கோவையில் தனியார் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே தனது திறமையால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார் டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.
இவர் எந்த ஒரு பிரபலத்தின் மூலம் சினிமா துறையில் அடி எடுத்து வைக்கவில்லை. இவர் குறும்படங்களில் நடித்து பிரபலமானார் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா.
இதற்க்கு பிறகு தமிழ் சினிமாவில் பிரபலமடைந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் .
தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவில் சரியாக ஓடவில்லை . அதில் ஒரு சில சீன் மற்றும் மக்களிடையே பெரிதும் கவரப்பட்டது ..
இருந்தாலும் அடுத்த படத்துக்கு Glamour ஆக புகைப்படங்கள் எடுத்து அதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இழுத்து வருகிறார். தற்போது இவரின் மொட்டைமாடி Photos சிலதை பார்த்து Tempt ஆகி வருவதாக ரசிகர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.”Side-U Open-ஆ இருக்கே, பரவால்லயா” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Train your mind to see the good in every situation 🥰 #happyweekend #sweethearts #lifegoals #vibes !! pic.twitter.com/QqN24rPZRt
— Athulyaa Ravi (@AthulyaOfficial) April 29, 2022