“யாஷிகா உன்ன பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது மா”..! யாஷிகா ஹாட் போட்டோஸ் ..!

யாஷிகா ஆனந்த் மாடலிங் மூலம் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் இவர் 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.ஆனால் அந்த சமயத்தில் யாஷிகாவுக்கு தனிப்பட்ட பிரச்சனையில் சிக்கி இருந்ததால் அவரால் படத்துக்கு சரியாக ஒத்துழைக்க முடியவில்லை ,, எனில் அவர் இடம் பெற்றிருந்த சீன்-ஐ முழுவதுமாக நீக்கிவிட்டனர் ..

பின்னர் 2016-ஆம் ஆண்டு ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார்.

இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், அதே போல் தற்போது ஆரஞ்சு நிற உடை அணிந்து மோசமான புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.இந்த முறையும் சூடக்கியுள்ளர்…

 

 

இதோ அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…அறிவிப்பு : பக்கத்தில் எல்லோரும் இருக்கும்போது பார்க்கவேண்டாம்.

 

 

About the author

Royal

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *