Celebrities

“சீக்கிரமே ஹீரோயினா பார்க்கணும்..” ஷங்கர் மகளின் வைரல் போட்டோஸ்..!

Published on

இந்தியாவில் திரைப்பட இயக்குனர்கள் பெரிதும் இல்லாவிடில் ,, விறல் என்னும் வகையில் தான் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நம்ம ஊரு ஆளு இயக்குனர் ஷங்கர். அவரது படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் இயக்கி வருகிறார்.. அதில் பெரும்பான்மையான படம் சூப்பர் ஹிட் ஆகி மக்களிடையே அதிகம் வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.

 

 

இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.கடைசியாக ஷங்கர் இயக்கிய ‘2.0’ படம் நல்ல வசூல் பெற்றாலும் ‘பாகுபலி’ வசூலை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.இந்தியன் படத்திற்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். தற்போது கமல் பிசியாக இருப்பதால் இந்த படத்தின் படிப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போகிறது.

 

 

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இந்த நிலையில் தற்போது hot மாடர்ன் உடை ஒன்றை அணிந்தவாறு விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன.

 

Leave a Reply

Your email address will not be published.

Exit mobile version