து வருகின்றனர்.இதனை பார்த்த ரசிகர்கள் இது இட்லி ஆஹ் இல்ல மங்கோவ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்

 

 

 

 

About the author

Royal

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *